Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நட்சத்திரங்களுக்கு உரித்தான தலங்கள்
Page 1 of 1 • Share
நட்சத்திரங்களுக்கு உரித்தான தலங்கள்
27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான தலங்கள்
விருட்சங்கள், தீர்த்தங்கள், மூல, இஷ்ட தெய்வ மூர்த்திகள் உண்டு. ஒரே நட்சத்திர தேவதா மூர்த்தியையே பல்வேறு தலங்களில் வழிபடுவதுண்டு. எனவே அந்தந்த நட்சத்திரத்தினர் தங்களுக்கெனக் குறித்த திருத்தலங்களில் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபடுவதுடன், தம் நட்சத்திர மூர்த்திக்கு உரிய ஏனைய தலங்களையும் முதலில் அறிந்து கொள்தல் மிகவும் முக்கியமானதாகும்.
தம் நட்சத்திர மூர்த்தி வழிபட்ட மூல தெய்வம், நீராடிய தீர்த்தம், விருட்சம், புனித மலையை அறிந்து அங்கு சென்று விசேஷமாக வழிபட்டு எத்தகைய துன்பங்களுக்குமான தக்க பரிகாரங்களையும், நிவர்த்திகளையும் எளிதில் பெற்றிடலாம்.
ஒவ்வொரு ஆலயத்திற்கும் தெய்வ மூர்த்திகள், தேவர்கள், சித்தர்கள், மஹரிஷிகள், ஞானிகள் சம்பந்தப்பட்ட தல வரலாறுகள் நிறைய உண்டு. இவற்றைக் காலப்போக்கில் மனித குலம் மறந்து விடும். அவ்வப்போது சற்குருமார்களும், பெரியோர்களும் இவற்றை மீண்டும் எடுத்துரைப்பர்.
இங்கு குறிப்பிட்டுள்ள பகுதியானது சித்தர்களின் ஞான பத்ர தேவ வாக்கியங்களில் உள்ளபடி, அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் வழிபட வேண்டிய ஆலயங்கள் பற்றி தம் சற்குருநாதரான சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் அருளிய ஆன்மீக பொக்கிஷங்களை
குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் நம் நல்வாழ்விற்கென அளிக்கின்றார்.
நட்சத்திரம் கோயில்
அஸ்வினி -திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவ ஔஷதீஸ்வரர் மன்னார்குடி நாகப்பட்டினம்
பரணி- நல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரர் மயிலாடுதுறை-20 கி.மீ., நாகப்பட்டினம், பொறையாரில்-3 கி.மீ. நாகப்பட்டினம்
கிருத்திகை- கஞ்சனாகரம் ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் மயிலாடுதுறை-5 கி.மீ., கீழையூர், பூம்புகார் நாகப்பட்டினம்
ரோஹிணி -காஞ்சிபுரம் ஸ்ரீபாண்டவதூத ஸ்ரீகிருஷ்ணப் பெருமாள் குமரக்கோட்டம் ஸ்ரீமுருகன் காஞ்சிபுரம்
மிருகசிரீஷம்- எண்கண் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள்
தஞ்சாவூர், கொரடாச்சேரி-13 கி.மீ. , திருவாரூர் தஞ்சை
திருவாதிரை- அதிராம்பட்டினம் ஸ்ரீஅபய வரதீஸ்வரர் பட்டுக்கோட்டை-12 கி.மீ. தஞ்சை
புனர்பூசம்- வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரர் வேலூர்-17 கி.மீ., ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் வேலூர்
பூசம்- விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் பேராவூரணி-20 கி.மீ. தஞ்சை
ஆயில்யம்- திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர் கும்பகோணம்-11 கி.மீ. தஞ்சை
மகம்- தவசிமடை ஸ்ரீமகாலிங்க சுவாமி திண்டுக்கல்-நத்தம் (25 கி.மீ.) திண்டுக்கல்
பூரம்- திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் புதுக்கோட்டை-10 கி.மீ., பட்டுக்கோட்டை, ஆலங்குடி புதுக்கோட்டை
உத்திரம்- இடையாற்று மங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் திருச்சி, வாளாடி, பச்சாம்பட்டு-4 கி.மீ., மாந்துறை, லால்குடி திருச்சி
ஹஸ்தம்- கோமல் ஸ்ரீகிருபா கூபாரேஸ்வரர் கும்பகோணம்-மயிலாடுதுறை, குத்தாலத்தில்-6 கி.மீ. நாகப்பட்டினம்
சித்திரை- குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயம் சோழவந்தானில்-8 கி.மீ., தென்கரை, முள்ளிப்பள்ளம் மதுரை
சுவாதி- சித்துக்காடு ஸ்ரீபிரசன்ன குந்தளாம்பிகை சமேத ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயம், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம் சென்னை பூந்தமல்லி-10 கி.மீ. பட்டாபிராம் சென்னை
விசாகம்- திருமலை முருகன் கோவில் செங்கோட்டை-7 கி.மீ., தென்காசி-15 கி.மீ. திருநெல்வேலி
அனுஷம்- திருநின்றியூர் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரர் திருக்கோயில் மயிலாடுதுறை-7 கி.மீ., சீர்காழி தஞ்சை
கேட்டை- பசுபதி கோயில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம் தஞ்சாவூரிலிருந்து-கும்பகோணம் (12 கி.மீ.) தஞ்சை
மூலம்- மப்பேடு அருள்மிகு சிங்கீஸ்வரர் ஆலயம் சென்னையில் இருந்து தக்கோலம் சென்னை
பூராடம்- கடுவெளி அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் திருவையாறு அருகே கடுவெளி தஞ்சை
உத்திராடம்- கீழப்பூங்குடி ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் மேலூர், சிவகங்கை-8 கி.மீ., வி.மலம்பட்டி மதுரை
திருவோணம் -திருப்பாற்கடல் ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம் சென்னை-வேலூர் சாலையில், காவேரிப்பாக்கம்-4 கி.மீ. வேலூர்
அவிட்டம் -கொறுக்கை ஸ்ரீபுஷ்பவல்லி சமேத ஸ்ரீபிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் கும்பகோணம்-5 கி.மீ., பட்டீஸ்வரம், முழையூர் தஞ்சை
சதயம்- திருப்புகலூர் அருள்மிகு கருந்தார்குழலி சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில், நன்னிலம்-10 கி.மீ., நாகப்பட்டினம், சன்னாநல்லூர் தஞ்சை
பூரட்டாதி- ரெங்கநாதபுரம் ஸ்ரீகாமாட்சி சமேத திருஆனேஸவரர் ஆலயம் திருக்காட்டுப்பள்ளி-10 கி.மீ., கோவிலடி தஞ்சை
உத்திரட்டாதி -தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் ஆலயம் ஆவுடையார் கோயில்-திருபுனவாசல் (15 கி.மீ.) புதுக்கோட்டை
ரேவதி காருகுடி- ஸ்ரீகருணாகரவல்லி சமேத ஸ்ரீகைலாச நாதர் ஆலயம் துறையூர், தாத்தையங்கார் பேட்டை-2 கி.மீ. திருச்சி
நன்றி :ஸ்ரீ அகஸ்திய விஜயம்
http://vivekaanandan.blogspot.in/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நட்சத்திரங்களுக்கு உரித்தான தலங்கள்
அறிந்துக்கொண்டேன் நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum