தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினமும் ஒரு குறள்

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

View previous topic View next topic Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Wed Sep 12, 2012 11:34 pm

First topic message reminder :

அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறள் : 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


Last edited by கௌரிசங்கர் on Thu Sep 13, 2012 10:55 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sun Apr 07, 2013 10:06 pm

அதிகாரம் : வெஃகாமை
குறள் : 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.


பொருள் : ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Mon Apr 08, 2013 7:21 am

நல்லதொரு குறள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 08, 2013 7:23 am

வேறு தளத்தில் திருக்குறள் சென்ரியூக்கள் எழுதி வந்தேன் அதை பின்னர் தொடராகப் பதிவிடுகிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Mon Apr 08, 2013 9:45 am

கவியருவி ம. ரமேஷ் wrote:வேறு தளத்தில் திருக்குறள் சென்ரியூக்கள் எழுதி வந்தேன் அதை பின்னர் தொடராகப் பதிவிடுகிறேன்.

அவசியம் எதிர்பார்க்கிறோம் கவிஞரே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Mon Apr 08, 2013 9:45 am

அதிகாரம் : வெஃகாமை
குறள் : 175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.


பொருள் : யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 08, 2013 2:53 pm

ஸ்ரீராம் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:வேறு தளத்தில் திருக்குறள் சென்ரியூக்கள் எழுதி வந்தேன் அதை பின்னர் தொடராகப் பதிவிடுகிறேன்.

அவசியம் எதிர்பார்க்கிறோம் கவிஞரே.

மகிழ்ச்சி நண்பரே... இன்றே தொடங்கி விடுகிறேன் புது திரியை... நீங்களும் - இத்தளத்தில் இருப்பவர்களும் தொடர்ந்து திருக்குறள் சென்ரியூக்கள் எழுத முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Apr 11, 2013 12:56 pm

அவசியம் வருகிறோம் கவிஞரே... கொண்டாட்டம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Apr 11, 2013 12:58 pm

அதிகாரம் : வெஃகாமை
குறள் : 176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.


பொருள் : அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Apr 11, 2013 12:59 pm

அதிகாரம் : வெஃகாமை
குறள் : 177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.


பொருள் : பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Fri Apr 12, 2013 10:17 am


அதிகாரம் : வெஃகாமை
குறள் : 178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.


பொருள் : ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sat Apr 13, 2013 9:25 am

அதிகாரம் : வெஃகாமை
குறள் : 179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.


பொருள் : அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sun Apr 14, 2013 10:46 am

அதிகாரம் : வெஃகாமை
குறள் : 180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.


பொருள் : வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Mon Apr 15, 2013 9:44 am

அதிகாரம் : புறங்கூறாமை
குறள் : 181

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.


பொருள் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Tue Apr 16, 2013 6:20 pm

அதிகாரம் : புறங்கூறாமை
குறள் : 182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


பொருள் : அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Tue Apr 16, 2013 7:32 pm

குறள் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by இம்சை அரசன் Tue Apr 16, 2013 8:06 pm

பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Wed Apr 17, 2013 11:14 am

அதிகாரம் : புறங்கூறாமை
குறள் : 183

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.


பொருள் : புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Fri Apr 19, 2013 12:07 pm

அதிகாரம் : புறங்கூறாமை
குறள் : 184

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.


பொருள் : எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Fri Apr 19, 2013 12:08 pm

அதிகாரம் : புறங்கூறாமை
குறள் : 185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.


பொருள் : அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 1:29 pm

பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sat Apr 20, 2013 1:50 pm

அதிகாரம் : புறங்கூறாமை
குறள் : 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.


பொருள் : மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Sat Apr 20, 2013 2:37 pm

குறள் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sun Apr 21, 2013 9:14 am

அதிகாரம் : புறங்கூறாமை
குறள் : 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.


பொருள் : மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Sun Apr 21, 2013 10:46 am

குறள் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முழுமுதலோன் Sun Apr 21, 2013 11:05 am

நாலும் இரண்டும் அமர்க்களத்தின் தனி சிறப்பு !!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 17 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum