Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கிராம மக்களின் புதுமை போராட்டம்
Page 1 of 1 • Share
எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கிராம மக்களின் புதுமை போராட்டம்
உ.பி.,யில் உள்ள ஒரு கிராம மக்கள், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராமல், "டிமிக்கி' கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், புதுமையான போராட்டத்தை துவக்கியுள்ளனர். "எங்கள் தொகுதி, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., எங்கள் கிராமத்துக்கு வந்தால், அவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, நோட்டீஸ் அடித்து, வீதிக்கு வீதி ஒட்டியுள்ளனர்.
உ.பி.,யின் அலகாபாத் மாவட்டத்தில், பகோல்வா என்ற கிராமம் உள்ளது. இங்கு, நீண்ட நாட்களாக, எந்த அடிப்படை வசதியும் இல்லை. இந்த கிராமத்தை, மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் இணைப்பது, ஒரே ஒரு சாலை மட்டுமே. இந்த சாலையும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த கிராமத்துக்கு வருவதற்கு, வாகன ஓட்டிகள் தயங்குகின்றனர். அவசர காலங்களில் மருத்துவமனைக்குச் செல்வதும், இந்த கிராம மக்களுக்கு சிம்ம சொப்பனம் தான். இங்கு, ஒரே ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது.
மோசமான சாலையை காரணம் காட்டி, எந்த ஆசிரியரும், இங்கு பணியாற்ற முன்வரவில்லை. கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் பிரசாரங்களின் போது, இந்த கிராமத்துக்கு ஓட்டு கேட்டு வந்தவர்கள், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின், இந்த கிராமத்து பக்கம், அவர்கள் எட்டிக் கூட பார்க்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், தங்களின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, பாடம் கற்பிக்க திட்டமிட்டனர். இதன்படி, கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும், "எங்களின் எம்.பி.,யும், எம்.எல்.ஏ.,வும், இந்த கிராமத்துக்கு வந்தால், அவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும்' என, நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.
பரிசளிப்பதற்காக, நிதி வசூலிக்கும் பணியில், கிராம மக்கள், தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தொகுதியின், எம்.பி.,யாக, ரேவதி ராமன் சிங்கும், எம்.எல்.ஏ.,வாக, அஜய் குமாரும், பதவி வகித்து வருகின்றனர். இருவருமே, உ.பி.,யில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள். கிராம மக்கள் கூறுகையில், "எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., மட்டுமல்ல, முதல்வர், அமைச்சர்கள் உட்பட, எங்கள் கிராமத்துக்கு வரும் அனைத்து தலைவர்களுக்கும், பரிசு உண்டு' என்றனர்.
net
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கிராம மக்களின் புதுமை போராட்டம்
நம்ம ஊர் அரசியல்வாதிகளா இருந்தா இந்நேரம் அந்த தொகைய வாங்க வந்திருப்பாங்க
Re: எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கிராம மக்களின் புதுமை போராட்டம்
இது கூட நல்லா இருக்கே.
Re: எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கிராம மக்களின் புதுமை போராட்டம்
வரும் அனைத்து தலைவர்களுக்கும் செருப்படி உண்டுன்னு தெள்ளத்தெளிவா சொல்லியிருக்காங்க அது கூட தெரிஞ்சுக்காம அங்க போகப்போறாங்க எம்.எல்.ஏ
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கிராம மக்களின் புதுமை போராட்டம்
Chellam wrote:வரும் அனைத்து தலைவர்களுக்கும் செருப்படி உண்டுன்னு தெள்ளத்தெளிவா சொல்லியிருக்காங்க அது கூட தெரிஞ்சுக்காம அங்க போகப்போறாங்க எம்.எல்.ஏ
அண்ணா அடுத்த தேர்தல்ல பேசாம நிங்களும் ஜெயம் அண்ணா நின்னுன்களேன்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய 813 கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» நியாமான " கோரிக்கைகளை MLA வுக்கு அனுப்ப
» குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை
» ஏழை மக்களின் வசதிக்காக ‘திவ்ய தரிசனம்’ தொடக்கம்
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» நியாமான " கோரிக்கைகளை MLA வுக்கு அனுப்ப
» குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை
» ஏழை மக்களின் வசதிக்காக ‘திவ்ய தரிசனம்’ தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum