Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாய் விட்டு சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வாய் விட்டு சிரியுங்க !!!
கோமதி: உங்க கணவர் ஃபேன் காத்துக்கு கீழே நின்னு, சகட்டு மேனிக்கு எல்லோரையும் திட்டிக்கிட்டு இருக்காரே...ஏன்?
பிரேமா: "காற்றுள்ள போதே தூற்றி கொள்" என்பதை தப்பா புரிஞ்சு வெச்சிருக்கார்...!
கோமதி: ? ? ? ? ? ? ?
நாளைக்கு எல்லா
பேப்பர்'லயும் மெயின் நியூஸ் என்ன தெரியுமா ???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நாளைக்குதான் தெரியும், பார்த்து சொல்றேன்...
அதுக்குள்ள என்ன அவசரம்... நோ, நோ, கல்'ல கீழ போடுங்க...பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்..
இரவில் படுக்கும்போது கவலைகளை மறந்து
படுக்கணும்…!
என்ன டாக்டர் பண்றது…என் மனைவி தனியா
படுக்க பயப்படுறாளே…!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
ஆபரேஷன் முடியறவரை நீங்க உயிரோடு இருக்க
இறைவனை வேண்டிக்கோங்க…!
ஏன் டாக்டர்?
எனக்கு பீஸ் வரணுமில்லே…!
ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே..கேட்க
மாட்டீங்களா?
கேட்டுக்க்கிட்டுத்தானே இருக்கேன்…!
போர்க்களத்தில் அரசர் அடிக்கடி போர் நிறுத்தம்
செய்கிறாரே..?
விளம்பர இடைவெளியாம்..!
இறைவனை வேண்டிக்கோங்க…!
ஏன் டாக்டர்?
எனக்கு பீஸ் வரணுமில்லே…!
ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே..கேட்க
மாட்டீங்களா?
கேட்டுக்க்கிட்டுத்தானே இருக்கேன்…!
போர்க்களத்தில் அரசர் அடிக்கடி போர் நிறுத்தம்
செய்கிறாரே..?
விளம்பர இடைவெளியாம்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
என்னடி இது உங்க மாமியார் உன்னை, ‘டி.வி. சிரியல்
பார்க்க கூப்பிடறாங்க?
அதான் சொன்னேனே…நான் கொஞ்ச நேரம் சந்தோஷமா
இருந்தா அவங்களுக்குப் பொறுக்காது!
மன்னருக்கு சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது..!
எப்படி?
தன்னைப்பற்றி ஏதும் ‘கிசுகிசு’ வந்திருக்கிறதா என்று கேட்கிறாரே..!
அந்த டாக்டர் போலியானவர் போலிருக்கு…!
எத வச்சு சொல்ற?
கால்ல ஆணி இருக்ககுன்னு சொன்னா, கட்டிங் பிளேயரை எடுத்து, காலை காட்டுங்க’னு சொல்றாரே!
பார்க்க கூப்பிடறாங்க?
அதான் சொன்னேனே…நான் கொஞ்ச நேரம் சந்தோஷமா
இருந்தா அவங்களுக்குப் பொறுக்காது!
மன்னருக்கு சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது..!
எப்படி?
தன்னைப்பற்றி ஏதும் ‘கிசுகிசு’ வந்திருக்கிறதா என்று கேட்கிறாரே..!
அந்த டாக்டர் போலியானவர் போலிருக்கு…!
எத வச்சு சொல்ற?
கால்ல ஆணி இருக்ககுன்னு சொன்னா, கட்டிங் பிளேயரை எடுத்து, காலை காட்டுங்க’னு சொல்றாரே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
ரமா: உங்க வீட்டு சமையலில் குழம்புலே உப்பு
கம்மியா இருக்கா?
உமா: உனக்கு எப்படி தெரியும்?
ரமா: பேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே!
மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது.
நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே,
இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே…?
நடிகை: அதெல்லாமில்லீங்க… இது ‘கரைஞ்சதும்’ வேற
புது சோப் வாங்கிடுவேன்…!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts

சூப்பர் காமெடி ........ இல்ல இல்ல சூப்பர் மொக்கை
எதா இருந்தாலும் நல்லா இருக்கு
எதா இருந்தாலும் நல்லா இருக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|