Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆலு பராத்தா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
ஆலு பராத்தா
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்;
=======================
உள்ளே நிரப்புவதற்கு:
--------------------------------
உருளை கிழங்கு - மூன்று
பச்சை மிளகாய் - மூன்று
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு சிட்டிகை
பொடியாக நருக்கிய
கொத்தமல்லி - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி - கால் கப் (தேவைப்பட்டால்)
மேல் மாவிற்கு :
-----------------------
மைதா - இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
நீர் - மாவு பிசைவதற்கு
எண்ணெய் - பராத்தா செய்வதற்கு
செய்முறை:
============
* மாவு உருண்டையினுள் நிரப்புவதற்கு தேவையான உருளை கலவையை முதலில் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
* உருளை கிழங்கை தோல் சீவி நன்றாக வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.
* பட்டாணி தவிர மீதி அனைத்து பொருட்களையும் மசித்த உருளையுடன் சேர்த்து நன்றாக மசிக்கவும்..(வெந்த உருளை கிழங்கு மிக சூடாக இருக்கும் .கவனமாக கரண்டியால் கிளறவும்)
* பட்டாணியை ஒரு நிமிடம் உப்பு நீரில் வேக வைத்து நீரை வடித்து இந்த கலவையில் சேர்த்து கிளறவும்.
* உள்ளே நிரப்புவதற்கு கலவை தயார்.
மேல் மாவு செய்முறை:
-----------------------------------
* மைதா,உப்பு,சர்க்கரை,சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசையவும்.
பாராத்தா செய்முறை:
***********************
# மேலே உள்ள படம் பதத்திற்கு மாவு வந்ததும் ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருட்டி சப்பாத்தி போல் தேக்கவும்.
# ஒரு எலுமிச்சை அளவு உருளை கலவையை எடுத்து தேய்த்த மாவினுள் வைத்து மாவினால் மூடி மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும்.
# தேவையானால் கீழே ஒட்டாமல் இருக்க சிறிது மைதா மாவினை தூவி தூவி தேய்க்கவும்..
[/font][/color]
* தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த பராத்தாவை போட்டு ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு மறுபுறம் சிவந்ததும் அதிலும் சிறிது எண்ணெய் விட்டு சமமாக பரப்பி எடுக்கவும்.
* சிறிது காய்வது போல் இருந்தாள் கொஞ்சம் வெண்ணை யை பராத்தா எடுத்தவுடன் மேலே தடவும்.
[/font][/color]
* செய்து முடித்தவுடன் சாப்பிட தாமதமாகுமானால் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு:
=======
பச்சை பட்டாணி மட்டுமே சேர்க்கலாம்.காய்ந்த பட்டாணியை வேக வைத்து சேர்த்தால் நல்லா இருக்காது.பச்சை பட்டாணியை வதக்கி உருளை கலவையில் சேர்த்து நன்கு மசித்து விடவும்.எப்படி செய்வதால் பராத்தா தேய்க்கும் பொழுது கடினமாக இருக்காது.[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்;
=======================
உள்ளே நிரப்புவதற்கு:
--------------------------------
உருளை கிழங்கு - மூன்று
பச்சை மிளகாய் - மூன்று
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு சிட்டிகை
பொடியாக நருக்கிய
கொத்தமல்லி - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி - கால் கப் (தேவைப்பட்டால்)
மேல் மாவிற்கு :
-----------------------
மைதா - இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
நீர் - மாவு பிசைவதற்கு
எண்ணெய் - பராத்தா செய்வதற்கு
செய்முறை:
============
* மாவு உருண்டையினுள் நிரப்புவதற்கு தேவையான உருளை கலவையை முதலில் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
* உருளை கிழங்கை தோல் சீவி நன்றாக வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.
* பட்டாணி தவிர மீதி அனைத்து பொருட்களையும் மசித்த உருளையுடன் சேர்த்து நன்றாக மசிக்கவும்..(வெந்த உருளை கிழங்கு மிக சூடாக இருக்கும் .கவனமாக கரண்டியால் கிளறவும்)
* பட்டாணியை ஒரு நிமிடம் உப்பு நீரில் வேக வைத்து நீரை வடித்து இந்த கலவையில் சேர்த்து கிளறவும்.
* உள்ளே நிரப்புவதற்கு கலவை தயார்.
மேல் மாவு செய்முறை:
-----------------------------------
* மைதா,உப்பு,சர்க்கரை,சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசையவும்.
[You must be registered and logged in to see this link.]
[color][font]பாராத்தா செய்முறை:
***********************
# மேலே உள்ள படம் பதத்திற்கு மாவு வந்ததும் ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருட்டி சப்பாத்தி போல் தேக்கவும்.
# ஒரு எலுமிச்சை அளவு உருளை கலவையை எடுத்து தேய்த்த மாவினுள் வைத்து மாவினால் மூடி மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும்.
# தேவையானால் கீழே ஒட்டாமல் இருக்க சிறிது மைதா மாவினை தூவி தூவி தேய்க்கவும்..
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]* தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த பராத்தாவை போட்டு ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு மறுபுறம் சிவந்ததும் அதிலும் சிறிது எண்ணெய் விட்டு சமமாக பரப்பி எடுக்கவும்.
* சிறிது காய்வது போல் இருந்தாள் கொஞ்சம் வெண்ணை யை பராத்தா எடுத்தவுடன் மேலே தடவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]* செய்து முடித்தவுடன் சாப்பிட தாமதமாகுமானால் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு:
=======
பச்சை பட்டாணி மட்டுமே சேர்க்கலாம்.காய்ந்த பட்டாணியை வேக வைத்து சேர்த்தால் நல்லா இருக்காது.பச்சை பட்டாணியை வதக்கி உருளை கலவையில் சேர்த்து நன்கு மசித்து விடவும்.எப்படி செய்வதால் பராத்தா தேய்க்கும் பொழுது கடினமாக இருக்காது.[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum