தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ்

View previous topic View next topic Go down

ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ் Empty ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 12:14 am

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று ஒருவழியாக ஃபேஸ்புக்கில்
சேர்ந்தார். பாக் ஆபீஸில் மட்டுமல்ல ஃபேஸ்புக்கிலும் புதிய சாதனை
படைத்துள்ளார்.
பாலிவுட் நட்சத்திரங்களில் ஆமீர் கான், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன்
உள்பட ஏராளமானோர் ஃபேஸ்புக்கில் உள்ளனர். இந்நிலையில் சல்மான் கான் இன்று
ஃபேஸ்புக்கில் சேர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தன் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது,
நான் ஏன் ஃபேஸ்புக்கில் இல்லை என்று பலர் என்னிம் கேட்டனர். ஃபேஸ்புக்கில்
என் பெயரில் உள்ள போலி அகௌண்டுகளால் ஏகப்பட்ட குழப்பம். இப்போது நானே
ஃபேஸ்புக்கில் சேர்ந்துவிட்டேன். போலி அகௌண்ட்கள் இதில் சேரவேண்டும் இல்லை
என்றால் காணாமல் போக வேண்டும் என்றார்.
சல்மானின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது புதிய படங்கள், போட்டோக்கள்.
வீடியோக்கள் உள்ளிட்டவை இருக்கும். சல்மான் படம் ரிலீஸானால் பாக்ஸ் ஆபீஸில்
புதிய சாதனை படைக்கும். அதே போன்று அவர் ஃபேஸ்புக்கில் சேர்ந்து புதிய
சாதனை படைத்துள்ளார். அதாவது அவர் அகௌண்ட் ஓபன் செய்த அன்றே 26 லட்சம் பேர்
அவரை பக்கத்திற்கு லைக் கொடுத்துள்ளனர்.
சாதனை நாயகன் சல்மான்…
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ் Empty Re: ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ்

Post by செந்தில் Tue Sep 18, 2012 12:19 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ் Empty Re: ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 2:37 pm

செந்தில் wrote: ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ் 615537757 ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ் 615537757 ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ் 615537757


ரெம்ப சந்தோசமோ
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ் Empty Re: ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவக்கம் முதல் தலைவராக இந்தியர்
» 3 லட்சம் ரூபாயில் உருவான ஸ்டேட் வங்கியின் தாய்வீடு: எரிந்து போன முதல் அரசாங்க வங்கிக் கட்டிடத்தின்
» அந்த நாளே...!
»  ஆயிரம் லைக்ஸ் வாங்கின சேலை.- 10 செகண்ட் கதைகள்
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum