தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

View previous topic View next topic Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 9:06 am

நிகழ்ச்சி ஆரம்பம்..!

மிஸ்டர்.மொக்கை வெட்டியாக ஊர் சுற்றுபவர். ஒருநாள் எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலையில் களைப்பாக வீடு திரும்பினார்.வந்த*தும் வராததுமாக, தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, மனைவியை அதிகாரமாக அழைத்து,

"நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் நல்ல காஃபி போட்டு எடுத்து வா..!"

என்று ஆணையிட்டார். திருமதி.மொக்கை தன் கணவரின் மீது கொலைவெறியில் இருந்தாலும், பேசாமல் போய் காபி போட்டுவந்து கொடுத்தார். காபியை கையில் கூட வாங்காத மொக்கை,

"காபின்னா.. வெறும் காபிதான் தருவியா..? ஓடு.. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு முன் கொறிக்க ஏதாவது எடுத்து வா.."

என்று விரட்டினார். இம்முறையும் கணவரை மன்னித்துவிட்ட மனைவி, மறு பேச்சு பேசாமல் போய் மிக்சர் எடுத்து வந்தார்.

மிக்சரை கொஞ்சம் வாயில் போட்ட மொக்கை,

"சரி.. சரி.. மரம் போல நிற்காதே.. நிகழ்ச்சி ஆரம்பம் ஆகுமுன் மின்விசிறியை சுழல விடு.. அந்த டீபாயை நான் கால் வைத்துக்கொள்ள ஏதுவாக என் அருகே இழுத்துப்போடு. ம்ம்ம்ம் சீக்கிரம்..!"

என்று ஆணையிட்டார்.. பொறுமை எல்லை மீறிய திருமதி,
ஆவி பறக்கும் காபியை, மொக்கை தலையில் எடுத்து கொட்டினார்.கூடவே..

"என்னாய்யா அதிகாரம் தூள் பறக்குது..? வெட்டிச் சோறு தின்னும்போதே இவ்வளவு சவடாலா..? என்னிக்காவது உருப்படியா ஒரு காரியம் செய்திருக்கியா..? அப்படி என்ன நிகழ்ச்சி கொள்ளை போகப்போகுது..? ஒரேயடியா ஆடறே.. ஒடம்பு எப்படி இருக்கு..?

என்று குதறினாள். தலையில் ஊற்றப்பட்ட காபியை வழித்து விட்ட மொக்கை..முணுமுணுத்தார்..

"நிகழ்ச்சி ஆரம்பிச்சுருச்சு..!" நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by Manik Mon Jan 14, 2013 11:19 am

ஹாஹாஹா

சூப்பரா இருக்கே இந்த நிகழ்ச்சி

அண்ணே உங்க வீட்ல இந்த நிகழ்ச்சிதான் ஓடுதா தினமும் நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by மகா பிரபு Mon Jan 14, 2013 11:55 am

ஹா ஹா. இதுதான் நிகழ்ச்சியா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by ஜோர்பா Mon Jan 14, 2013 2:15 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் எல்லாவற்றையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளும் தன்மை ரொம்ப பிடிசிருக்கு சூப்பர்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 2:18 pm

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by mohaideen Mon Jan 14, 2013 5:07 pm

தலையா நினைச்சா பரிதாபமாகத்தான் இருக்கிறது. மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். 2116297728
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 5:10 pm

mohaideen wrote:தலையா நினைச்சா பரிதாபமாகத்தான் இருக்கிறது. மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். 2116297728
தலைய தடவாதிங்க எனக்கு நாலு முடித்தான் மிச்சமே இருக்கு சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by மகா பிரபு Mon Jan 14, 2013 5:12 pm

அண்ணா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by mohaideen Mon Jan 14, 2013 5:15 pm

தலையிடம் உண்மையை ஒத்துக்கொள்ளக்கூடிய மணப்பக்குவம் பிடிச்சிருக்கு.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 5:18 pm

இதெல்லாம் சொன்னா மட்டும் கும்பலா வந்து பாராட்டுங்க மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by மகா பிரபு Mon Jan 14, 2013 5:20 pm

அது எங்க கடமை அண்ணா! லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 5:22 pm

மகா பிரபு wrote:அது எங்க கடமை அண்ணா! லொள்ளு
நீங்க நல்லா வருவீங்க தம்பி முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by மகா பிரபு Mon Jan 14, 2013 5:25 pm

ரொம்ப நன்றி அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம். Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 5 - நிகழ்ச்சி ஆரம்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum