Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!!!!
Page 1 of 1 • Share
பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!!!!
ஆண்டராய்ட் மொபைலோ.. ஆர்ட்னரி மொபைலோ....! லேப்டாப் கம்ப்யூட்டரோ....டேப்ளட் கம்ப்யூட்டரோ.... அட எதுவா இருந்தாலும் நமக்கு ஒரு பெரிய தலைவலியை கொடுக்கிறது பேட்டரி பிரச்னைதாங்க...
அடிக்கடி பேட்டரி லோன்னு (Battery Low) காட்டி, நமக்கு எரிச்சலை ஏற்படுத்தற விஷயம் இது... என்னசெய்யலாம்..? வாங்க பார்க்கலாம்..
ஒரு முக்கியமான விஷயத்தை முதல்லேயே சொல்லிடறேன்.. சாதாரணமா நூத்துக்கு 60 பேர் சரியா பேட்டரி சார்ஜரை பிளக் இன் செய்கிற (Battery Charger Plugin) முறையே தெரியறதில்ல...
உங்களோட கம்ப்யூட்டரா, ஆண்ட்ராய்ட் போனோ.. டேப்ளட்டோ... (android, computer, tablet, cellphone)அது எந்த ஒரு எலக்ரானிக் சாதனமா இருக்கட்டுமே..எதுவா இருந்தாலும் அதுக்கு சார்ஜ் போடறதுக்கு ஒரு முறை இருக்குங்க..
அதாவது,
சார்ஜ் செய்ற ஒயரில் இருக்கிற முனைகளை அந்தந்த பகுதிகள் சரியா செருகிவிட்டுட்டு அப்புறம்தான் கரண்ட் சுவிட்சே ஆன் (Power Switch) பண்ணனும்...நிறைய பேர் இப்படி செய்றதில்லை..
முதல்ல கரண்ட் பாக்ஸ் பிளக்ல வயரை செருகி சுவிட் ஆன் பண்ணிட்டு.. அப்புறமா லேப்டாப்ல செருகுவாங்க...
அல்லது சுவிட்போட்டவாக்ல இருக்கிற பிளக்பாய்ண்ட்ல அப்படியே ஒயர் செருகி, லேப்டாப்புக்கு சார்ஜ் பண்ணுவாங்க...
இப்படியெல்லாம்செய்யவே கூடாதுங்க... இரண்டு பக்க முனைகளையும் அந்தந்த போர்ட்கள்ல செருகின பிறகுதான்... கரண்ட் சுவிட்சை ஆன் பண்ணனும்..அதுதான் சிறந்த முறை...
நேரடியா கரண்ட் பாய்ஞ்சுகிட்ட இருக்கிற ஒயரே அப்படியே லேப்டாப், போன்ல செருகினா.. பேட்டரி சீக்கிரமா ரிப்பேர் ஆகிடும்... சார்ஜ்ம் நிக்காது...
1. நிறைய நேரம் கரண்ட்ல போட்டா நிறைய சார்ஜ் ஏறிடும்னு நாம நம்பறோம்..அதுதாங்க தப்பு... அந்த பேட்டரிக்குன்னு ஒரு கெபாசிட்டி இருக்கு...குறிப்பிட்ட நேரத்துல... குறிப்பிட்ட அளவுதான் அது சார்ஜ் பண்ணிக்கும்.. அதுக்க மேலயும் நீங்க கரண்ட்ல போட்டு வச்சிருந்தாலும் சார்ஜ் ஆகாவே ஆகாதுங்க...
2. இப்படி ரொம்ப நேரம் சார்ஜ் போட்டிருந்தால்... அந்த பேட்டரி சூடாகுமே தவிர, அந்த கெபாசிடிக்கு மீறி துளிகூட பேட்டரில கரண்ட் தங்காதுங்க... பேட்டரி சூடேறிச்சுன்னா..அப்புறம் சொல்லவே வேண்டாம்.. இது எல்லா எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும்...கடைசியில ரிப்பேர்தான் ஆகும்...
3. தொடர்ந்து கரண்டு பாய்ந்தால் மட்டுமில்லீங்க.. நீங்க தொடர்ந்து போனை யூஸ் பண்ணிட்டே இருந்தாலும் கூட போன் சூடாகிடும்.... இது உங்களுக்கே தெரியும்... ஒரு கேம் விளையாடறீங்க... ஒரு மணி நேரம்.. ரெண்டு மணி நேரம் கூட ஆகிடும்... அப்போ உங்க கையே சுடற அளவுக்கு ஹீட் ஆகியிருக்கும்.. எல்லாமே பேட்டரியிலிருந்து போனுக்கு கரண்ட் சப்ளை ஆகிறதாலயும், மற்ற பகுதில் மின்சாரத்தில இயங்குறதாலயும் வெளிப்படுற வெப்பம்தான் காரணம்.
4. லேப்டாப் கம்ப்யூட்டர்ல இருக்கிற பேட்டரியும் அப்படிதாங்க.... தொடர்ந்து லேப்டாப் கம்ப்யூட்டரை பயன்படுத்தறதால கம்ப்யூட்டரும் சூடேறும் (Computer heating).... பேட்டரியும் சூடேறும்... கொஞ்சநேரம் லேப்டாப்பை நிறுத்தி வைக்கிறதுதான் சரியான தீர்வு.. சூடேற..சூடேற யூஸ் பண்ணிட்டே இருந்தால் அப்புறம் உங்களுக்குத்தான் நஷ்டம்...
WiFi, Bluetooth யூஸ் பண்ணிட்டு, மறக்காம அதை ஆப் பண்ணிடுங்க... நம்ம எப்பவுமே புளூடூத் ஓப்பன் பண்ணி பைல் டிரான்ஸ்பர் பண்ணுவோம்.. ஆனால் அதை ஆப் பண்ண மறந்திடுவோம்.. அதுதான் பிரச்னை... தொடர்ந்து தேவையில்லா அப்ளிகேஷன்கள் பின்னணியில் இயங்கினால் தேவையில்லாம சிஸ்டம் சூடாகிற வேகம் அதிகமாகும்.. பேட்டரிக்கும் பளு அதிகமாகும்.. அப்புறம் பிரச்னைதான்...
ஏதாவது அப்ளிகேஷன் அல்லது சாப்ட்வேர்கள் டவுன்லோட் செய்யும்போது, ஏற்கனவே இருக்கிறத தேவையில்லாத அப்ளிகேஷனை அன்இன்ஸ்டால் செய்வது நல்லது. (Uninstall unwanted application) நிறைய அப்ளிகேஷன்களோட டவுன்லோட் செய்யும்போது டவுன்லோட் வேகம் பாதிக்கும்.. சிஸ்டமும் திணறும்....
தொடர்ந்து ஒரு லேப்டாப்பிலும் கேம்ஸ் (Continuous gaming) விளையாடிட்டே இருந்தாலும், லேப்டாப் சூடாகும்...சூடான பேட்டரியும் பாதிக்கும் (Battery Spoil)..
வேறென்ன செய்தால் பேட்டரியோட பேக்கப்பை அதிகநேரம் வச்சிருக்கலாம்?
உங்களோட சிஸ்டத்திலோ அல்லது ஆண்ட்ராய்டிலோ திரையின் வெளிச்சத்தை கரெக்டா வச்சிக்கோங்க..(Correct Screen Lightning) அதிக வெளிச்சமாக இருந்தால், பேட்டரியும் அதிகம் செலவாகும். தேவையான அளவு வச்சிக்கிட்டாலே போதுமே...இதனால கண்ணுக்கும் அதிக பிரச்னை வராது.
லேப்டாப்பை ஆப் பண்ண நினைச்சீங்கன்னா.. Turn Off வசதியை பயன்படுத்துங்க...முறையா இப்படி செய்வதால பேட்டரி வீணாவதை தடுத்து நிறுத்தலாம்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!!!!
பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்க சிறப்பான யோசனைகளை தந்தமைக்கு நன்றி அண்ணா
Re: பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!!!!
முரளிராஜா wrote:பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்க சிறப்பான யோசனைகளை தந்தமைக்கு நன்றி அண்ணா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|