Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழைக்காய் தோல் துவையல்
Page 1 of 1 • Share
வாழைக்காய் தோல் துவையல்
வாழைக்காய் தோல் துவையல்
தேவையான பொருட்கள் : · வாழைக்காய் தோல் - 1 கப் ( 1 காயில் இருந்து தோல் நீக்கியது) · காய்ந்த மிளகாய் - 4 · கடலை பருப்பு - 2 மேஜை கரண்டி · உளுத்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி · கடுகு, எண்ணெய் - 1 தே.கரண்டி · தேங்காய் - சிறிதளவு · பெருங்காயம் - சிறிதளவு · உப்பு - தேவைக்கு
செய்முறை : · கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலைப்பருப்பு + காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து தனியாக வைக்கவும். · பின்னர் பொடியாக நறுக்கிய வாழைக்காய் தோலினை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். · வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு அத்துடன் தேங்காய் + பெருங்காயம் + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். · சுவையான சத்தான வாழைக்காய் தோல் துவையல் ரெடி. குறிப்பு : வாழைக்காய் தோலினை நன்றாக வதக்கி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி போன்றவை செய்யும் பொழுது சேர்த்து அரைத்தால் இட்லி , தோசைக்கு சூப்பர்ப் காம்பினேஷன். வாழைப்பழம் தோலினை, வாழைப்பழம் குழிப்பணியாரம், தோசை போன்றவை செய்யும் பொழுது தோலையும் சிறிது அரைத்தோ அல்லது மிகவும் பொடியாக நறுக்கி போட்டு செய்தாலோ சூப்பராக இருக்கும்…
http://pettagum.blogspot.sg

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஆரஞ்சுத் தோல் துவையல்
» தயிர் வாழைக்காய்
» வாழைக்காய் துருவல்
» வாழைக்காய் பொரியல்
» வாழைக்காய் கிரேவி
» தயிர் வாழைக்காய்
» வாழைக்காய் துருவல்
» வாழைக்காய் பொரியல்
» வாழைக்காய் கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum