Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மரணத்தின் கலர் சிகப்பு!
Page 1 of 1 • Share
மரணத்தின் கலர் சிகப்பு!
நாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று விட்டு ஷீபா என்ற பெண் தீக்குளித்து தற்கொலை: நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்:!
*******************************
தற்கொலைக்கு முன்பு ஷீபா எழுதி வைத்த கடிதத்தில் ,
சிறு வயதிலேயே சிகப்பாக இருப்பேன். என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் இவ்வளவு அழகாக இருக்கிறாயே என்று கூறுவார்கள். இதை கேட்கும்போதெல்லாம் எனக்கு சந்தோஷமாக இருக்கும்.
ஆனால் இது எவ்வளவு ஆபத்து என்பது நான் வளர்ந்து பருவமடைந்த பின்பு தெரிந்தது. வெளியே சென்றால் தப்பு, வாலிபர்களை பார்த்தால் தப்பு, பேசினால் போச்சு என்று எல்லாவற்றிற்கும் கண்டிக்கப்பட்டேன். இதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இளம்பெண் நிலைக்கு வந்து பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்பும் எனக்கு சோதனை தீரவில்லை. என் அழகே எனக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. கணவர் பிரிந்து சென்றார்.
அதன் பின்பு 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவர் வெளிநாடு சென்ற பின்பு ஊரில் தனியாக இருந்தேன். அப்போது வெளியே சென்று யாரிடம் பேசினாலும் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தனர். என் நடத்தையை சந்தேகப்பட்டனர்.
ஊர் முழுவதும் என்னை பற்றி அவதூறு பரப்பப்பட்டது. இதை என் தாயாரே என்னிடம் கேட்டார். அவரே என்னை நம்பவில்லை. இப்படிப்பட்ட உலகில் எப்படி வாழ்வது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
எனவேதான் தற்கொலைக்கு முடிவு எடுத்தேன். நான் இறந்த பின்பு எனது மகளுக்கும் இதேநிலை ஏற்படும் என்று எண்ணினேன்.
எனவே அவளையும் என்னோடு அழைத்துச்செல்ல முடிவு செய்தேன். வாழ பிடிக்காததால் நாங்கள் இந்த உலகை விட்டு செல்கிறோம்.
என்று கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
மேலும் அவரது அழகு வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும் பக்கம் பக்கமாக வர்ணித்திருந்தார். இதை படித்துப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஷீபா வீட்டின் பின்புறம் விறகு கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டி ருந்தன. அது சுடுகாட்டில் பிணங்களை எரிக்க வைத்திருப்பது போல் காணப்பட்டது.
ஷீபா வீட்டுக்குள் தீக்குளித்ததும் நேராக விறகு கட்டைகள் மீது விழுந்து தீயில் சமாதியாகி உள்ளார்.
ஷீபா வீட்டில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்து அவரது போட்டோ ஆல்பம் ஒன்றையும் கைப்பற்றினர். அதில், ஷீபா பூப்பெய்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முதல் அவர் இளம்பெண்ணாக இருந்தது வரையிலான படங்கள் காணப்பட்டன.
அந்த படங்களில் ஷீபாவின் முகம் மட்டும் கறுப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு ஷீபா தற்கொலை முடிவை எடுத்ததும் அவர் தனது போட்டோ ஆல்பத்தில் இருந்த புகைப்படங்களை ஆத்திரத்தில் அழித்திருப்பது தெரிய வந்தது.
mukanul
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: மரணத்தின் கலர் சிகப்பு!
சூர்யா wrote:இருப்பினும் ஷீபா எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை
அண்ணா ஊரே கேவலமாக பேசும் போது வேறு என்ன செய்வது
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: மரணத்தின் கலர் சிகப்பு!
ஊர்தான் உலகமா?கபிலன் wrote:சூர்யா wrote:இருப்பினும் ஷீபா எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை
அண்ணா ஊரே கேவலமாக பேசும் போது வேறு என்ன செய்வது
அதுக்கு இதுதான் தீர்வா?
Re: மரணத்தின் கலர் சிகப்பு!
நிச்சயம் இல்லை ,கஷ்டத்திற்கு தீர்வு மரணம்தான்னா உலகமே மயானமாகிவிடும்சூர்யா wrote:ஊர்தான் உலகமா?கபிலன் wrote:சூர்யா wrote:இருப்பினும் ஷீபா எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை
அண்ணா ஊரே கேவலமாக பேசும் போது வேறு என்ன செய்வது
அதுக்கு இதுதான் தீர்வா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உயிருக்கு உலைவைக்கும் கலர் கலர்!?
» சிகப்பு லிச்சி பழம்...
» சிகப்பு விளக்குகள் --முஹம்மத் ஸர்பான்
» மரணத்தின் பின்னென் !
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» சிகப்பு லிச்சி பழம்...
» சிகப்பு விளக்குகள் --முஹம்மத் ஸர்பான்
» மரணத்தின் பின்னென் !
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum