Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மிளகு அடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
மிளகு அடை
- பச்சரிசி - 3 கப்
- தேங்காய் துருவல் - 2 கப்
- மிளகு - ஒரு மேசைக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- உப்பு - 1 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
[You must be registered and logged in to see this image.] | பச்சரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்து வைக்கவும். |
மிளகினை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் மாவாக இல்லாமல், மணல் போல் இருந்தால் நல்லது. | |
சீரகத்தையும் மிளகைப் போலவே மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். | |
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். | |
கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மாவு கட்டியில்லாமல் நன்கு பதமாக இருக்கவேண்டும். | |
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி காய விடவும். பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு கையளவிற்கு எடுக்கவும். | |
சூடேறிய தோசைக்கல்லில் மாவை அடைப் போல் தட்டவும். கையினால் அழுத்தி விட்டு சற்று பெரிய அடை போல் பரப்பவும். மிகவும் மெல்லியதாக இருக்கக் கூடாது. சற்று கனமான அடையாக தட்டவும். | |
அடை லேசாக வெந்ததும் அதன் மேல் எண்ணெய் ஊற்றி சில நொடிகள் வேகவிடவும். | |
பிறகு அடையைத் திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய்யை மேலே விட்டு வேகவிடவும். | |
சற்று நிறம் மாறி இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும். நீண்ட நேரம் வைத்திருந்தால் கருகிவிடும். மாலை நேரங்களில் சுவைக்க அருமையான அடை இது. பிடித்தமான சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். [You must be registered and logged in to see this link.] |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum