தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

வழக்குச் சொல் அகராதி

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 8:53 pm

First topic message reminder :

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.

அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:58 pm

மொக்குதல் _ உண்பதை இகழ்ந்து கூறுதல்.
மொடாமுழுங்கி _ யாவற்றையும் தானே கவர்ந்து கொள்பவன்.
மொட்டைக் கடிதம் _ முகவரி இல்லாத கடிதம்.
மொட்டையடி _ ஒருவரை ஏழ்மையாக்கு: ஏமாற்றிப் பணம் பறி.
மொய்யெழுதுதல் _ திருமண அன்பளிப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:58 pm

மோசடி செய், மோசம் செய் _ ஏமாற்று.
மோசம் போ _ ஏமாறு.
மோட்ச தீபம் _ ஆன்ம சாந்தி.
மோட்டா _ கனமான துணி.
மோஸ்தா _ நவீன அலங்காரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:58 pm

யதேச்சதிகாரம் _ சர்வாதிகாரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:59 pm

யுனானி _ கிரேக்க வைத்திய முறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:59 pm

யோக்கியதாம்சம் _ தகுதி.

யெளவனம் _ இளமை வனப்பு.

ரகசியம் _ பிறர் அறியாதபடி உரைப்பது.
ரகளை _ தகராறு : கூச்சல் : ஆரவாரம்.
ரங்கராட்டினம் _ ராட்டின வகை: குழந்தைகள் விரும்பியேற்கும் பொழுது போக்கு.
ரசகுல்லா _ இனிப்புப் பண்ட வகை.
ரசம் _ மிளகு கலந்த சுவை நீர்மம்: சோற்றில் கலந்து உண்பது.

ரசாபாசம் _ மதிப்பிழக்கும் ஆரவாரம்.
ரசீது _ பணம் பெற்றதற்குத் தரும் வரவுச் சீட்டு.
ரஞ்சகம் _ இன்பம் தருவது.
ரட்சகன் _ பாதுகாப்பவன் : நன்மை செய்பவன்.
ரண சிகிச்சை _ அறுவை சிகிச்சை.

ரத்தக் காட்டேரி _ பேய் வகை.
ரத்தினச் சுருக்கம் _ தெளிவும் சுருக்கமும் உடைய பேச்சு.
ரத்து செய் _ இல்லாமல் ஆக்குதல் : விலக்குதல்.
ரம்பம் _ பேசியே வெறுப்பு உண்டாக்குபவன்.
ரவுடி _ கலாட்டா செய்பவன்: வீண் சண்டை பிடிப்பவன்.

ரவை _ மிகவும் கொஞ்சமானது.
ரஜா _ விடுமுறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:00 pm

ராகம் _ பண்ணிசை.
ராந்தல் _ விளக்கு.
ராஜகோபுரம் _ கோயிலின் பெரிய கோபுரம்.
ராஜ பாட்டை _ அகன்ற வீதி.
ராஜ மரியாதை _ சிறந்த வரவேற்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:01 pm

ரிஷி மூலம் _ முனிவரின் பிறப்பு முதலானவை.
ரிஷபம் _ காளை மாடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:01 pm

ரீதி _ ஒழுங்கு முறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:02 pm

ருசி _ உணவின் சுவை.
ருசு _ ஆதாரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:03 pm

ரூபம் _ உருவம் : வடிவம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:03 pm

ரேக்ளா வண்டி _ ஒருவர் அமர்ந்து செல்லும் வண்டி.
ரேழி _ வீட்டின் நடைபாதை பகுதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:04 pm

ரொக்கம் _ பணமாகத் தருவது.
ரொட்டி _ கோதுமையிலான உணவு.
ரொம்ப _ மிகவும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:10 pm

ரோகி _ நோயாளி.
ரோதனை _ தொல்லை.
ரோமம் _ முடிமயிர்.
ரோஷம் _ தன்மான உணர்வு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 4:17 pm

லகான் _ குதிரையின் கடிவாளம்.
லகு _ எளிது.
லக்கினம் _ இராசி வகை.
லங்கணம் _ பட்டினி.
லங்கோடு _ நாடா இணைக்கப்பட்ட கோவணம் : கீழுடை.

லஞ்சம் _ கையூட்டு.
லடாய் _ தகராறு.
லட்சணம் _ அழகு : தகுதி : சிறப்பு.
லட்சாதிபதி _ செல்வந்தன்.
லட்சியம் _ நோக்கம் : குறிக்கோள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by முழுமுதலோன் Sat Dec 07, 2013 6:06 pm

உங்களின் அகராதி தொகுப்புக்கு வாழ்த்துக்கள் இனியவரே 
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:46 pm

மிக்க நன்றி
இன்னும் ஓரிரு வாரங்களில் நான் வெளியூர்
வேலைக்கு செல்ல இருப்பதால் அதன் பின் எனது
பதிவு வாரம் ஒருமுறையோ இரு முறையோ இடம் பெறும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:56 pm

லாகிரி _ போதை.
லாட்டரி _ திண்டாட்டம்.
லாந்தர் _ விளக்கு வகை.
லாந்து _ அங்குமிங்கும் உலாவுதல்.
லாபம் _ ஆதாயம்.

லாம் பெண்ணை _ மண்ணெண்ணெய்.
லாயக்கு _ பொருத்தம்.
லாயம் _ குதிரை கட்டுமிடம்.
லாவகம் _ சாமர்த்தியம்.
லாவண்யம் _ அழகு : கவர்ச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:57 pm

லிகிதம் _ கடிதம்.
லிபி _ எ எழுத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:58 pm

லீலை _ கேளிக்கை.

லுங்கி _ கைலி : ஆடை வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:59 pm

லூட்டி _ விளையாட்டுத்தனமான ஆரவாரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:00 pm

லேகியம் _ களிம்பு மருந்து.
லேசாக _ எளிமையாக.
லேவாதேவி _ கொடுத்து வாங்கும் வர்த்தகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:00 pm

லொட்டு லொசுக்கு _ தேவையற்றது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 7 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum