Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழைக்காய் துருவல்
Page 1 of 1 • Share
வாழைக்காய் துருவல்
வாழைக்காய் துருவல்
வாழைக்காய் துருவல் செய்முறை
தாளிக்க தேவையான பொருட்கள்
செய்முறை ;
முதலில் வாழக்காயை குக்கரில் தண்ணீர் விடாமல் ஒருபேசனில் அல்லது இட்லி குக்கரில் ஆவியில் 20
நிமிடங்கள் வைத்து இறக்கி ஆற வைத்து துருவி கொள்ளவும் ,
ஒரு கடாயில் எண்ணெய் விற்று கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து துருவிய வாழக்காயை போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
பின் பச்சைமிளகாய் இஞ்சி, தேங்காய் இவை மூன்றையும் சேர்த்து மிக்ஸ்யில் போட்டு அரைத்து வாழக்காய்யுடன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும் .
சுவையான வாழக்காய் துருவல் ரெடி
http://suvayanasamaiyal.blogspot.in/
வாழைக்காய் துருவல் செய்முறை
- தேவையான பொருட்கள்
- வாழக்காய் - 4 காய்
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- இஞ்சி - ஒரு சிறிய பீஸ்
- பச்சை மிளகாய் - 3
தாளிக்க தேவையான பொருட்கள்
- கடுகு 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 4 இதழல்கள்
செய்முறை ;
முதலில் வாழக்காயை குக்கரில் தண்ணீர் விடாமல் ஒருபேசனில் அல்லது இட்லி குக்கரில் ஆவியில் 20
நிமிடங்கள் வைத்து இறக்கி ஆற வைத்து துருவி கொள்ளவும் ,
ஒரு கடாயில் எண்ணெய் விற்று கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து துருவிய வாழக்காயை போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
பின் பச்சைமிளகாய் இஞ்சி, தேங்காய் இவை மூன்றையும் சேர்த்து மிக்ஸ்யில் போட்டு அரைத்து வாழக்காய்யுடன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும் .
சுவையான வாழக்காய் துருவல் ரெடி
http://suvayanasamaiyal.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum