Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1 • Share
தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்..
அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் !
பட் ... ஒய் திஸ் தலைவலி ?
6 லட்சம் நரம்புகள், 8 ஆயிரம் கோடி நியூரான்கள் எனப் பிரம்மாண்டமாக இயங்கும் ஒரு தனி உலகம், ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ, ஒரு நுண்இழை சிதைந்தாலோ, பாதிப்பு வந்தாலோ... தலைவலிதான்.
தலைவலி வருவதற்கான முக்கியக் காரணம் மூளைக்குள் நிகழும் ஆரோக்கியக் குறைபாடுதான்’
ஒற்றைத் தலைவலி, பித்தத் தலைவலி, நீர்க்கட்டுத் தலைவலி, கண் பார்வைக் குறைபாட்டால் வரும் தலைவலி, அதீத வெயிலினால் ஏற்படும் தலைவலி என வகை வகையாகப் பெருத்து நீண்டுகொண்டே போகிறது தலைவலிப் பட்டியல். இவை எல்லாவற்றையும் முதல் நிலைத் தலைவலி, இரண்டாம் நிலைத் தலைவலி என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள்
காபி சாப்பிடாதது, தூக்கம் இல்லாதது, மெகா சீரியல் பார்க்காதது, டென்ஷன் காரணமாக வருவது என்று பல தலைவலிகளும் முதல் நிலைத் தலைவலி யில் அடங்கும். இவை எளிதில் குணமாகிவிடும்.
இரண்டாம் நிலைத் தலைவலிகள் கொஞ்சம் ஆபத்தானவை. மூளைக்குள் ஏற்படும் தீவிரமான பாதிப்புகளால் வருபவை. சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், வாழ்நாள் முழுக்கத் தலைவலிதான்.
டென்ஷன் தலைவலி
இன்றைய அவசர வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் தலைவலி இது. அந்த மாதம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ-யை நினைத்துக்கொண்டோ, டார்கெட்டை மனதில் வைத்துக்கொண்டோ பதற்றத்தில் ஓடுபவர்களுக்கு அதிகம் வரும். டென்ஷனைக் குறைத்தால், இந்தத் தலைவலி போயே போச்!
ஒற்றைத் தலைவலி! (மைக்ரேன்)
பரம்பரைக் குறைபாட்டால் வரும் ஒற்றைத் தலைவலி மன அழுத்தம், சேராத உணவுப் பொருட்கள், அதிக வெளிச்சம், தூக்கம் இன்மை அல்லது அதிகத் தூக்கம், சாப்பிடாமல் இருப்பது, தலையில் காயம்படுதல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும்.
பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஒற்றைத் தலைவலி அதிகமாகும். அதுவே, மெனோபஸ் காலத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி குறைந்துவிடும்.
ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன், கண் பார்வை மங்குவது, கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது, வாந்தி வரும் உணர்வு... போன்ற அறிகுறிகள் தென்படும்.
க்ளஸ்டர் தலைவலி
குடிப் பழக்கம் உள்ளவர்களும் உடல் பருமனானவர்களும் இந்தத் தலைவலிக்கு எளிதில் இலக்காவார்கள். பால்காரர் வீட்டுக்கு வருவதுபோல் தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்துபோகும். இன்று வியாழக்கிழமை காலை 6 மணிக்கு வந்தால், நாளை வெள்ளிக்கிழமையும் காலை 6 மணிக்கு வரும். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குக்கூட நீடிக்கலாம். பிறகு, சரியாகி மீண்டும் 10 வருடங்கள் கழித்து வந்துகூடப் பழி வாங்கலாம்.
இரண்டாம் நிலைத் தலைவலி
இந்த வகை தலைவலிகள் கொஞ்சம் சீரியஸானவை. மூளையில் கட்டி, மூளைக் காய்ச்சல், ரத்த நாளங்கள் வெடிப்பது, மூளையில் ரத்தக்கசிவு போன்ற காரணங்களால் வருவது.
''உங்களுக்கு வந்திருக்கும் தலைவலி அடிக்கடி வருகிறது, தொடர்ந்து இருக்கிறது, மண்டையைப் பிளப்பதுபோல் இருக்கிறது என்றெல்லாம் தலைவலி பற்றித் தோன்றினால், தாமதிக்காமல் ஒரு நரம்பியல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்''
https://www.facebook.com/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» தலைவலி அடிக்கடி வருதா? அதை தடுக்க சில டிப்ஸ்....
» தலைவலி அடிக்கடி வருகிறதா ? அதை தடுக்க சில தகவல்கள் !!!
» பேஸ்புக்கிற்கு வரும் Application அல்லது Game-ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்
» எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும் என்று உங்களுக்கு தெரியுமா?
» 'விருந்தினர் ஸ்பெஷல் ரெசிபி
» தலைவலி அடிக்கடி வருகிறதா ? அதை தடுக்க சில தகவல்கள் !!!
» பேஸ்புக்கிற்கு வரும் Application அல்லது Game-ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்
» எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும் என்று உங்களுக்கு தெரியுமா?
» 'விருந்தினர் ஸ்பெஷல் ரெசிபி
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|