தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

View previous topic View next topic Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:10 pm

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெற உள்ளது

டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய வீரர்கள் காலையிலும், நிïசிலாந்து வீரர்கள் பிற்பகலிலும் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்திய அணியில் புற்றுநோயில் இருந்து மீண்டு 10 மாத இடைவெளிக்கு பிறகு களம் காணும் யுவராஜ்சிங் ஆட்டத்தை விசாகப்பட்டினம் போட்டியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர். ஆனால் ரசிகர்களின் ஆவலை மழை கெடுத்து விட்டது. இன்றைய ஆட்டத்தில் யுவராஜ்சிங் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பிப்பாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தட்ஸ் கிரிக்கெட்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by ஸ்ரீராம் Tue Sep 11, 2012 3:21 pm

fid='kehi3e3jjj3'; v_width=550; v_height=410;


Last edited by கௌரிசங்கர் on Tue Sep 11, 2012 6:42 pm; edited 2 times in total (Reason for editing : Video Steam Updated)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:24 pm

கௌரிசங்கர் wrote:இந்த போட்டியை இந்த திரியிலேயே மாலை ஏழு மணி முதல் நேரடி ஒளிபரப்பாக காணலாம்.
எப்படி அண்ணா. :?:
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by ஸ்ரீராம் Tue Sep 11, 2012 3:29 pm

யூடுப்லருந்து லைவ் ஸ்ட்ரியமை கொடுக்க இருக்கேன். மேல பார்க்கவும் மேட்ச் ஆரம்பித்தவுடன் படம் தெரியும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:30 pm

கௌரிசங்கர் wrote:யூடுப்லருந்து லைவ் ஸ்ட்ரியமை கொடுக்க இருக்கேன்.
நன்றி அண்ணா.
:bball:
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by Manik Tue Sep 11, 2012 3:33 pm

நன்றி அண்ணா போட்டியை நேரடியாக காண முடியாவிட்டாலும் நம் அமர்க்களத்திலாவது காணமுடிகிறதே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by ஸ்ரீராம் Tue Sep 11, 2012 6:44 pm

இப்போது நீங்கள் மேல சென்று இன்றைய ஆட்டத்தை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by ஸ்ரீராம் Tue Sep 11, 2012 6:47 pm

முதல் சில வினாடிகள் மட்டும் விளம்பரம் தெரியும்.

குறைந்த பாண்ட்விட்த் உள்ளவர்களும் இதை கண்டுகளிக்கலாம்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by செந்தில் Tue Sep 11, 2012 6:54 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சங்கர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 7:02 pm

கௌரி அண்ணா வீடியோ லிங்கை முதல் பதிவில் பதியுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by பகவதி Tue Sep 11, 2012 7:06 pm

கூடங்குளத்தில் போலிஸ் பொதுமக்கள் மோதல் அப்பிடியே இந்த விடியோ லின்கையும் முடிந்தால் போடுங்க லொள்ளு
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by Manik Tue Sep 11, 2012 7:07 pm

விட்டு விட்டு தான் தெரிகிறது அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by ஸ்ரீராம் Tue Sep 11, 2012 11:36 pm

நம்ம காணொளி போட்டதலோ என்னோவோ ஒரு ரன்னில் தோற்றுவிட்டோம் ... வருத்தமளிக்கிறது :cryy:
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by மகா பிரபு Wed Sep 12, 2012 6:40 am

மிக எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில், தோனியின் மொக்கை ஆட்டத்தால் தோற்றுவிட்டார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் Empty Re: சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
» இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum