Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கத்தரிக்காய் சாப்ஸ்
Page 1 of 1 • Share
கத்தரிக்காய் சாப்ஸ்
கத்தரிக்காய் சாப்ஸ்
தேவையான பொருள்கள்:
******************************
கத்திரிக்காய் - 3
முள்ளங்கி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் வத்தல் - 3
கடுகு - 1 பின்ச்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - ஒரு கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
***************
1)கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் கடுகு போடணும்.
2)கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு போட்டு சிவக்க விடனும்.
3)கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய்போடணும்.
4)பிறகு கத்திரிக்காய் மற்றும் முள்ளங்கி சேர்த்து 1/2 நிமிடம் வதக்கி மூன்றுபொடிகளையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டனும்.
5)புளியை 1 கப் நீரில் கரைத்து அடுப்பில் விடனும்.
6)உப்பு போட்டு மூடி போட்டு வேக விடனும்.
7)முள்ளங்கயும் கத்தரிக்காயும் நன்றாக வெந்ததும் புளி தண்ணீர் எல்லாம் மிக்ஸ்ஆகி வறண்டு வரும்.அப்பொழுது தேங்காய் துருவல் தூவி இறக்கணும்.
அளவு - 2 பேர்.
குறிப்பு:முள்ளங்கி இல்லாவிட்டால் வெறும் கத்தரிகாயிலும் இதே முறைப்படிசெய்யலாம்.கத்தரிக்காயை கொஞ்சம் பெரிதாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான் நன்றாக வரும்.
http://ammus-recipes.blogspot.in/
தேவையான பொருள்கள்:
******************************
கத்திரிக்காய் - 3
முள்ளங்கி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் வத்தல் - 3
கடுகு - 1 பின்ச்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - ஒரு கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
***************
1)கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் கடுகு போடணும்.
2)கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு போட்டு சிவக்க விடனும்.
3)கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய்போடணும்.
4)பிறகு கத்திரிக்காய் மற்றும் முள்ளங்கி சேர்த்து 1/2 நிமிடம் வதக்கி மூன்றுபொடிகளையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டனும்.
5)புளியை 1 கப் நீரில் கரைத்து அடுப்பில் விடனும்.
6)உப்பு போட்டு மூடி போட்டு வேக விடனும்.
7)முள்ளங்கயும் கத்தரிக்காயும் நன்றாக வெந்ததும் புளி தண்ணீர் எல்லாம் மிக்ஸ்ஆகி வறண்டு வரும்.அப்பொழுது தேங்காய் துருவல் தூவி இறக்கணும்.
அளவு - 2 பேர்.
குறிப்பு:முள்ளங்கி இல்லாவிட்டால் வெறும் கத்தரிகாயிலும் இதே முறைப்படிசெய்யலாம்.கத்தரிக்காயை கொஞ்சம் பெரிதாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான் நன்றாக வரும்.
http://ammus-recipes.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கத்தரிக்காய் சாப்ஸ்
» சிக்கன் சாப்ஸ்
» கத்தரிக்காய் கறி
» கத்தரிக்காய் காரக்குழம்பு
» கத்தரிக்காய் சாதம்
» சிக்கன் சாப்ஸ்
» கத்தரிக்காய் கறி
» கத்தரிக்காய் காரக்குழம்பு
» கத்தரிக்காய் சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum