Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிக்கன் குருமா
Page 1 of 1 • Share
சிக்கன் குருமா
சிக்கன் குருமா.
-
தேவையான பொருட்கள்
கோழி - சின்னதாக ஒன்று
இஞ்சி - ஒரு விரல் நீள அளவு
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 10
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
எண்ணெய் - 8 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
சீரகம் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தயிர் - 2 தேக்கரண்டி
செய்முறை
1. இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக்
கொள்ளவும்.
2. அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை, தயிருடன் கோழித்
துண்டுகளின் மேல் தடவி, சுமார் 15 நிமிடம் ஊற
வைக்கவும்.
3. வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லித்
தழையை நன்கு அரைக்கவும்.
4. பாத்திரத்தில் எண்ணெயை விட்டுக் கடுகைப் போடவும்.
கடுகு வெடித்ததும் பட்டையைப் போடவும். அரைத்த
மசாலாவுடன் மஞ்சள் தூளை போட்டு வதங்கவிடவும்.
5. மசாலா தடவிய கோழித் துண்டுகளைப் போட்டு
நன்றாக வதக்கவும்.
6. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
7. கோழித் துண்டுகள் வெந்து, குழம்பு சுண்டி வந்ததும்
இறக்கவும்.
-
----------------------------------------------
நன்றி: தமிழ் வெப்துனியா
-
தேவையான பொருட்கள்
கோழி - சின்னதாக ஒன்று
இஞ்சி - ஒரு விரல் நீள அளவு
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 10
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
எண்ணெய் - 8 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
சீரகம் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தயிர் - 2 தேக்கரண்டி
செய்முறை
1. இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக்
கொள்ளவும்.
2. அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை, தயிருடன் கோழித்
துண்டுகளின் மேல் தடவி, சுமார் 15 நிமிடம் ஊற
வைக்கவும்.
3. வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லித்
தழையை நன்கு அரைக்கவும்.
4. பாத்திரத்தில் எண்ணெயை விட்டுக் கடுகைப் போடவும்.
கடுகு வெடித்ததும் பட்டையைப் போடவும். அரைத்த
மசாலாவுடன் மஞ்சள் தூளை போட்டு வதங்கவிடவும்.
5. மசாலா தடவிய கோழித் துண்டுகளைப் போட்டு
நன்றாக வதக்கவும்.
6. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
7. கோழித் துண்டுகள் வெந்து, குழம்பு சுண்டி வந்ததும்
இறக்கவும்.
-
----------------------------------------------
நன்றி: தமிழ் வெப்துனியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நீலகிரி சிக்கன் குருமா
» ஈஸி குருமா!
» உருளைக்கிழங்கு குருமா:
» கொள்ளு குருமா!!!
» காலிஃப்ளவர் குருமா
» ஈஸி குருமா!
» உருளைக்கிழங்கு குருமா:
» கொள்ளு குருமா!!!
» காலிஃப்ளவர் குருமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum