தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி இம்சைகள்............ஆரம்பம்...

View previous topic View next topic Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by இம்சை அரசன் Tue Sep 18, 2012 8:52 pm

பெயர்:-நாடாளும் மாமன்னர் ராஜாதிராஜா ரஜகுளோத்துங்க.....:இம்சை அரசன்" : ரொம்ப ஜாலி
வயது:என்றும் மார்கண்டேயன்.......... கொண்டாட்டம்
படிப்பு:எட்டாவது எட்டுவருடம்...பத்தாவது பத்து வருடம் படித்தவன் முடியல
ஊர்:கைப்புள்ள நகர்....நாய் சேகர் பாளையம். பயந்து ஓடு
மக்களுக்கு சொல்ல நினப்பது:"எவ்வளவு அடி வாங்கினாலும்...சத்தம் போடக்கூடாது...ஓடக்கூடாது...!!!
சைலண்டா டீசன்டா அழனும்.....அப்பதான் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகாது..." சமாதனம்
வாழ்க்கையின் குறிக்கோள்:"நாதாரித்தனம் பன்னாலும் நாசுக்காப் பன்னனும்...நாம பன்னறது நாலு பேருக்கு தெரியப்படாது புரியப்படாது".
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by முரளிராஜா Tue Sep 18, 2012 8:57 pm

இம்சை அரசன் அவர்களை அமர்க்களத்தின் சார்பாக இனிதே வரவேற்க்கிறேன் நல்வரவு
உங்கள் பதிவை வைத்தே நீங்க நாதரிதந்த்தை நாசூக்காக செய்துகொண்டிருகிறிர்கள் என தெரிகிறது ரொம்ப ஜாலி
பார்த்து உலகம் விழித்துகொண்டால் உங்கள் நிலைமை பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by இம்சை அரசன் Tue Sep 18, 2012 9:01 pm

"ஆஹா....ஓப்பனிங்களே....எண்டு கார்ட் போடப்பாக்கிறீங்களே...."
ஏன்....ஏன்.....
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by மகா பிரபு Tue Sep 18, 2012 9:01 pm

வாருங்கள் நண்பா.. நல்வரவு

நீங்கள் எத்தனையாவது அரசன்..?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by முரளிராஜா Tue Sep 18, 2012 9:04 pm

இம்சை அரசன் wrote:"ஆஹா....ஓப்பனிங்களே....எண்டு கார்ட் போடப்பாக்கிறீங்களே...."
ஏன்....ஏன்.....
நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு
சே சே இதுக்கு பேரு எண்ட் கார்டா?
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by இம்சை அரசன் Tue Sep 18, 2012 9:07 pm

நன்றி ஜெயம்...அவர்களே.
நான் நாற்பத்து நான்காம் மன்னன்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by மகா பிரபு Tue Sep 18, 2012 9:10 pm

இம்சை அரசன் wrote:நன்றி ஜெயம்...அவர்களே.
நான் நாற்பத்து நான்காம் மன்னன்
நான் உங்கள் வயதை கேக்கவில்லை.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by முரளிராஜா Tue Sep 18, 2012 9:12 pm

இம்சை அரசன் wrote:நன்றி ஜெயம்...அவர்களே.
நான் நாற்பத்து நான்காம் மன்னன்
நாலு பேர்ல ஒருத்தன்னு சொல்றிங்களா?
மைசூர் அரண்மனையில எனக்கு தெர்ஞ்ச ஒரு இளவரசி இருக்காங்க அவங்கள உங்களுக்கு தெரியுமா இம்சை புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 9:15 pm

வணக்கம்

உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இனி இம்சைகள்............ஆரம்பம்... 548984876
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by செந்தில் Wed Sep 19, 2012 10:00 am

வாங்கோ வாங்கோ நல்வரவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by இம்சை அரசன் Wed Sep 19, 2012 12:34 pm

வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by ஸ்ரீராம் Wed Sep 19, 2012 4:48 pm

வாங்க இம்சை அரசன் நல்வரவு

தொடருங்கள் பகிர்வுகளை. தொடர்ந்து வாருங்கள்...

உங்கள் சேவை அமர்க்களத்துக்கும் எங்களுக்கும் தேவை...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by Manik Wed Sep 19, 2012 6:11 pm

அன்புடன் வரவேற்கிறேன் இம்சை அரசரை

ஆரம்பமே வித்தியாசமே இருக்கே இனி இம்சைகள்............ஆரம்பம்... 615537757
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by yaazh Mon Sep 24, 2012 5:57 pm

இனி இம்சைகள்............ஆரம்பம்... 548984876 இனி இம்சைகள்............ஆரம்பம்... 548984876
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by சண்முகம் Wed Nov 07, 2012 10:11 am

சூப்பர் நண்பா
சண்முகம்
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

இனி இம்சைகள்............ஆரம்பம்... Empty Re: இனி இம்சைகள்............ஆரம்பம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum