Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புத்தம் புதுசு - புதினா பராத்தா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
புத்தம் புதுசு - புதினா பராத்தா
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 1 கப்,
மிகப் பொடியாக நறுக்கிய புதினா,
கொத்த மல்லித்தழை - 1/2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவைக்கு,
கெட்டியான லோஃபேட் தயிர் - 1/2 கப்,
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கோதுமை மாவுடன் உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, எண்ணெயும் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து ஒரு ஈரத் துணி கொண்டு மூடி, அரை மணி நேரம் வைக்கவும். தயிரில் சாட் மசாலா, உப்புச் சேர்த்து கலந்து வைக்கவும். அரைமணி நேரம் கழித்து மாவை சப்பாத்தியாகத் திரட்டவும். திரட்டிய சப்பாத்தியில் தயிர்க் கலவையைப் பரத்தி, ஃபேன் போன்ற விசிறி மடிப்புகளாக மடித்து, உருட்டி வைக்கவும். இப்படி எல்லா சப்பாத்தி களையும் செய்து 10 நிமிடம் வைக்கவும். உருட்டிய சப்பாத்தியை தடிமனான பராத்தாக்களாகத் திரட்டி, நான்ஸ்டிக் தவாவில் காய வைத்து இருபுறமும் பொன்னிறமாக வேகும்படி சுட்டு எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். விரும்பினால் சிறிது வெந்தயக்கீரை சேர்த்துக் கொள்ளலாம்.
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஆலு பராத்தா
» மசாலா பராத்தா
» கும்மி பாட்டு புதுசு..!!!
» பாம்பே O குரூப் இது புதுசு!
» டிவிட்டரில் இது புதுசு: குடியரசு தின சிறப்பு எமோஜி!
» மசாலா பராத்தா
» கும்மி பாட்டு புதுசு..!!!
» பாம்பே O குரூப் இது புதுசு!
» டிவிட்டரில் இது புதுசு: குடியரசு தின சிறப்பு எமோஜி!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum