Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தீவிரவாதிகள் என பொய் வழக்கு - குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு!
Page 1 of 1 • Share
தீவிரவாதிகள் என பொய் வழக்கு - குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு!
புதுடெல்லி: சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஜோடிக்கப் பட்ட பொய் வழக்கு போடப்பட்ட இருவரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று கூறி ஜாவேத் அஹ்மத் தந்த்ரா, ஆஷிக் அலி பேட் ஆகிய இரண்டு நபர்கள் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்றும் ஜம்முவில் இருந்து திருடிய கார் மூலம் டெல்லிக்கு வந்தார்கள் என்றும் . இவர்களிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றியதாக கூறி இவ்விருவரையும் கைது செய்த காவல்துறை தீவிரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) படி இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.
ஆனால் இவர்கள் அவ்வமைப்பைச் சேர்ந்தார்கள் அல்ல என்றும் இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறி சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜாவேத் அஹ்மத் தந்த்ரா, ஆஷிக் அலி பேட் ஆகிய இருவரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
நன்றி
இந்நேரம் தளம்
Similar topics
» அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்: மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு
» நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
» தீவிரவாதிகள் திரவ வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால்
» இந்தியாவில் தாக்குதல் நடத்த 100 இடங்களில் தீவிரவாதிகள் ஆய்வு: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
» நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
» தீவிரவாதிகள் திரவ வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால்
» இந்தியாவில் தாக்குதல் நடத்த 100 இடங்களில் தீவிரவாதிகள் ஆய்வு: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum