தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ஸ்ரீராம் Tue Nov 26, 2013 12:50 pm

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மூன்று பேர் நேர்முகப் பரீட்சையில் தேர்வு அடைந்தனர். அவர்களுக்கு ஆரம்ப வருடாந்திர ஊழியமாக 1,20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலதிபர் இரு கருத்துகளை முன்வைத்து  அதில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறினார்.

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 17cor3

1.  ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய் அதிகரிப்பு,
2.  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 500 ரூபாய் அதிகரிப்பு.

முதலிருவரும் முதல் கருத்தை விரும்பி ஏற்றனர். சற்று யோசித்த மூன்றாமவன் இரண்டாம் தெரிவை ஏற்றான்.

மூன்றாம் நபரின் திறமையை பாராட்டிய தொழிலதிபர் அவரை முதலிருவருக்கும் அதிகாரியாக நியமித்தார்.

தொழிலதிபரின்  இந்த தீர்மானத்திற்கான காரணம் என்ன?

இது ரொம்ப எளிதான புதிர்தான். விடையை தனிமடல் செய்தவர்களுக்கு உடனடியாக மேலே படத்தில் கண்ட தொகையை வயர் பாங்க் மூலம் 'தல' முரளிராஜா அனுப்பி வைப்பார்.  நக்கல் ரொம்ப ஜாலி

தனிமடல் செய்ய முடியாதவர்கள் admin@amarkkalam.net ஐடிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by மகா பிரபு Tue Nov 26, 2013 1:01 pm

விடை யோசித்து பார்த்தேன் ஒன்னும் தெரியலை.. முழித்தல் முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ragu Tue Nov 26, 2013 3:38 pm

நண்பேன்டா 
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ரானுஜா Tue Nov 26, 2013 4:57 pm

விடை அனுப்பிட்டேன் சரியானு சொல்லுங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ஸ்ரீராம் Wed Nov 27, 2013 1:16 pm

ரானுஜா wrote:வருடத்துக்கு 1500 தருவதை விட 6 மாதத்துக்கு ஒருமுறை 500 என்றால் வருடம் 1000 ரூபாய் தானே வருகிறது . கம்பெனிக்கு 500 ரூபாய் லாபம் அதனால் அவரை அதிகாரியாக நியமித்தார் சரியா ஸ்ரீராம்
சரியான பதில் இல்லை அக்கா. கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ரானுஜா Wed Nov 27, 2013 1:46 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:வருடத்துக்கு 1500 தருவதை விட 6 மாதத்துக்கு ஒருமுறை 500 என்றால் வருடம் 1000 ரூபாய் தானே வருகிறது . கம்பெனிக்கு 500 ரூபாய் லாபம் அதனால் அவரை அதிகாரியாக நியமித்தார் சரியா ஸ்ரீராம்
சரியான பதில் இல்லை அக்கா. கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க.
இது வேறயா யோசிக்கனும்கண்ணீர் வடி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ஸ்ரீராம் Wed Nov 27, 2013 3:33 pm

இது வேறயா யோசிக்கனும்
ஆமாம் அக்கா.

ஒரு சின்ன விஷயத்தை யாரும் யோசிக்காமல் இருக்கீங்களே?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ரானுஜா Wed Nov 27, 2013 5:12 pm

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மூன்று பேர் நேர்முகப் பரீட்சையில் தேர்வு அடைந்தனர். அவர்களுக்கு ஆரம்ப வருடாந்திர ஊழியமாக 1,20,0
நாங்க பெரிய விசயத்தை தான் யோசிப்போம்ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ஸ்ரீராம் Wed Nov 27, 2013 5:26 pm

நாங்க பெரிய விசயத்தை தான் யோசிப்போம்   
ஒரு பெரிய குளு தர்றேன்:

மூன்றாமாவர் மேலாதிகாரி என்றால் அவருக்கு வருமானம் மற்ற இருவரோடு சற்று அதிகமாதானே இருக்கும்?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ரானுஜா Wed Nov 27, 2013 5:42 pm

ஸ்ரீராம் wrote:
நாங்க பெரிய விசயத்தை தான் யோசிப்போம்   
ஒரு பெரிய குளு தர்றேன்:

மூன்றாமாவர் மேலாதிகாரி என்றால் அவருக்கு வருமானம் மற்ற இருவரோடு சற்று அதிகமாதானே இருக்கும்?
நிஜமாவே புரியல நீங்க விடை சொல்லிடுங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ஸ்ரீராம் Wed Nov 27, 2013 6:17 pm

நிஜமாவே புரியல நீங்க விடை சொல்லிடுங்க
ரொம்ப எளிதான விஷயம்தான்
உங்களுக்கு தனிமடல் செய்கிறேன்

கண்டிப்பா நாளை மாலை சொல்லிவிடுகிறேன்.
யாராவது சரியா சொல்கிறார்களா என்று பார்க்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by முழுமுதலோன் Thu Nov 28, 2013 11:09 am

வருடாந்தர ஊதியத்தை இரண்டாக பிரித்து கொள்ளவேண்டும் பின்னர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 500ரூபாயாக உயர்த்தினால் இம்முறைதான் அதிகமான வருவாயை தரும் .அதாவது 120000 என்பதை 60000+60500 என்று கணக்கிட்டால் சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் முதலாமவரை காட்டிலும் இரண்டாமவர் அதிக சம்பளம் பெறுவார் .


நாங்கள் எல்லாம் யாருருருருருருருருருருருருருருருருருருருருருருருருருருருருரு!!!!!!!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ரானுஜா Thu Nov 28, 2013 11:48 am

முழுமுதலோன் wrote:வருடாந்தர ஊதியத்தை இரண்டாக பிரித்து கொள்ளவேண்டும் பின்னர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 500ரூபாயாக உயர்த்தினால் இம்முறைதான் அதிகமான வருவாயை தரும் .அதாவது 120000 என்பதை 60000+60500 என்று கணக்கிட்டால் சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் முதலாமவரை காட்டிலும் இரண்டாமவர் அதிக சம்பளம் பெறுவார் .


நாங்கள் எல்லாம் யாருருருருருருருருருருருருருருருருருருருருருருருருருருருருரு!!!!!!!!
எப்படி எனக்கு இப்பவும் புரியலகைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by முழுமுதலோன் Thu Nov 28, 2013 12:06 pm

முதல் கட்டம்                          இரண்டாவது கட்டம் 

120000+1500-121500        60000+60500=120500
121500+1500=123000        61000+61500=122500
123000+1500=124500        62000+62500=124500
124500+1500=126000        63000+63500=126500
126000+1500=127500        64000+64500=128500
127500 +1500=129000       65000+65500=130500

இது தான் விளக்கமான விளக்கம் சகோதரி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ரானுஜா Thu Nov 28, 2013 12:42 pm

முழுமுதலோன் wrote:முதல் கட்டம்                          இரண்டாவது கட்டம் 

120000+1500-121500        60000+60500=120500
121500+1500=123000        61000+61500=122500
123000+1500=124500        62000+62500=124500
124500+1500=126000        63000+63500=126500
126000+1500=127500        64000+64500=128500
127500 +1500=129000       65000+65500=130500

இது தான் விளக்கமான விளக்கம் சகோதரி
விளக்கமான விளக்கத்திற்கு நன்றி அண்ணா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ஸ்ரீராம் Sat Nov 30, 2013 10:29 am

கலக்கிட்டீங்க அண்ணா. நீங்க தான் சரியான பதிலை அளித்து இருக்கீங்க.

விரைவில் அடுத்த புதிருடன் பார்க்கலாம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by மகா பிரபு Sat Nov 30, 2013 10:32 am

வாழ்த்துக்கள் அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by முழுமுதலோன் Sat Nov 30, 2013 10:38 am

மூளைக்கு வேலை கொடுத்த அன்புத்தம்பிக்கு சிறப்பு உணவு அன்போடு அளிக்கப்படுகிறது 

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 1475809_203822296470446_833562194_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by ஸ்ரீராம் Sat Nov 30, 2013 11:02 am

ம்‌ம்... நல்லா சாப்பிட்டேன் அண்ணா.
அடுத்த புதிர் 21 விரைவில்..............
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum