Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
Page 1 of 1 • Share
யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டது. அதிக கடன் சுமையில் இருந்து மின் வாரியத்தை மீட்கவும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை தொடங்கவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்தது.
ஆனால், தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின் பற்றாக்குறைக் காரணமாக
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கியது மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்த வகையில் மட்டும் மின் வாரியத்துக்கு ரூ.1,623 கோடி கூடுதல் செலவாகி உள்ளதாம்.
இதனால் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு 2012ல்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தற்போதும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான். ஆனால் டீசல் விலை உயர்வு, நிலக்கரி விலை உயர்வு, மின்சாரத்தை கொள்முதல் செய்வது மற்றும் கொண்டு வருவதற்கான செலவு உயர்ந்து விட்டன. இதனால் மின் வாரியத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,623 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்ய வேண்டிய கட்டாய நிலையில் மின்வாரியம் உள்ளது.
எனவே மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கு 6 பைசா உயர்த்தினால் தான் இழப்பை சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளது மின்சார வாரியம்.
வழக்கமாக மின் கட்டணம் உயர்த்தப்படும் போது பொது மக்களிடம் கருத்து கேட்டு அதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவது பற்றி ஆணையம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.
ஆனால் நிலக்கரி உயர்வின் காரணமாக மின் உற்பத்தி விலை அதிகமானால் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் உடனுக்குடன் விலையை உயர்த்தலாம் என்றும் விதி உள்ளதாம்.
அதன் அடிப்படையில் அடுத்த மாதம் முதல் யூனிட்டுக்கு 6 பைசா விலை உயர்த்த வழிவகை வாய்ப்புகள் உள்ளன.
அதாவது இதுபற்றி ஆணையம்தான் முடிவு எடுத்து அறிவிக்குமாம், இதில் மாநில அரசுக்கு சம்பந்தமே இல்லையாம். (அப்படியா!?)
மீண்டும் உயரப் போகும் மின் கட்டணத்துக்கு தயாராகுங்கள்!.
டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடுத்த அடியாக மின் கட்டண உயர்வு வரப் போகிறது.

Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
என்ன கொடும சார்..............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
12 மணிநேரம் கரண்டு இருக்குறது இல்ல இப்ப இதுவேறையா ............
Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
பலே.......
அவ்வை சண்முகி படத்துல, டெல்லிகணேஷை தெளியவிட்டு தெளியவிட்டு அடிக்கிறாப்ல.....தமிழக மக்களையும் அடிக்கிறாங்கப்பா..................
என்ன அடிச்சாலும் தாங்குவோம்ல...........................

இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
ரொம்ப சரிதான் இம்சை... ஏற்கனவே மூன்று மடங்கு உள்ளது, இது வேறயா.. தாங்காது..
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
ஒருநாளைக்கு மின்சாரம் இருக்குறதே கொஞ்ச நேரம்தான் ,என்னால இந்த கொடுமையையே தாங்க முடியல அதுல இது வேறயா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
நீங்கதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவிங்களாமே செந்தில்
Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
அடிமேல அடிவிலுந்தால் அம்மிக்கும் அடிசறுக்கும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
உங்களுக்கு ரொம்பவே சறுக்கிடுச்சுனு நினைக்கிறேன்செந்தில் wrote:அடிமேல அடிவிலுந்தால் அமையும் அடிசறுக்கும்
Re: யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
பிழைப்பைதானே சொல்லுறீங்க?சூர்யா wrote:உங்களுக்கு ரொம்பவே சறுக்கிடுச்சுனு நினைக்கிறேன்செந்தில் wrote:அடிமேல அடிவிலுந்தால் அமையும் அடிசறுக்கும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மின் கட்டணம் கணக்கிடும் முறை
» சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
» மின் கட்டணம் உயர்வா? வலைதளங்களில் வதந்தி!
» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
» 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum