தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நேற்றடித்த சூறாவளிக்கு நன்றி: காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் மின் உற்பத்தி

View previous topic View next topic Go down

நேற்றடித்த சூறாவளிக்கு நன்றி: காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் மின் உற்பத்தி Empty நேற்றடித்த சூறாவளிக்கு நன்றி: காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் மின் உற்பத்தி

Post by முரளிராஜா Thu Sep 27, 2012 12:09 pm

நேற்று மாலை சூறாவளிக் காற்று வீசியதால் காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் காற்றாலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் சற்றே கை கொடுத்து வந்தது. ஆனால் காற்றின் வேகம் குறைந்ததால் கடந்த 10 நாட்களாக காற்றாலை மின் உற்பத்தியின் அளவு வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக மினவெட்டு ஏற்படுகிறது.

இதனால் மக்கள் மின்வாரத்தியன் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிலும் குறிப்பாக சென்னையில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றால் காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு நேரம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் காற்றாலைகள் மூலம் மேலும் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்துவிடும்.

அதன் பிறகு 3 வாரங்கள் கழித்து தான் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கும். அதுவரை போதிய மின்சாரம் கிடைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» பட்டதாரிகளுக்கு மின் உற்பத்தி நிறுவனத்தில் பணி
» தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
»  நீர்வாழ் பற்றீரியா மூலம் மின்சார உற்பத்தி - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum