Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாதிக்க வயது தடையல்ல!
Page 1 of 1 • Share
சாதிக்க வயது தடையல்ல!
தன் 86 வயதிலும், மாணவர்களுக்கு கைப் பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கும், நடேச ரெட்டி: திருத்தணியிலுள்ள, டாக்டர் ராதாகிருஷ்ணன் மேல் நிலைப் பள்ளியில் படித்த போது, தாலுகா அலுவலகத்தில், "கிளார்க்'காகப் பணிபுரிந்த, பாலகிருஷ்ணன் என்பவரின் தூண்டுதலால், பள்ளியில் நடக்கும், கைப்பந்து விளையாட்டில் பங்கேற்றேன்.
பள்ளியில் படித்த போதே குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளிலும் பரிசுகள் வென்றுள்ளேன். சைதாப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரியில், ஓராண்டு படிப்பு முடித்ததும், நான் படித்த பள்ளியிலேயே, எனக்கு வேலை கிடைத்தது. அங்கு இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பின், ஒரு கல்லூரியில் உதவி உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றினேன். அப்போது, கைப்பந்து அணியை தயார் செய்து, மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.
எங்கள் கல்லூரி அணியினர், முதல் பரிசு வென்றனர். கைப்பந்து பயிற்றுனர் பயிற்சிக்காக, தமிழக கைப்பந்து சங்கம் என்னை, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவுக்கு அனுப்பி வைத்தது. அங்கு பயிற்சி முடித்த பின், கடலூர், அண்ணா விளையாட்டு மைதானத்தில், கைப்பந்து பயிற்றுனராக, அரசு வேலை கிடைத்தது. அந்தப் பணியின் போது, 10க்கும் மேற்பட்ட மாநில அளவிலான, கைப்பந்துப் போட்டிகளை நடத்தி உள்ளேன். 26 ஆண்டுகள் கைப்பந்து பயிற்றுனராக இருந்து, ஓய்வு பெற்றேன். உத்தர பிரதேசத்தில் நடந்த முதியோர் தடகளப் போட்டியில், குண்டு எறிதல், ஈட்டி எரிதல், வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்றேன்.
வரும், நவம்பர் மாதம், சீனாவில் நடக்கும், ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்க முயற்சிக்கிறேன். இன்னும் எவ்வளவு நாள் விளையாட முடியுமோ, விளையாடிக் கொண்டே இருப்பேன். தினமும் காலை ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மாணவர்களுக்கு கைப் பந்து விளையாட்டுப் பயிற்சி ஆகியவையே, என் இளமை ரகசியம்.
net
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: சாதிக்க வயது தடையல்ல!
அருமை அருமை... பகிர்வுக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சாதிக்க வயது தடையல்ல!
முதல்ல சொன்னத சாதிங்க அப்புறம் தம்பிய பாராட்டலாம்கௌரிசங்கர் wrote:அருமை அருமை... பகிர்வுக்கு நன்றி தம்பி
Re: சாதிக்க வயது தடையல்ல!
அருமை அருமை சபாஷ் வாத்தியாரே உங்கள் சேவை என்றைக்கும் இளம் வீரர்களுக்கு தேவை
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல!
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையல்ல...!!
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல!
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையல்ல...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum