Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
Page 1 of 1 • Share
கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ்
வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ்
திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.
முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே
வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை
சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.
வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள்
டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில்
இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும்
காட்டப்படும்.
இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன்
ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம்
தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ்
காட்டப்படும்.
இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற
பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன்
தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத
சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை
என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.
வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும்
சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி
டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம்
இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.
இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக
பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே
செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.
இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும்.
எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த
அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.
உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல்
பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த
சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.
நன்றி: தமிழ் கம்ப்யூட்டர்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
நல்ல தகவல் எப்போதாவது இப்படி நடந்தால் பயன்படுத்தி பார்க்கிறேன் நண்பா பகிர்வுக்கு நன்றி
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
ஆமாம் சீடி மாட்டிகொண்டால் எடுக்க எளிதான் வழி இதுதான்
இந்த முறையை நான் பயன்படுத்தி உள்ளேன்
இந்த முறையை நான் பயன்படுத்தி உள்ளேன்
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
நல்ல தகவலுக்கு நன்றி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
நன்றி சொன்னா மட்டும் பத்தாதுஜேக் wrote:நல்ல தகவலுக்கு நன்றி
உங்க கணினியில ஒரு கோணி ஊசியை எடுத்து குத்தி பாருங்க சீடி வருதானு பார்ப்போம்
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
உங்க நல்யோசனைக்கு
உங்க ஹைதர்காலத்து கணிணி யில் இப்படித்தான் செய்தீர்களா?
உங்க ஹைதர்காலத்து கணிணி யில் இப்படித்தான் செய்தீர்களா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
முதல்ல நான் சொன்னமாதிரி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க ஜேக்
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
சிவா wrote:நல்ல தகவல் எப்போதாவது இப்படி நடந்தால் பயன்படுத்தி பார்க்கிறேன் நண்பா பகிர்வுக்கு நன்றி
சரி நண்பா பயன்படுத்தி பார்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
ஜேக் wrote:நல்ல தகவலுக்கு நன்றி
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
சூர்யா wrote:முதல்ல நான் சொன்னமாதிரி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க ஜேக்
அண்ணா அவர் [You must be registered and logged in to see this image.] விட்டார்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
என் உயிர் நீயே wrote:ஜெயம் wrote:நான் சிடியே போட மாட்டேன்..
[You must be registered and logged in to see this image.]
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
ஜெயம் wrote:என் உயிர் நீயே wrote:ஜெயம் wrote:நான் சிடியே போட மாட்டேன்..
[You must be registered and logged in to see this image.]
நான் முட்டுறது உங்களுக்கு சந்தோஷமா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
ஜெயம் wrote:ரொம்ப சந்தோசம்.. [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
ஜெயம் wrote: [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
என் உயிர் நீயே wrote:ஜெயம் wrote: [You must be registered and logged in to see this image.]
Re: கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு..........
ஜெயம் wrote:என் உயிர் நீயே wrote:ஜெயம் wrote: [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கணணியில் உங்களது தகவல்களை பாதுகாப்பதற்கு ...
» கணணியில் மின் சக்தியை மிச்சப்படுத்த வேண்டுமா..?
» உள்ளே வெளியே ...?
» மது உள்ளே.. மதி வெளியே..
» வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
» கணணியில் மின் சக்தியை மிச்சப்படுத்த வேண்டுமா..?
» உள்ளே வெளியே ...?
» மது உள்ளே.. மதி வெளியே..
» வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum