Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1 • Share
YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
கூகிள் தனது கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் (Google+ Comments) வசதியை YouTube தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று இணையத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த கூகிள்+ கருத்துரை வசதி முதலில் ப்ளாக்கர் தளத்தில் பயன்படுமாறு கொண்டு வரப்பட்டது. கூகிள் தனது சமூகவலைத்தளமான கூகிள் ப்ளஸை மற்ற சேவைகளான தேடல், ப்ளாக்கர், யூடியுப் போன்றவற்றில் இணைப்பதன் மூலம் பயனர்களை அதிகரித்து வருகிறது.
• வீடியோவை இணைத்தவர்கள், பிரபலங்கள், உங்கள் கூகிள்+ வட்ட நண்பர்கள் ஆகியோரின் கருத்துகள் முதலில் தோன்றும். மேலும் நாமாக Top Comments, New Comments என்று பிரித்துப் பார்க்கலாம்.
• நீங்கள் இடும் கருத்துகளை அனைவரும் பார்க்க வேண்டும் என்றால் Public ஆகவும் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் எனவும் அமைக்க முடியும்.
• பதில் கருத்துகள் Threaded முறையில் காட்டப்படும்.
• வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பருக்கு அதனை காட்ட விரும்பினால் கமெண்ட்டில் அவர் பெயரை Tag / Mention செய்து விடலாம்.
• கருத்துகளில் URL கொடுக்கும் வசதி – இதன் மூலம் வேறு ஒரு தளத்திற்கு இணைப்பு கொடுக்க விரும்பினால் கமெண்டிலேயே கொடுக்கலாம்.
• கமெண்ட் போட்டவுடன் கூகிள் ப்ளஸில் பகிரும் வசதி மற்றும் Notification பெறும் வசதி
• உங்கள் கருத்துக்கு பதில்களைத் தடுக்க Disable Replies வசதி
இது தவிர ப்ளாக்கரில் வராத Comment Moderation வசதி புதியதாக யூடியுபில் அறிமுகம்
1.இதன் மூலம் கருத்துகளை எளிதாக நீக்கலாம். குறிப்பிட்ட ஒருவரை முற்றிலும் கமெண்ட் போட முடியாதவாறு Ban செய்யலாம்.
2.மேலும் அனைத்து கமெண்ட்களையும் Moderation வசதி மூலம் அனுமதி அளிக்கவும் நிராகரிக்கவும் முடியும்.
3.குறிப்பிட்ட தகாத வார்த்தைகள் வந்தால் Blacklist இல் சேர்த்து விடலாம். அப்படி Spam Comments வந்தால் உங்களுக்கு நீல நிறத்தில் உங்கள் வீடியோவின் மேல் காட்டப்படும்.
[You must be registered and logged in to see this link.] அங்கே உங்கள் பெயர், ஈமெயிலுக்கு கீழே உள்ள Link Channel with Google+ என்பதை கிளிக் செய்து Next->Update கொடுங்கள். இதன் பின்னர் நீங்கள் கூகிள்+ கமெண்ட் வசதிகளைப் பயன்படுத்தலாம்.
இந்த வசதி மூலம் YouTube க்கு சிறப்பான கமெண்ட் வசதியை கூகிள் கொண்டுவந்துள்ளது. புதியதாக வந்துள்ள Comment Moderation வசதி ப்ளாக்கருக்கு விரைவில் வந்தால் நன்றாக இருக்கும்.
நன்றி ponmalars.blogspot
[You must be registered and logged in to see this link.]
YouTube இல் கூகிள்+ கமெண்ட்சின் வசதிகள்: • வீடியோவை இணைத்தவர்கள், பிரபலங்கள், உங்கள் கூகிள்+ வட்ட நண்பர்கள் ஆகியோரின் கருத்துகள் முதலில் தோன்றும். மேலும் நாமாக Top Comments, New Comments என்று பிரித்துப் பார்க்கலாம்.
• நீங்கள் இடும் கருத்துகளை அனைவரும் பார்க்க வேண்டும் என்றால் Public ஆகவும் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் எனவும் அமைக்க முடியும்.
• பதில் கருத்துகள் Threaded முறையில் காட்டப்படும்.
• வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பருக்கு அதனை காட்ட விரும்பினால் கமெண்ட்டில் அவர் பெயரை Tag / Mention செய்து விடலாம்.
• கருத்துகளில் URL கொடுக்கும் வசதி – இதன் மூலம் வேறு ஒரு தளத்திற்கு இணைப்பு கொடுக்க விரும்பினால் கமெண்டிலேயே கொடுக்கலாம்.
• கமெண்ட் போட்டவுடன் கூகிள் ப்ளஸில் பகிரும் வசதி மற்றும் Notification பெறும் வசதி
• உங்கள் கருத்துக்கு பதில்களைத் தடுக்க Disable Replies வசதி
இது தவிர ப்ளாக்கரில் வராத Comment Moderation வசதி புதியதாக யூடியுபில் அறிமுகம்
1.இதன் மூலம் கருத்துகளை எளிதாக நீக்கலாம். குறிப்பிட்ட ஒருவரை முற்றிலும் கமெண்ட் போட முடியாதவாறு Ban செய்யலாம்.
2.மேலும் அனைத்து கமெண்ட்களையும் Moderation வசதி மூலம் அனுமதி அளிக்கவும் நிராகரிக்கவும் முடியும்.
3.குறிப்பிட்ட தகாத வார்த்தைகள் வந்தால் Blacklist இல் சேர்த்து விடலாம். அப்படி Spam Comments வந்தால் உங்களுக்கு நீல நிறத்தில் உங்கள் வீடியோவின் மேல் காட்டப்படும்.
[You must be registered and logged in to see this link.]
இந்த வசதியைப் பெற உங்கள் கூகிள் ப்ளஸ் புரோபைலை YouTube இல் இணைத்துக் கொள்ள வேண்டும். கீழுள்ள சுட்டியில் கிளிக் செய்தால் யூடியுபில் உங்கள் விவரங்களுக்குச் செல்லலாம்.[You must be registered and logged in to see this link.] அங்கே உங்கள் பெயர், ஈமெயிலுக்கு கீழே உள்ள Link Channel with Google+ என்பதை கிளிக் செய்து Next->Update கொடுங்கள். இதன் பின்னர் நீங்கள் கூகிள்+ கமெண்ட் வசதிகளைப் பயன்படுத்தலாம்.
[You must be registered and logged in to see this link.]
புதிய Comment Moderation வசதியை உங்கள் வீடியோக்களுக்கு வைக்க இங்கே செல்லுங்கள்.[You must be registered and logged in to see this link.]இந்த வசதி மூலம் YouTube க்கு சிறப்பான கமெண்ட் வசதியை கூகிள் கொண்டுவந்துள்ளது. புதியதாக வந்துள்ள Comment Moderation வசதி ப்ளாக்கருக்கு விரைவில் வந்தால் நன்றாக இருக்கும்.
நன்றி ponmalars.blogspot
Re: YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
» வேப்பிலையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது
» ஏர் கண்டிஷன் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?
» உங்கள் கணனியில் Drop Box பயன்படுத்துவது எப்படி ?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum