Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ராஜஸ்தான் சீரக ரொட்டி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
ராஜஸ்தான் சீரக ரொட்டி
ராஜஸ்தான் சீரக ரொட்டி செய்யும் முறை
தேவையான பொருள்கள்:
மாவை கலக்க
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
சோயா பால் - ஒரு டம்ளர்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
நடுவே வைக்க
மைதா - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - சுடுவதற்கு
செய்முறை :
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
மாவை கலப்பதற்கான பொருட்களை ஒன்று சேர்த்து சோயா பாலை கொண்டு நன்கு பிசையவும். நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் மூடி போட்டு வைத்து விடவும்.
மைதா, சீரகம், மிளகாய்த்தூள் இவைகளுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவில் கொஞ்சம் பெரிய எலுமிச்சை அளவாக உருண்டைகளை தயாரித்து கொண்டு சப்பாத்தி கட்டையில் சிறிது தொடு மாவை கொண்டு திட்டமாக வார்த்துக் கொள்ளவும்.
பின் சிறிது எண்ணெயை முழுவதும் தடவி விட்டு கலந்து வைத்திருக்கும் சீரக கலவையை சிறிது எடுத்து பரவலாக தடவிக் கொள்ளவும்.
சீரக கலவை தடவிய சப்பாத்தியை முதலில் மேலும் கீழ்புறமும் இருக்கும் பகுதியை எடுத்து மடிக்கவும்
பின்னர் இடது மற்றும் வலபுறம் இருக்கும் பகுதிகளை உள்நோக்கி மடிக்கவும்.
இது போன்றே எல்லா உருண்டைகளையும் செய்துக் கொள்ளவும்.
பின்பு முதலில் மடித்ததை எடுத்து சிறிது தொடு மாவை தொட்டு கொண்டு திட்டமாக வார்த்து சூட இருக்கும் தோசை தவாவில் போடவும்.
மேலே லேசாக எண்னெயை தடவி விட்டு அடி லேசாக சிவக்க ஆரம்பிக்கும் போது திருப்பி போட்டு அந்த பக்கத்திலும் சிறிது எண்ணெயை தடவி கிழே சிவந்ததும் இன்னொரு முறை திருப்பி போட்டு விட்டு சிறுது நேரத்தில் எடுத்து விடவும். இதை வெறுமெனவே சாப்பிடவும் நன்றாக இருக்கும். சன்னா மசாலா, இதர குருமாவுடனும் சாப்பிட நன்றாகவே இருக்கும்.
தயாரிப்பு : அப்சரா
— with [You must be registered and logged in to see this link.].
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
» சோள ரொட்டி
» அக்கி ரொட்டி
» கிழங்கு ரொட்டி
» ஓட்ஸ் ரொட்டி
» சோள ரொட்டி
» அக்கி ரொட்டி
» கிழங்கு ரொட்டி
» ஓட்ஸ் ரொட்டி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum