தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்த்தாஜி நகைசுவைகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 10:16 am

First topic message reminder :

நாற்றம்
****************
முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.''அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''

நன்றி ;இருவர் உள்ளம் தளம்


Last edited by கே இனியவன் on Wed Jan 01, 2014 11:15 am; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 06, 2014 11:37 am

சர்தார்ஜி ஒருவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்.

நீதிபதி: உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறதே, எப்படி பிரித்துக் கொள்வீர்கள்?

சர்தார்ஜி : சரி, இப்போது விவாகரத்து வேண்டாம். அடுத்த வருஷம் மனு தாக்கல் செய்கிறேன்.

நன்றி கீற்று தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by ஜேக் Thu Feb 06, 2014 9:20 pm

கே இனியவன் wrote:சர்தார்ஜியின் நண்பர்: செஸ் விளையாடலாமா?



சர்தார்ஜி: ஓ! நீங்க போய் கிரவுண்ட்லே நில்லுங்க... நான் ஷூ போட்டுட்டு வந்துறேன்!!

 நக்கல் நக்கல் (நம்ம முள்ளிதானே அந்த சர்தார்ஜி ரொம்ப ஜாலி )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Feb 18, 2014 2:51 pm

சர்தார் வேலை பார்க்கும் போது இயந்திரத்தில் இடது கை மட்டியதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்..

அவரது நண்பர் ஆறுதல் கூறும்போது, " கவலைப் படாதே.. இடது கைதானே போச்சு.. நீதான் வலது கைப் பழக்கம் உள்ளவனாச்சே..சமாளிச்சுக்கலாம்.. உண்மையில் வலது கை மாட்டியிருந்தா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்ல்லே " என்றார்..

அதற்கு சர்தார், " ஆக்சுவலா வலது கை தான் மாட்ட வேண்டியது.. நான் தான் கடைசி நேரத்துலே இதையெல்லாம் சிந்திச்சுப் பார்த்து டக்குன்னு கையை மாத்தி விட்டுட்டேன்" என்றார் பெருமையுடன்..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Feb 18, 2014 2:52 pm

சர்தாரிடம் பணம் இல்லை.. ஒரு பள்ளீச் சிறுவனைக் கடத்தினார்.. ஒரு கடிதம் எழுதினார்.. " உன் மகனை நான் கடத்தி விட்டேன்..இ லட்சம் கொடுத்தால் உன் மகன் பிழைப்பான். ஒழுங்காக பணத்தை ஒரு பையில் போட்டு என் வீட்டுக் கொல்லையில் வீசிவிடு.. என் வீட்டை உன் மகன் அடையாளம் காட்டுவான்" என்று எழுதி அதை அந்தச் சிறுவனிடமே கொடுத்து அனுப்பினார்..

மறுநாள் அவர் வீட்டுக் கொல்லையில் ஒரு பை கிடந்தது..அதில் பணமும், ஒரு கடித்மும் இருந்தது.

கடிதத்தில், " ஒரு சர்தராய் இருக்கும் உனக்கு, உன் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் மகனைக் கடத்தி பணம் பிடுங்க எப்படி மனம் வந்தது?" என்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Feb 18, 2014 2:59 pm

ஒரு சர்தார்ஜியும் அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் பாகிஸ்தானில் இர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றார்கள். பாக். சிப்பாய் தடுத்து நிறுத்தி பைக்கை சோதனையிட்டான். இரு பெட்டிகளும் பூட்டப்பட்டிருந்தன. என்ன என்று கேட்டதற்கு, சர்தார் " மணல்" என்றார்..

கீழே கொட்டி பார்த்தபோது மணல்தான் இருந்தது. இருந்தாலும் அம்மணலை சோதனைச் சாலைக்கு அனுப்பி சோதித்துப் பார்த்தார்கள். முடிவு "மணல்". சர்தார் அனுப்பப்பட்டார்.

மறுநாளும் சர்தார் பைக்கில் மனைவியோடும் மணலோடும் வந்தார். மீண்டும் அதே சோதனை முறை. பலன்..பூஜ்யம்.

இது போல் 3 ஆண்டுகள் நடந்தது. என்றாலும் பாக். சிப்பாயால் எவ்விதக் குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அந்த சிப்பாயும் ஓய்வு பெற்று விட்டான். ஒரு நாள் சர்தாரை வழியில் பார்துக் கேட்டான்," நீ என்னவோ கடத்தறேன்னு தெரியுது.. ஆனா என்னாலே கண்டு பிடிக்கவே முடியல்லே.. இப்போ சொல்லு..என்னத்தை கடத்தினே.?".

சர்தார் சொன்னார்.."பைக்"..!

"பொண்ணு"ன்னு நெனச்சவங்க எல்லாம் அசடு வழியறத தொடச்சிக்கோங்க...!!!!!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Feb 18, 2014 3:03 pm

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..

சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!

நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!

அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!

கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!

எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?
ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..! ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!

அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...

இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே.. என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!

ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?

அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி
ஆயிட்டாங்க..!

இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?

அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?

அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by kanmani singh Tue Feb 18, 2014 4:14 pm

கைதட்டல் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by ரானுஜா Tue Feb 18, 2014 4:19 pm

laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by ஜேக் Tue Feb 18, 2014 5:30 pm

முடியலை அழுகை போதை தூக்கம் வந்துருச்சு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by Kingstar Wed Feb 19, 2014 8:34 am

laugh laugh laugh laugh 
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 19, 2014 9:05 am

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by mohaideen Thu Jan 15, 2015 11:30 am

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட
பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம்
சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு
தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல,
குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட
சொல்றீங்க?"

நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு
டிப்ஸ் கொடுத்தேன்"
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by முரளிராஜா Fri Jan 16, 2015 6:46 am

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 28, 2015 9:27 am

சர்தார்: டாக்டர் எனக்கு உடம்பு சரி இல்ல , என்ன செக் பண்ணுங்க


டாக்டர்: உன்னோட ஒரு கிட்னி பெயில் ஆயிருச்சி


சர்தார்: டாக்டர் என்னோட கிட்னிய படிக்க வைக்கவே இல்லையே, எப்படி பெயில் ஆகும் ??
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 28, 2015 9:28 am

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி
இந்தக் க்ரீமைத் தடவுறது?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by mohaideen Mon Mar 30, 2015 3:52 pm

2 வருட வெளிநாட்டு வாழ்க்கைக்கு பின் தாயகம் திரும்புகிறார் சர்தார்ஜி. விமானம் bombay விமான நிலையத்தில் இறங்கும் நேரம் மகிழ்ச்சி மிகுதியால் bombay,bombay என சப்தமிடுகிறார்.. பணிப்பெண் ஓடி வந்து கோபத்துடன் be silent என்கிறாள். ஒரு நொடி மவுனத்துக்கு பின் ஜீ மீண்டும் சப்தமிடுகிறார் ombay,ombay. என்று.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by mohaideen Mon Mar 30, 2015 3:54 pm

நேர்முகத்தேர்வின் போது:
100 லெட்டர்ஸ் உள்ள வார்த்தை இருக்கிறதா?
சர்தார்ஜி: ஏன் இல்ல.......போஸ்ட் பாக்ஸ்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by mohaideen Mon Mar 30, 2015 3:56 pm

போலிஸ்: வீடு தீ பிடித்து இவ்வளவு நேரமாகியும் அவசர தேவைக்கான எண் 911 ஐ ஏன் அழைக்க வில்லை?
சர்தார்ஜி: எனது போனில் 11 இல்ல சார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by mohaideen Mon Mar 30, 2015 3:56 pm

நண்பர்: என்ன ஜீ xerox எடுத்துட்டு அசலையும், நகலையும் மாறி மாறி பாத்துட்டிருக்கீங்க?
சர்தார்ஜி: ஏதாவது எழுத்து பிழை இருக்காண்ணு தான்........
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by முரளிராஜா Tue Mar 31, 2015 10:52 am

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 22, 2015 6:18 pm

சர்தாருக்கு பார்ட்டி ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பித‌ழ் வ‌ந்தது.
அ‌தில் பிரவுன் டை மட்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பார்ட்டிக்கு சென்ற சர்தாருக்கு ஒரே வியப்பு.
வந்த அனைவரும் பேண்ட் சர்ட்டு‌ம் அணிந்திருந்தார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்த்தாஜி நகைசுவைகள் - Page 2 Empty Re: சர்த்தாஜி நகைசுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum