Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரசித்த நகைசுவைகள்
Page 1 of 1 • Share
ரசித்த நகைசுவைகள்
தலையில் பெரிய கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் நம்ம நாராயணசாமி.
"தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?"
"என் மனைவி வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்"
"அதுக்கு உங்க மனைவிதானெ கட்டுபோடணும்...
நீங்க ஏன் போட்டுருக்கீங்க?"
"அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சிட்டேன் டாக்டர்"
---------------------
ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்குவந்து சேர்ந்தான்.
மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச்சொன்னாள்:
""ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன்.அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது''
கணவன் நிதானமாகச் சொன்னான்:
""கவலைப்படாதே செல்லம்... வேறு நாய் வாங்கிக்கலாம்'
-----------------------
"அர்ச்சனை உங்கள் பெயருக்கா". .?
"சாமி பெயருக்கே பண்ணுங்க. ..
எனக்குத் தினமும் வீட்டில் நடக்குது"..
------------------------------
விமலா : என் மாமியார் பொறாமைப் படுறாங்க
அமலா : எதுக்கு ?
விமலா : என் புருசன் கூட மட்டுமே நான் சண்டை போடுறேனாம் அதுக்குத்தான்.
Thanks face book

Re: ரசித்த நகைசுவைகள்
என் பெண்டாட்டி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்.
அடப் பாவமே! அப்புறம்?
அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துட்டுது.
அடப் பாவமே! அப்புறம்?
அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துட்டுது.
Re: ரசித்த நகைசுவைகள்
கொட்டாவி.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
* திருமணமானவன்,வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம் !
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
* திருமணமானவன்,வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம் !
Re: ரசித்த நகைசுவைகள்
மனைவி : இன்னிக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு, நீங்க ஆபீசுக்கு போக வேண்டாங்க.
கணவன் : என்ன நம்பு செல்லம். சத்தியமா எனக்கு வடகம் புழியத்தெரியாது
கணவன் : என்ன நம்பு செல்லம். சத்தியமா எனக்கு வடகம் புழியத்தெரியாது
Re: ரசித்த நகைசுவைகள்
தலைவர், ஏன் தின / வார பத்திரிக்கைகளை வாங்கி, பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கிறார்?"...
"பத்திரிக்கை தர்மம் என்பதை, இப்படி தப்பாக புரிஞ்சிகிட்டாரு"..!
"பத்திரிக்கை தர்மம் என்பதை, இப்படி தப்பாக புரிஞ்சிகிட்டாரு"..!
Re: ரசித்த நகைசுவைகள்
மனைவி -ஏங்க...டாக்டர்கிட்டே...ஏதோ...தனியா...
பேசபோறேன்னு போனீங்க அவரு கோவமா
என்னவோ காரி துப்பினாரே.. என்ன கேட்டு தொலைச்சீங்க....
கணவன் - யாருகிட்டேயும் சொல்ல கூடாது. சரியா...!!
மனைவி - என்ன கேட்டு தொலைச்சீங்க? அதை சொல்லுங்க மொதல்ல.
கணவன் - அது ஒண்ணுமில்லேம்மா. டாக்டர் பச்சைக் காய்கறிகளை மட்டும் தான் கண்டிப்பா சாப்பிடனும்னு சொன்னாருல்லே..
மனைவி - ஆமா அதுக்கென்ன இப்போ....?
கணவன் - நீங்க சொன்ன பச்சை காய் கறியெல்லாம்
எங்க வீட்டுலே ஒரு ஆடு இருக்கு. அதுக்கு திங்க கொடுத்துடறேன் டாக்டர். நான் அந்த ஆட்டை...
திங்கலாமான்னு கேட்டதுக்கு கோபப்படுராருடீ!

என் மனைவிக்கு ரொம்ப இளகிய மனசு…
-
அப்படியா?-
,
,
,
,
,
,
ஆமாம்! எப்போ என்னை அடிச்சாலும் உடனேதெரியாம அடிச்சிட்டேன்’னு ஸாரி கேட்டுடுவா..!
-
அப்படியா?-
,
,
,
,
,
,
ஆமாம்! எப்போ என்னை அடிச்சாலும் உடனேதெரியாம அடிச்சிட்டேன்’னு ஸாரி கேட்டுடுவா..!
Re: ரசித்த நகைசுவைகள்
நண்பன் 1 : உங்க பையன் வருங்காலத்திலே பெரிய அரசியல்வாதி ஆவான்னு நினைக்கிறேன்
நண்பன் 2 : எப்படி சொல்றீங்க ?
நண்பன் 1 : மார்க் ஏன் இவ்வளவு கம்மின்னு கேட்டேன், இது தற்காலிகமான தோல்வின்னு சொல்றான்
நண்பன் 2 : எப்படி சொல்றீங்க ?
நண்பன் 1 : மார்க் ஏன் இவ்வளவு கம்மின்னு கேட்டேன், இது தற்காலிகமான தோல்வின்னு சொல்றான்
Re: ரசித்த நகைசுவைகள்
மனைவி :எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?
கணவன் :ஏன் உனக்கு சொல்லணும்?
மனைவி :நீங்கன்னு நெனச்சு,
கணவன் : நெனச்சி..?????
மனைவி: அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்ங்க
கணவன் :ஏன் உனக்கு சொல்லணும்?
மனைவி :நீங்கன்னு நெனச்சு,
கணவன் : நெனச்சி..?????
மனைவி: அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்ங்க
Similar topics
» முக நூலில் ரசித்த நகைசுவைகள்
» முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
» நகைசுவைகள் பத்து ...!!!
» அரசியல் நகைசுவைகள்
» திரட்டிய நகைசுவைகள்
» முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
» நகைசுவைகள் பத்து ...!!!
» அரசியல் நகைசுவைகள்
» திரட்டிய நகைசுவைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|