தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!

View previous topic View next topic Go down

மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா! Empty மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!

Post by பகவதி Thu Sep 13, 2012 8:55 pm

மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா! 304644_473225192717103_1647350828_n


குற்றவாளிகளை கண்டுபிடிக்க முன்பெல்லாம் தொலைபேசியை ஒட்டுக் கேட்பார்கள். இப்போது அவர்கள் தங்களின் தொடர்பு தளங்களை மாற்றி வருவதால் அரசுகளும் புது முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இங்கிலாந்து அரசு கேட்டுக்கொண்ட ” இனி இங்கிலாந்தில் வாசிக்கும் விக்கி பயனாளார்கள் ஏதேனும் சந்தேகிக்கும் படியான பக்கங்களை (வெடி பொருட்களை செய்வது எப்படி, கொலை செய்வது, தற்கொலை) படித்தால் அவர் பற்றிய தகவல்கள் இனி இங்கிலாந்து காவல் துரைக்கு (துறைக்கு) தெரியப்படுத்த வேண்டும்”

எனும் விதியை திரு. ஜிம்மி வெல்ஸ் (Wikipedia Fouder) அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார். நீங்கள் ஒரு வேளை கண்டிப்பாக எமது பயனாளார்கள் எந்தப் பக்கத்தை பார்க்கிறார்கள் என விரும்பி உங்களின் இணைய சேவை நிறுவனங்களுக்கு (ISPs like Airtel/BSNL in England) அழுத்தம் கொடுத்தால்; நான் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணர்களுக்கும் Encrypt செய்யப்பட்ட பக்கங்களை கொடுத்து உங்களின் ISP எவரும் பார்த்தால் Wikipedia.org என்று மட்டுமே தெரியும்., விளக்கமாக அது எந்தப் பக்கம் என தெரிய வராது. என இங்கிலாந்து அரசை எதிர்த்துள்ளார்.

இது மட்டுமல்ல., அமெரிக்கர்களின் Facebook Chat செய்திகளையும் அமெரிக்க அரசு உளவு பார்த்து வருகிறது. Facebook இல் இருக்கும் சிறார்களின் மீது தொடுக்கப்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்க.. எவரேனும் குறைந்த வயது கொண்ட ஆண் / பெண் பயனாளார்களிடம் தொடர்ந்து Chat செய்தால் அவர் பாலியல் குற்றவாளியாக இருக்கலாம் என அமெரிக்க அரசு சந்தேகிக்கிறது.


வரவிருக்கும் புதிய உளவு முறைகள்:

மின்னஞ்சல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட இருக்கின்றன. உண்மையிலேயே குற்றவாளிகள் மட்டும் உளவு பார்க்கப்பட்டால் பரவா இல்லை.. அனைத்து அரசுகளும் அனைத்து மக்களின் நடவடிக்கைகளையும் உளவு பார்க்க விரும்புகின்றன.

ஒரு வேலை பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுமென்றால்., அவர்களுக்கு பாதுகாப்பு இருந்தும் பயனில்லை.


இணையம்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா! Empty Re: மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!

Post by செந்தில் Thu Sep 13, 2012 9:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா! Empty Re: மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!

Post by ஸ்ரீராம் Thu Sep 13, 2012 10:29 pm

நானும் கேள்விப்பட்டேன். உங்கள் மொபைல் என்னை கொடுக்காதீர்கள். நன்றி பகிர்வுக்கு தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா! Empty Re: மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!

Post by முரளிராஜா Fri Sep 14, 2012 10:41 am

கௌரிசங்கர் wrote:நானும் கேள்விப்பட்டேன். உங்கள் மொபைல் என்னை கொடுக்காதீர்கள். நன்றி பகிர்வுக்கு தம்பி
நல்லவேளை அதனாலதான் இதுக்குள்ள நான் நுழையறதே இல்ல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா! Empty Re: மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!

Post by Manik Fri Sep 14, 2012 3:25 pm

கோடி கோடியா கொள்ளையடிக்கிறவன கைது பன்ன துப்பில்ல இதை உட்கார்ந்து வேடிக்கை பாக்குறாங்க :evil:
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா! Empty Re: மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum