தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் .

View previous topic View next topic Go down

மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் . Empty மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் .

Post by முழுமுதலோன் Fri Sep 13, 2013 10:49 am

மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் . Mana-noi-21

  • தூக்கமின்மை, பசியின்மை, அன்றாட விசயங்களில் ஈடுபாடு இல்லாமை.
  • எப்போதும் உடலில் ஓர் அசதி, வலி
  • நடைப்பிண வாழ்க்கை, விரக்தி மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்கள்.
  • தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இல்லாமை.
  • அதிகமான குற்ற உணர்வு
  • தாம்பத்ய உறவில் நாட்டமின்மை.
  • தற்கொலை எண்ணங்கள், தற்கொலை முயற்சிமன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் . Mana-noi-11
  • நெஞ்சு படபடப்பு, கை நடுக்கம், அதிக வியர்வை
  • தூக்கமின்மை, கவனச் சிதறல்
  • எப்போதும் மனதில் ஒருவிதமான பய உணர்வு
  • தேவையற்ற எரிச்சல், கோபம்
  • தனிமையில் இருக்கவும், வெளியூருக்குத் தனியாகச் செல்லவும் பயம்
  • பயத்தின் காரணமாக சமூக நிகழ்வுகளில் இருந்து ஒதுங்குதல்
  • ஒரே மாதிரியான தேவையற்ற எண்ணங்கள் மீண்டும், மீண்டும் வந்து தொல்லை தருவது.
  • ஒரே செயலைத் திரும்ப திரும்ப செய்வது, உதாரணமாக, கை கழுவுவது, பணத்தை எண்ணிப்பார்ப்பது, கதவுத் தாழ்ப்பாளை மீண்டும் சரிப்பார்ப்பது.
  • மருத்துவர் எந்த நோயும் இல்லை என்று சொன்னாலும் ஒருவித பயத்துடன் மீண்டும் மீண்டும் பல மருத்துவர்களை  ஆலோசிப்பது, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் போன்றவற்றை எடுப்பது.
  • குறிப்பிட்ட வயதுக்கு மேலும் படுக்கையில் சிறுநீர் கழித்தல்.
  • பள்ளிக்கு செல்ல பயம்
  • படிப்பில் ஆர்வமின்மை
  • கவனக்குறைவுடன் கூடிய அதிக சுறுசுறுப்பு , ஒரு இடத்தில் உட்காராமல் அடிக்கடி அடிபட்டுக் கொள்ளுதல்மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் . Mana-noi-31
  • குடிப்பழக்கம்
  • கணவன்-மனைவி உறவுச் சிக்கல்கள்
  • செக்ஸ் சம்பந்தமான பிரச்சனைகள்
  • சாமியாட்டம்/ பேய் பிடிப்பது/ பல் கட்டிக் கொள்வது.
  • தனக்குத்தானே சிரித்துக்கொள்வது
  • காதில் மாயக்குரல்கள் கேட்பதாக உணர்வது.
  • சந்தேக எண்ணங்கள் தோன்றுவது.
  • உறவினர்கள் மற்றும் பிறர் தனக்கு எதிராகச் செயல் படுவதாகவும் , தனக்குப் பில்லி சூனியம் செய்வதாகவும்  எண்ணுவது.

[color][font]
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பத்து சதவீதம் மன நோயாளிகளே. மேலே கண்ட அறிகுறிகள் அதிகம் கொண்ட நபர்கள் நல்ல மனநல மருத்துவரைச் சந்திப்பது அவசியமாகும்.[/font][/color]

மருத்துவர் எஸ்.அருண்குமார் 
http://siragu.com/?p=8453
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் . Empty Re: மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் .

Post by sawmya Fri Sep 13, 2013 11:03 am

முழித்தல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் . Empty Re: மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் .

Post by mohaideen Fri Sep 13, 2013 1:46 pm

தகவல்களுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் . Empty Re: மன ரீதியான பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum