தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...

View previous topic View next topic Go down

எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க... Empty எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...

Post by sawmya Fri Sep 13, 2013 3:54 pm

அந்த சலூன் கடையை நோக்கி அந்த சிறுவன் வருவதை பார்த்த அந்த கடைக்காரர், தன்னிடம் சிகை அலங்காரம் / சிகை திருத்திக் கொள்ள வந்தவரிடம் "சார் இப்ப இங்க வர்ற பையன சரியான முட்டாள்னு நிரூபிக்கிறேன் பாருங்கள்னு சொல்லிவிட்டு, ஒரு கையில் நூறு ரூபாயும் இன்னோரு கையில் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களையும் காண்பித்து எது வேணுமோ எடுத்துக்கோ என்றார்.

சிறுவன் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை மட்டும் எடுத்து சென்றுவிட்டான்.

கடைக்காரர் தன் வாடிக்கையாளரிடம் பெருமையாக சொன்னார் தினமும் இப்படி தான் சார் ஏமாந்து போறான்.
வாடிக்கையாளர் கடையை விட்டு வெளியே வந்தவர் அந்த சிறுவன் ஐஸ்கிரீம் கடையிலிருந்து வெளியே வருவதை பார்த்தார்.
அவனை கூப்பிட்டு ஏம்ப்பா இந்த வயசுல கூட உனக்கு நூறுக்கும், ஐஞ்சு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாதா என கேட்டார்.
சிறுவன் ஐஸ் கிரீமை சுவைதுக்கொண்டே சொன்னான் அந்த நூறு ரூபாய எடுத்திட்டா அன்றுடன் இந்த விளையாட்டு முடிந்துவிடுமே!!!
கடைகாரனை பாவமாய் பார்த்து சிரித்துவிட்டு போனார் வாடிக்கையாளர்!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க... Empty Re: எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 13, 2013 6:36 pm

சிறுவன் ஐஸ் கிரீமை சுவைதுக்கொண்டே சொன்னான் அந்த நூறு ரூபாய எடுத்திட்டா அன்றுடன் இந்த விளையாட்டு முடிந்துவிடுமே!!!
கடைகாரனை பாவமாய் பார்த்து சிரித்துவிட்டு போனார் வாடிக்கையாளர்!
இப்படித்தான் இருக்காங்க இப்பத்திய மாணவர்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க... Empty Re: எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...

Post by சரண் Sat Sep 14, 2013 8:10 am

கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க... Empty Re: எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...

Post by முரளிராஜா Sat Sep 14, 2013 9:33 am

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க... Empty Re: எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...

Post by செந்தில் Sat Sep 14, 2013 9:41 am

நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க... Empty Re: எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...

Post by mohaideen Sat Sep 14, 2013 1:44 pm

புத்திசாலி சிறுவன்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க... Empty Re: எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum