Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பொதுஅறிவு -அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
Page 1 of 1 • Share
பொதுஅறிவு -அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [SCUBA--self Cointained Underwater Breathing Apparatus]
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பொதுஅறிவு -அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை.இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.

உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல் Trible E
உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல்,இக்கப்பல்
டென்மார்க்கில் உள்ள மாஸ்க் கெனி மூலர் (Mærsk Mc-Kinney Møller ) என்பவருக்கு சொந்தமானது.இக்கப்பல் ஆசியாவில் உள்ள தென்கொரியாவில்(Daewoo Shipbuilding & Marine Engineering (DSME), South Korea) கட்டப்பட்டது.
இந்தக் கப்பல் 399 (1309ft) மீட்டர் நீளமானது, இதனுடைய உயரம் 73 மீட்டர்களாகும், அகலம் 59 (194ft) மீட்டர்கள்,ஆழம்30.3 (99ft) மீட்டர். கடலுக்குக் கீழ் இருப்பது 14.5 மீட்டர்கள், அதி கூடிய வேகம் மணிக்கு 43 கி.மீ (23Konts),மேலே அடுக்கப்பட்டுள்ள பெட்டிகளுடன் அளவிட்டால் உயரம் 150 மீட்டராகும்.
இதுஉலகத்தின்நடமாடும்தீவுபோன்றது. இக்கப்பல்உலகசாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கப்பலில் ஒரே நேரத்தில் 18.000 முதல் 19.000 கொன்ரேனர் – கொள்கலங்களை கொண்டுசெல்லமமுடியும்.
இக்கப்பலானது ஆங்கில எழுத்துக்கள் E– E –E என்று குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படுகிறது,
1.Economy of scale : பொருளாதாரத்தை அளவோடு கட்டுப்படுத்தும்
2.Efficiency: எரிசக்தி மிகக் குறைவாக பயன்படும்
3.Environment : சூழலை அதிகம் மாசுபடுத்தாது.
இக்கப்பல் க்ப்பல் முழுவதும் ம்றுசுழற்சிக்கு(100%recycle) உட்பட்டது.
மாஸ்க் நிறுவனத்தில் தற்போது சேவையில் உள்ள இதுபோன்ற 20 பெரிய கப்பல்களை எம்மா வகையறாக்கள் என்று டேனிஸ் மொழியில் அழைக்கிறார்கள், அந்தவகைக் கப்பலைவிட இதில் 2500 பெட்டிகள் அதிகம் ஏற்றலாம்.இந்தக் கப்பல் கட்டி அமைக்கப்படுவதுபற்றி இதுவரை டிஸ்கவரி சனல் ஆறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியுள்ளது, அதுமட்டுமல்ல சுமார் 40.000 புகைப்படங்கள் வேறு வெளியாகியுள்ளன
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.][/size]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பொதுஅறிவு -அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
தேசிய கொடி உருவாகிய வரலாறு!
நமது இந்திய தேசிய கொடியை முதன் முதலில் உருவாக்கியவர் யார் என்று தெரியுமா? அவர்தான் பிங்காலி வெங்கையா!பிங்காலி வெங்கையா, 30 நாட்டு கொடிகளை ஆராய்ந்த பின்னர், சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் கொண்ட கொடியை உருவாக்கினார்.
அதனை 1921ம் ஆண்டு பெஸவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தியிடம் கொடுத்தாராம். அதன் பின்னர் பிங்காலி வெங்கையா உருவாக்கிய கொடியின் நடுவே, சிறுபான்மை இனத்தைக் குறிக்கும் வகையில் வெள்ளை நிறத்தை மகாத்மா காந்தி இடை புகுத்தினார் என்றும் தெரிய வருகிறது.அதன் பிறகு ஜலந்தரை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கொடியின் நடுவில் சக்கரத்தை பதிக்கும் யோசனையைத் தெரிவித்தாராம்.
இந்த கொடி குறித்த தீர்மானம் 1931ம் அண்டு கராச்சியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இறுதியாக கொடியில் புத்த தர்மத்தை வலியுறுத்தும் அசோகா சக்கரம் பதித்து வெளியிடப்பட்டது.
அதுவே இந்தியாவின் தேசிய கொடியாக 1947ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த கொடியைத் ஆரம்பத்தில் வடிவம் கொடுத்து தயாரித்தவரான பிங்காலி வெங்கய்யா ஒரு தையல்காரர் என்பது குறிப்பிடத் தக்கது.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.][/size]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பொதுஅறிவு -அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
FACEBOOK- ன் வரலாறு
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).
தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.
அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.
முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.
2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.
.இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன.இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.
இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.
தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.

உலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு, பரப்பளவு. (சதுரமைல்)
1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000
2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000
3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000
4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000
5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000
6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000
7.தக்லிமாகன் சீனா 1,40,000
8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000
9.தார் இந்தியா 1,00,000
10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000
1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000
2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000
3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000
4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000
5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000
6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000
7.தக்லிமாகன் சீனா 1,40,000
8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000
9.தார் இந்தியா 1,00,000
10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பொதுஅறிவு -அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள்,நீளம்(மைல்கள்).
1.நைல் வட ஆப்பிரிக்கா 4160.
2.அமேசன் தென் அமெரிக்கா 4000.
3.சாங்சியாங் சீனா 3964.
4.ஹுவாங்கோ சீனா 3395.
5.ஒப் ரஷ்யா 3362.
6.ஆமூர் ரஷ்யா 2744.
7.லீனா ரஷ்யா 2374.
8.காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.
9.மீகாங் இந்தோ-சீனா 2600.
10.நைஜர் ஆப்பிரிக்கா 2590.
11.எனிசேய் ரஷ்யா 2543.
12.பரானா தென் அமெரிக்கா 2485.
13.மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.
14.மிசெளரி ரஷ்யா 2315.
15.ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.
[You must be registered and logged in to see this link.]
1.நைல் வட ஆப்பிரிக்கா 4160.
2.அமேசன் தென் அமெரிக்கா 4000.
3.சாங்சியாங் சீனா 3964.
4.ஹுவாங்கோ சீனா 3395.
5.ஒப் ரஷ்யா 3362.
6.ஆமூர் ரஷ்யா 2744.
7.லீனா ரஷ்யா 2374.
8.காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.
9.மீகாங் இந்தோ-சீனா 2600.
10.நைஜர் ஆப்பிரிக்கா 2590.
11.எனிசேய் ரஷ்யா 2543.
12.பரானா தென் அமெரிக்கா 2485.
13.மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.
14.மிசெளரி ரஷ்யா 2315.
15.ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பொதுஅறிவு -அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
அனைத்தும் பயன்படும். பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தெரிந்து கொள்ளுங்கள் .....
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள் #4
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள்.
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள் #4
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum