Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீர்வாழ் பற்றீரியா மூலம் மின்சார உற்பத்தி - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
Page 1 of 1 • Share
நீர்வாழ் பற்றீரியா மூலம் மின்சார உற்பத்தி - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
பாக்டீரியா நுண்ணுயிரிகள் பயோ பேட்டரிகளாக அதாவது உயிரி மின்கலங்களாக செயல்படக்கூடிய ஒரு கண்டுபிடிப்பின் அருகில் நாம் இருக்கிறோம். நாம் நன்கு அறிந்த நீர்வாழ் பாக்டீரியா ஒன்றின் மின் உற்பத்தி செயல்திறன் பற்றி பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. இந்த பாக்டீரியா தாமாகவே நேரடியாக மின் சக்தியை உற்பத்தி செய்கின்றனவா அல்லது வேறு எதன் உதவி கொண்டு மின் சக்தியைக் உற்பத்தி செய்கின்றனவா என்று நாம் இதுவரை அறியாது இருந்தோம். ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின் உதவியால் இந்த பாக்டீரியாவை ஒரு மின்சக்தி ஆதாரமாக நம்மால் பயன்படுத்த முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஷெவனெல்லா ஒனெய்டென்ஸிஸ் என்ற இந்த பாக்டீரியா வகை உலகெங்கும் ஆறுகளிலும் கடல்களிலும் ஏரிகளிலும் காணப்படுகின்றன. கடல்களிலும் ஏரிகளிலும் தாதுப்பொருட்களின் அளவுகளுடைய ஏற்ற இறக்கத்துக்கு இந்த பாக்டீரியா ஒருவகையில் காரணமாக இருக்கிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.
ஏரி நீரில் இரும்புத் தாது மற்றும் மங்கனீஸ் தாதுவின் அளவு ஏறி இறங்குவதற்கும் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சி வீதத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும், இந்த பாக்டீரியாக்கள் அதனை எவ்வாறு சாத்தியப்படுத்துகின்றன என்று நாம் அறியாமல் இருந்திருந்தோம். ஆனால் இந்த பாக்டீரியாவௌ செயற்கை முறையில் உருவாக்கிய விஞ்ஞானிகள், இந்த உயிரிகள் மின் சக்தியை தமது உடல்களில் உருவாக்குகின்றன என்றும், அந்த சக்தியின் விளைவாகத்தான் தாதுப் படுக்கையில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு தாது அளவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது என தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஆகவே அந்த பாக்டீரியாக்கள் உருவாக்கும் மின் சக்தியை நாம் பயன்படுத்திக்கொள்ளவும் வழி பிறந்துள்ளது என்று இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தில் உயிரி சார் அறிவியல் துறையில் பேராசியராக இருக்கும் டாக்டர் டாம் கிளார்க் தெரிவித்துள்ளார். இவர்களுடைய கண்டுபிடிப்பின் முடிவுகள் புரொசீடிங்ஸ் ஆப் த நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
நன்றி:http://www.seithy.com/

Re: நீர்வாழ் பற்றீரியா மூலம் மின்சார உற்பத்தி - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
அட இது நல்லா இருக்கே !
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» சிறைகளில் மின்சார உற்பத்தி
» சீக்கிரமே மின்சார உற்பத்தி அதிகரிக்கும்
» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி
» பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum