தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

View previous topic View next topic Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ஸ்ரீராம் Mon Dec 16, 2013 10:23 am

கீழ்க்கண்ட புதிரில் கடைசி பெட்டியில் எந்த எண் வரும்?

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Ds2y

இதற்கான விடையை கீழே பின்னூட்டத்தில் தெரிவித்தால் போதுமானது.
நாளை மாலை நான் சரியான விடையை அளிப்பேன்.


குறிப்பு: மூளைக்கு வேலை புதிர் எண் 22 வரும் புதன் அன்று வெளியாகும்... காத்திருங்கள்.



நிர்வாகிகள்
அமர்க்களம் கருத்துக்களம்
www.amarkkalam.net
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முழுமுதலோன் Mon Dec 16, 2013 10:36 am

ஆறு மனமே ஆறு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ஸ்ரீராம் Mon Dec 16, 2013 3:32 pm

முழுமுதலோன் wrote:ஆறு மனமே ஆறு

நீங்கள் ஆறு என்று சொல்கிறீர்களா? நாளை மாலை பார்க்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ரானுஜா Mon Dec 16, 2013 3:52 pm

பயந்து ஓடு பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முழுமுதலோன் Mon Dec 16, 2013 3:59 pm

ஸ்ரீராம் wrote:
முழுமுதலோன் wrote:ஆறு மனமே ஆறு

நீங்கள் ஆறு என்று சொல்கிறீர்களா? நாளை மாலை பார்க்கலாம்.

நான் சொல்லவில்லை பட்சி சொல்கிறது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ஸ்ரீராம் Mon Dec 16, 2013 4:23 pm

ரானுஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு 

ஏன் அக்கா. எங்க ஒடுறீங்க?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ரானுஜா Mon Dec 16, 2013 4:29 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு 

ஏன் அக்கா. எங்க ஒடுறீங்க?

பயத்துல ஓடுறேன்

உங்களுக்கெல்லாம் எங்கேருந்து புதிர் கிடைக்கிறது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முழுமுதலோன் Mon Dec 16, 2013 4:37 pm

விரைவில் நானும் புதிர் பகுதியை தொடங்க உள்ளேன் 

அனைவரும் தயாராகுங்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ஸ்ரீராம் Mon Dec 16, 2013 4:55 pm

நான் சொல்லவில்லை பட்சி சொல்கிறது

யாராண்ணா அந்த பட்சி...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ஸ்ரீராம் Mon Dec 16, 2013 4:56 pm

முழுமுதலோன் wrote:விரைவில் நானும் புதிர் பகுதியை தொடங்க உள்ளேன் 

அனைவரும் தயாராகுங்கள்

வாவ் ஆர்வமுடன் காத்திருக்கிறேன் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ஸ்ரீராம் Tue Dec 17, 2013 6:05 pm

விடை: ஆறு.

சரியாக சொன்ன அண்ணன் முழுமுதலோன் அவர்களுக்கும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு வேலை அதிகம் இருப்பதால் புதிர் எண்: 23 வெளிவர தாமதமாகும்.

இந்த வார புதிரை அண்ணன் முழுமுதலோன் அவர்கள் வெளியிடலாம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முரளிராஜா Wed Dec 18, 2013 8:23 am

விடை ஆறு எப்படி என விரிவாக அனைவருக்கும் புரியும்படி சொல்லுங்கள் ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 9:42 am

தலைமை நடத்துனர் wrote:விடை ஆறு எப்படி என விரிவாக அனைவருக்கும் புரியும்படி சொல்லுங்கள் ராம்

உங்கள் அனுமதியுடன் நான் சொல்லலாமா ??
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ரானுஜா Wed Dec 18, 2013 12:31 pm

சொல்லுங்கண்ணே சொல்லுங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முரளிராஜா Wed Dec 18, 2013 12:33 pm

தாராளமாக சொல்லுங்கள் அண்ணா
இதற்கு யார் அனுமதியும் தேவையில்லை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 1:57 pm

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Ds2y

விடை வந்த விதம்

இது எளிமையான புதிர் தான் ஆனால் மூளையை சற்று வித்தியாசமாக செயல் படுத்த வேண்டும்

முதல் நிமிர்வு நிலை {vertical}கட்டங்களை எடுத்து கொள்ளுங்கள் அதில் உள்ள ஒவ்வொரு கட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் அடுத்த vertical கட்டத்தில் காண்பிக்கபடுகிறது  அதாவது

4+2=6
6+3=9
9+10=19

2+1=3
3+7=10

1+?=7

அதுபோல 1உடன் எதை கூட்டினால் 7 வரும் என்பதுதான் புதிரே  1+6=7

விடை 6 என்பது மிக சரி

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒவ்வொரு vertical கட்டத்தில் உள்ள எண்களின் வித்தியாசம் {difference} அடுத்த vertical கட்டத்தில் காட்டபடுகிறது அந்த வகையில் கடைசி கட்டத்தின் வித்தியாசம் 6 ஆகும்

எனவே விடை 6 என்பது மிகவும்  சரி.......

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 1264247144596627768clapping_hands.jpg.svg.med
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by ரானுஜா Wed Dec 18, 2013 2:07 pm

முழுமுதலோன் wrote:கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Ds2y

விடை வந்த விதம்

இது எளிமையான புதிர் தான் ஆனால் மூளையை சற்று வித்தியாசமாக செயல் படுத்த வேண்டும்

முதல் நிமிர்வு நிலை {vertical}கட்டங்களை எடுத்து கொள்ளுங்கள் அதில் உள்ள ஒவ்வொரு கட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் அடுத்த vertical கட்டத்தில் காண்பிக்கபடுகிறது  அதாவது

4+2=6
6+3=9
9+10=19

2+1=3
3+7=10

1+?=7

அதுபோல 1உடன் எதை கூட்டினால் 7 வரும் என்பதுதான் புதிரே  1+6=7

விடை 6 என்பது மிக சரி

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒவ்வொரு vertical கட்டத்தில் உள்ள எண்களின் வித்தியாசம் {difference} அடுத்த vertical கட்டத்தில் காட்டபடுகிறது அந்த வகையில் கடைசி கட்டத்தின் வித்தியாசம் 6 ஆகும்

எனவே விடை 6 என்பது மிகவும்  சரி.......

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 1264247144596627768clapping_hands.jpg.svg.med

விளக்க்த்திற்கு நன்ற் அண்ணா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முரளிராஜா Wed Dec 18, 2013 2:09 pm

விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by sutha Wed Dec 18, 2013 11:49 pm

ஸ்ரீராம் wrote:கீழ்க்கண்ட புதிரில் கடைசி பெட்டியில் எந்த எண் வரும்?

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Ds2y

இதற்கான விடையை கீழே பின்னூட்டத்தில் தெரிவித்தால் போதுமானது.
நாளை மாலை நான் சரியான விடையை அளிப்பேன்.


குறிப்பு: மூளைக்கு வேலை புதிர் எண் 22 வரும் புதன் அன்று வெளியாகும்... காத்திருங்கள்.



நிர்வாகிகள்
அமர்க்களம் கருத்துக்களம்
www.amarkkalam.net



ans 6
sutha
sutha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by முரளிராஜா Thu Dec 19, 2013 5:18 am

சரியான விடையை கண்டறிந்தமைக்கு பாராட்டுக்கள் சுதா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum