தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினமும் ஒரு குறள்

Page 9 of 24 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24  Next

View previous topic View next topic Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Wed Sep 12, 2012 11:34 pm

First topic message reminder :

அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறள் : 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


Last edited by கௌரிசங்கர் on Thu Sep 13, 2012 10:55 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Mon Nov 12, 2012 12:46 pm

அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறள் : 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.


பொருள் : மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Tue Nov 13, 2012 9:42 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Wed Nov 14, 2012 11:16 am

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 61

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


பொருள் : பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Wed Nov 14, 2012 11:18 am

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.


பொருள் : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 9:07 pm

குறள் பகிர்வுக்கு நன்றி ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sat Nov 17, 2012 1:08 pm

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.


பொருள் : தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sat Nov 17, 2012 1:09 pm

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.


பொருள் : தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Sat Nov 17, 2012 9:13 pm

குறள் பகிர்வுக்கு நன்றி ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by மகா பிரபு Sat Nov 17, 2012 9:19 pm

சிறுவயதில் படித்த குறள். நன்றி அண்ணா பகிர்வுக்கு..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Sun Nov 18, 2012 10:24 am

நன்றி அண்ணா பகிர்வுக்கு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sun Nov 18, 2012 12:40 pm

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


பொருள் : மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Mon Nov 19, 2012 12:34 pm

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 66

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


பொருள் : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

இந்த திருக்குறளை என்னால் மறக்க முடியாது உறவுகளே, அதிகமாய் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது திரும்ப திருபா படித்த குரல் புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Mon Nov 19, 2012 5:48 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Tue Nov 20, 2012 1:21 am

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 67

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.


பொருள் : தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 10:42 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Tue Nov 20, 2012 11:29 am

மேற்கண்ட திருக்குறள் யாராலும் மறக்க முடியாது. என் அப்பா எனக்கு செய்ததுபோல் யாரும் செய்ய முடியாது.

அதுப்பற்றி பேச நிறைய இருக்கு... உதாரணம்: நான் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது காலில் மாட்டு வண்டி ஏறி எலும்பு உடைந்து விட்டது மாவுக்கட்டு போட்டிருந்தேன். ஒரு மாதம் முழுவதும் அப்பா என்னை பாத் ரூம் முதல் பள்ளிக்கூடம் வரை தூக்கிகொண்டு அலைந்தார்கள். அவங்க பட்ட கஷ்டம் நான் அறிவேன். இது சிறிய உதாரணம்தான். இந்த குறளை அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்.

உங்கள் அனுபவத்தை விருப்பப்பட்டால் பகிர்ந்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

அடுத்து இதே அதிகாரத்தில் 9, 10 குறளையும் மறக்கமுடியாது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Wed Nov 21, 2012 11:20 pm

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


பொருள் : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Thu Nov 22, 2012 5:48 am

குறள் பகிர்வுக்கு நன்றி ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by மகா பிரபு Thu Nov 22, 2012 7:34 am

தொடர் குறள் பதிவிற்கு நன்றி அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஜோர்பா Thu Nov 22, 2012 10:34 am

தினம் ஒரு குறள் திரி தொடக்கியவர் மட்டும் தான் பதிய வேண்டுமா புன்முறுவல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by மகா பிரபு Thu Nov 22, 2012 10:40 am

அப்படியெல்லாம்இல்லை . நீங்கள் கூட பதியலாம்!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஜோர்பா Thu Nov 22, 2012 11:07 am

நன்றி பிரபு


தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்

பசித்தீயின் அளவிற்கு ஏற்றாற் போல் உண்ணாமல் ஒன்றையும் ஆராயாமல் அளவு மீறி உண்டால் நோயும் அளவு மீறி வரும்


கலோரி என்று நாம் சொல்லுவதை அவர் தீயளவு என்று குறிப்பிடுவதாக கொள்வதும் ஏற்புடைய விளக்கமே
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Thu Nov 22, 2012 4:22 pm

நன்றி பகிர்வுக்கு அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Fri Nov 23, 2012 12:32 am

அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
குறள் : 69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.


பொருள் : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Fri Nov 23, 2012 5:27 pm

நன்றி அண்ணா பகிர்வுக்கு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 9 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 24 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum