Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .
Page 1 of 1 • Share
Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .
[You must be registered and logged in to see this image.]
மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்.
இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this image.]
மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது திறக்கும் பாப் அப் விண் டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவு ஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்க ளுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிற தோ அங்கே இழுத்து விடவும். இப்பொ ழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினை க் கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும்.
நன்றி விதை2விருட்சம் மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது திறக்கும் பாப் அப் விண் டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவு ஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்க ளுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிற தோ அங்கே இழுத்து விடவும். இப்பொ ழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினை க் கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும்.
Re: Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .
மிக்க நன்றி விடை கிடைத்தது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .
Excel-ஐ பயன்படுத்த - கற்க நேற்றுமுதல் ஆரம்பித்திருக்கிறேன். தமிழி வழி கற்க எதாவது மின்னூல் இருந்தால் லிங்க் கொடுங்களேன்....
Re: Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .
Excel-ல் இன்சியலை முன்னர் போட்டுவிட்டேன். அதனை பெயருக்குப் பின்னால் கொண்டு வர வேண்டும் முடியுமா?
Re: Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .
கவியருவி wrote:Excel-ல் இன்சியலை முன்னர் போட்டுவிட்டேன். அதனை பெயருக்குப் பின்னால் கொண்டு வர வேண்டும் முடியுமா?
முடிந்த வரை முயற்சிக்கலாம்.
Sunder Ramanujam
அதாவது முதல் பெயர் கடைசி பெயர் என்று இருந்தால் ரொம்ப ஈசி.
இந்த போர்மூலா போதும்
=if(len(B3)-len(SUBSTITUTE(B3," ",""))=0,left(B3,1),if(len(B3)-len(SUBSTITUTE(B3," ",""))=1,left(B3,1)&mid(B3,find(" ",B3)+1,1),left(B3,1)&mid(B3,find(" ",B3)+1,1)&mid(B3,find(" ",B3,find(" ",B3)+1)+1,1)))
G. Ram
LS. Sankar Ganesh
G.K.M. Ganesan
இவ்வாறு இருந்தால் சற்று கடினம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .
நீங்கள் எக்ஸலில் எப்படி போட்டு இருக்கீங்கணு சொல்லவே இல்ல ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» Excel உதவி தேவை
» 60-லும் வாழ்க்கையை ஆள.. வாழ..!
» விளக்கை போலவே மனித வாழ்க்கை!
» MS Excel - இல் Auto Fill வசதியை பயன்படுத்துவது எப்படி?
» பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
» 60-லும் வாழ்க்கையை ஆள.. வாழ..!
» விளக்கை போலவே மனித வாழ்க்கை!
» MS Excel - இல் Auto Fill வசதியை பயன்படுத்துவது எப்படி?
» பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum