தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

வழக்குச் சொல் அகராதி

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 8:53 pm

First topic message reminder :

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.

அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:12 pm

ஜாகை _ தங்கும் இடம் : வீடு.
ஜாக்கிரதை _ கவனம் : எச்சரிக்கை.
ஜாங்கிரி _ ஓர் இனிப்புப் பண்டம்.
ஜாடை மாடையாக _ மறைமுகமாக.
ஜாதகம் _ கிரகங்களின் நிலையை லக்கின புடமிட்டுக் கூறுதல்.

ஜாபிதா _ பட்டியல்.
ஜாம்பவான் _ யாவற்றிலும் வல்மையுடையவன்.
ஜாமீன் _ குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் உள்ளவரை விடுவித்தல்.
ஜாலம் _ தந்திரம் : தாமதம் செய்தல்.
ஜாலரா போடுதல் _ ஒருவர் சொன்னபடி ஆமோதித்து நடத்தல்.

ஜானவாசம் _ மாப்பிள்ளை அழைப்பு.
ஜாஸ்தி _ அதிகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:14 pm

ஜிகினா _ வண்ண இழை.
ஜிப்பா _ இறுக்கமில்லாத சட்டை.
ஜிமிக்கி _ காதில் தொங்கும் தோடு.
ஜியோமிதி _ கோண கணிதம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:14 pm

ஜீயர் _ வைணவ மடத்தின் தலைவர்.
ஜீரணம் _ செரித்தல்.
ஜீவ காருண்யம் _ உயிர்களிடம் இரக்கம் காட்டுதல்.
ஜீவ நதி _ வற்றாத நதி.
ஜீவனம் _ பிழைப்பு.

ஜீவன் _ உயிர்.
ஜீவிதம் _ உயிர் வாழ்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:16 pm

ஜுரம் _ காய்ச்சல்.
ஜுவாலை _ நெருப்புக் கொழுந்து : தீச்சுடர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:16 pm

ஜெயந்தி _ பிறந்தநாள்.
ஜெயம் _ வெற்றி.
ஜென்ம பூமி _ பிறந்த இடம்.
ஜென்ம விரோதி _ பரம விரோதி.
ஜென்மம் _ பிறவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:16 pm

ஜே _ வாழ்க என்னும் பொருளது : வெல்க என்னும் பொருளது.
ஜேபி _ சட்டையில் உள்ள பை.
ஜேப்படி _ திருட்டு.
ஜேஜே என்று _ பெருங் கூட்டம்.
ஜேஷ்ட _ மூத்த.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:18 pm

ஜொலித்தல் _ ஒளிர்தல்.

ஜோசியம் _ சோதிடம்.
ஜோடனை _ அலங்காரம் : கற்பனை.
ஜோடி _ அலங்கரி : இணை.
ஜோடு _ காலணி.
ஜோடு தவலை _ வாயகன்ற சிறு பித்தளைப் பாத்திரம்.

ஜோதி _ ஒளிப் பிழம்பு.
ஜோதிடம் _ சோதிடம்.
ஜோர் _ மகிழ்ச்சி நிலை : சிறப்பு.
ஜோல்னாப்பை _ தோளில் தொங்கும் துணிப்பை.
ஜோலி _ வேலை : பணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:19 pm

ஸ்ரீ _ திரு.
ஸ்ரீமதி _ திருமதி.
ஸ்ரீலஸ்ரீ _ சீர்வளர்சீர் : சீலத்திரு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:19 pm

ஷரத்து _ விபரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:20 pm

ஷோக்கு _ உல்லாசத் தோற்றம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:20 pm

ஸ்தபதி _ சிற்பி.
ஸ்தம்பம் _ தூண் : கொடி மரம்.
ஸ்தம்பித்தல் _ அதிர்ச்சியில் நிலை மறத்தல்.
ஸ்தலம் _ தலம் : கோயில்.
ஸ்தாபகம் _ தோற்றம்.

ஸ்தாபனம் _ நிறுவனம் : அமைப்பு.
ஸ்தானம் _ நிலை : இடம்.
ஸ்திதி _ வசதி நிலை.
ஸ்திரம் _ உறுதி : நிலையானது.
ஸ்திரி _ பெண்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:21 pm

ஸ்துதி _ வழிபாடு.
ஸ்தூபி _ தூண்.
ஸ்நானம் _ குளித்தல்.
ஸ்நேகம் _ நட்பு.
ஸ்பரிசம் _ தொடு உணர்ச்சி.

ஸ்பஷ்டம் _ தெளிவாக.
ஸ்வாதீனம் _ உணர்வு.
ஸ்வீகாரம் _ தத்து எடுத்தல்.
ஸ்வாமி _ சுவாமி : தெய்வம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:21 pm

ஹரிகதை _ திருமாலைப் பற்றிய புராணம்.
ஹர்த்தால் _ கடையடைப்பு.
ஹஜ் _ மெக்காவிற்கு மேற் கொள்ளும் புனிதப் பயணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:22 pm

ஹாயாக _ மகிழ்வாக.
ஹாஜி _ ஹஜ் பயணத்தை நிறைவேற்றியவர்.
ஹாஸ்யம் _ நகைச்சுவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:22 pm

ஹிம்சை _ உயிர்வதை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:23 pm

ஹேஷ்யம் _ அனுமானம் : உறுதிப் படாத செய்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:23 pm

ஹோட்டல் _ ஓட்டல் : சிற்றுண்டிச் சாலை.
ஹோதா _ செல்வாக்கு.
ஹோமம் _ ஓமம் : யாகம் : வேள்வி : நெருப்பு.
ஹோமியோபதி _ மருத்துவ முறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:23 pm

க்ஷணம் _ கணம்.
க்ஷயம் _ நோய்வகை.
க்ஷவரம் _ சவரம் : மயிர் நீக்குதல்.
க்ஷீணி _ குன்றுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:24 pm

ஷேத்திரம் _ புனிதத் தலம்.
ஷேத்திராடனம் _ புனித யாத்திரை.
ஷேமம் _ நலம், சுகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:25 pm

அருமையான தமிழ் அகராதிகள்
பதிவு மிற்றும் நன்றி பலமுறை
நிலாமுற்றம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 9 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum