Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
Page 1 of 1 • Share
இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
கடைசியில் அந்த சந்தோஷ வதந்தி உண்மையாகிவிட்டது. ஆம்… இசைஞானியின் இளையமகன்
யுவன் சங்கர் ராஜாவும், வைரமுத்துவின் இளையமகன் கபிலனும் கரம்
கோர்த்துவிட்டார்கள் திரையுலகில். அதுவும் இசைஞானியின் ஒப்புதலுடன்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்காகத்தான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
யுவன் இசையில் முதல்முறையாக கபிலன் வைரமுத்து இந்தப் படத்தில் பாடல் எழுதப் போகிறார்.
இசைஞானி இளையராஜாதான் வைரமுத்துவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து தன் ஆதரவை வைரமுத்துவுக்கு பல ஆண்டுகாலம் வழங்கி வந்தார்.
இருவரும் இணைந்த படங்கள் அத்தனையிலும் இசை ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது.
ஆனால் கடலோரக் கவிதைக்குப் பிறகு, இருவரும் பிரிந்துவிட்டனர். அன்று
தொடங்கிய பிரிவு இருவருக்குமிடையே இந்த நிமிடம் வரை தொடர்கிறது.
பாரதிராஜா படத்தில் இருவரும் இணையப் போகிறார்கள் என்று பலரும் கூறிவந்த நிலையில், அது நடக்காமலே போய்விட்டது.
இந்த நிலையில்தான் தந்தைகளால் இயலாத ஒன்றை அவரது தனயன்கள்
செய்திருக்கிறார்கள். இந்த இணைவுக்கு இசைஞானியே சம்மதம் தெரிவித்ததுதான்
ஹைலைட்!
இந்தத் தொடக்கம், இசைஞானி – கவிப்பேரரசு கூட்டணிக்கு வழிவகுக்கட்டும்!

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
நல்ல செய்திதான்
வைரமுத்துவும் இளையராஜாவும் இணைந்தால் இன்னும் பல அருமையான பாடல்களை நாம் கேட்கலாம்
பகிர்வுக்கு நன்றி உயிர்
வைரமுத்துவும் இளையராஜாவும் இணைந்தால் இன்னும் பல அருமையான பாடல்களை நாம் கேட்கலாம்
பகிர்வுக்கு நன்றி உயிர்
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
ரொம்ப நாளைக்கு பின்றகு நல்ல பாடல் கேட்கலாம்னு சொல்லுங்க அண்ணாசூர்யா wrote:நல்ல செய்திதான்
வைரமுத்துவும் இளையராஜாவும் இணைந்தால் இன்னும் பல அருமையான பாடல்களை நாம் கேட்கலாம்
பகிர்வுக்கு நன்றி உயிர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
இப்பலாம் வர வர இசைஞானியின் இசை கொஞ்சம் நல்லாயிருக்க மாட்டேங்குதே ஏன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
கபிலன் wrote:
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
சூர்யா wrote:நல்ல செய்திதான்
வைரமுத்துவும் இளையராஜாவும் இணைந்தால் இன்னும் பல அருமையான பாடல்களை நாம் கேட்கலாம்
பகிர்வுக்கு நன்றி உயிர்
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
Chellam wrote:இப்பலாம் வர வர இசைஞானியின் இசை கொஞ்சம் நல்லாயிருக்க மாட்டேங்குதே ஏன்
ஏதோ சொல்ல வாரீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
உனக்கு ரசனை இல்லைனு அர்த்தம்Chellam wrote:இப்பலாம் வர வர இசைஞானியின் இசை கொஞ்சம் நல்லாயிருக்க மாட்டேங்குதே ஏன்
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
சூர்யா wrote:உனக்கு ரசனை இல்லைனு அர்த்தம்Chellam wrote:இப்பலாம் வர வர இசைஞானியின் இசை கொஞ்சம் நல்லாயிருக்க மாட்டேங்குதே ஏன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
நல்லது நடக்கட்டும்...வாழ்த்துகள்...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
yaazh wrote:நல்லது நடக்கட்டும்...வாழ்த்துகள்...
யாருக்கு வாழ்த்து சொல்லுரிங்க செல்லம் அண்ணாவுக்கு தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
என் உயிர் நீயே wrote:yaazh wrote:நல்லது நடக்கட்டும்...வாழ்த்துகள்...
யாருக்கு வாழ்த்து சொல்லுரிங்க செல்லம் அண்ணாவுக்கு தானே
யுவனுக்கும் கபிலனுக்கும்...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
சூர்யா wrote:உனக்கு ரசனை இல்லைனு அர்த்தம்Chellam wrote:இப்பலாம் வர வர இசைஞானியின் இசை கொஞ்சம் நல்லாயிருக்க மாட்டேங்குதே ஏன்
உங்க ஆள சொன்ன உடனே கோவம் வந்துருச்சோ
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா.....!!
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|