தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

View previous topic View next topic Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Mon Feb 17, 2014 1:02 pm

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 OauaaZZS6SHfBG0tatMN+puzzle


கீழிருந்து மேல், மேலிருந்து கீழ், குறுக்கு நெடுக்காக எப்படி கூட்டினாலும் ஒரே விடை தரக்கூடிய எளிய புதிர்தான் இது. 

விடுபட்ட இடத்தை நிரப்புங்கள். 

உங்கள் விடையை a, b, c என குறிபிட்டு கூட்டு தொகையையும் குறிப்பிடுங்கள். 

ஒரு குளு: விடுபட்ட எண்கள் கூட ஒரு வகையில் வரிசையாகதான் இருக்கும். 

வெற்றி யாருக்கு?  


விடை: நாளை மாலை சொல்கிறேன்.


குறிப்பு: அமர்க்களத்தில் பதிவு செய்யாத விருந்தினர்கள் மேலே மெனுவில் "பதிவு செய்" கிளிக் செய்து பதிவு செய்து கொண்டு புதிருக்கான படத்தை பார்த்து கீழேயே பதில் அளிக்கலாம்.


அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net/
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by முழுமுதலோன் Mon Feb 17, 2014 4:59 pm

உங்கள் புதிருக்கான முழுமுதலோனின் விடை இதோ :



கூட்டுத்தொகை 


கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 2Q==

விடுபட்ட எண்கள் 


கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 2Q==


கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Images?q=tbn:ANd9GcTu26exuw9M-jQFMItDeQNJm1pgO-thgFpnfsxqF8TSfqOIQHYWiQ

C

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Images?q=tbn:ANd9GcSgYvdPCv78TOAg6PoGhWgd7LnXKIk--iASBi40HhJ1gdAu6aY3

இது போன்ற புதிர்களை கண்டுபிடிக்க எளிய வழி ஒன்று உள்ளது அதை சொல்லிவிட்டால் அனைவரும் வெகு விரைவில் விடையை எளிதில் சொல்லி விடுவார்கள் இரகசியம் என்னோடு மட்டும் இருக்கட்டும் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Mon Feb 17, 2014 5:45 pm

a=28, b=30, c=32 மொத்தம் 90 மிக சரியான விடை

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 7vWcXSwtR0WdVd8SQC9o+q


அன்பு அண்ணன் திரு. முழுமுதலோன் அவர்கள் மிக சரியாக சொல்லி வெற்றியாளர் கோப்பையை வென்று விட்டார்கள்.

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 CBT032_11
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by முழுமுதலோன் Tue Feb 18, 2014 10:06 am

மிக்க மகிழ்ச்சி அமர்க்களம் தந்த அன்புபரிசு  பத்திரமாக வைத்து கொள்வேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ரானுஜா Tue Feb 18, 2014 3:12 pm

பாராட்டுகள் அண்ணா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 3:59 pm

அண்ணா wrote:
இது போன்ற புதிர்களை கண்டுபிடிக்க எளிய வழி ஒன்று உள்ளது அதை சொல்லிவிட்டால் அனைவரும் வெகு விரைவில் விடையை எளிதில் சொல்லி விடுவார்கள் இரகசியம் என்னோடு மட்டும் இருக்கட்டும்

அண்ணா அந்த எளிய வழியை யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் தனிமடல் செய்யுங்கள். இல்லைனா இந்த நான் தயாரித்து எளிதாக கொடுத்த நான் அடுத்த முறை ரொம்ப கடினமான புதிரை பதிவிடுவேன்  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ரானுஜா Tue Feb 18, 2014 4:21 pm

ஸ்ரீராம் wrote:
அண்ணா wrote:
இது போன்ற புதிர்களை கண்டுபிடிக்க எளிய வழி ஒன்று உள்ளது அதை சொல்லிவிட்டால் அனைவரும் வெகு விரைவில் விடையை எளிதில் சொல்லி விடுவார்கள் இரகசியம் என்னோடு மட்டும் இருக்கட்டும்

அண்ணா அந்த எளிய வழியை யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் தனிமடல் செய்யுங்கள்.  இல்லைனா இந்த நான் தயாரித்து எளிதாக
கொடுத்த நான் அடுத்த முறை ரொம்ப கடினமான புதிரை பதிவிடுவேன்  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

எனக்கும் சொல்லுங்கண்ணா கண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 4:24 pm

ரானுஜா wrote:
எனக்கும் சொல்லுங்கண்ணா கண்ணீர் வடி

சரி சரி அழாதீங்க அக்கா. அண்ணா சொல்லாமல் எங்கே போக போகிறார்  சோகம் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ரானுஜா Tue Feb 18, 2014 4:33 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:
எனக்கும் சொல்லுங்கண்ணா கண்ணீர் வடி

சரி சரி அழாதீங்க அக்கா. அண்ணா சொல்லாமல் எங்கே போக போகிறார்  சோகம் 

ஒய் ஃபீலிங்க் ராம் எனக்கு சொல்லக்கூடாதுனா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 4:35 pm

ச்சே ச்சே யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.  புன்முறுவல் பயந்து ஓடு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ரானுஜா Tue Feb 18, 2014 4:38 pm

ஸ்ரீராம் wrote:ச்சே ச்சே யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.  புன்முறுவல் பயந்து ஓடு 

 ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 4:42 pm

நம்ம இரண்டு பேருக்குமே அவர் சொல்வதாக இல்லை என நினைக்கிறேன்.  முழித்தல் முழித்தல் முழித்தல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ரானுஜா Tue Feb 18, 2014 4:44 pm

ஸ்ரீராம் wrote:நம்ம இரண்டு பேருக்குமே அவர் சொல்வதாக இல்லை என நினைக்கிறேன்.   முழித்தல் முழித்தல் முழித்தல் 

 ஆறுதல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 4:50 pm

ஆறுதலுக்கு நன்றி அக்கா. நாமே அந்த வழியை கண்டுபிடிக்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ரானுஜா Tue Feb 18, 2014 5:40 pm

ஸ்ரீராம் wrote:ஆறுதலுக்கு நன்றி அக்கா. நாமே அந்த வழியை கண்டுபிடிக்கலாம்.

கண்டுபிடிச்சி எனக்கும் சொல்லுங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஜேக் Tue Feb 18, 2014 5:42 pm

ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:
அண்ணா wrote:
இது போன்ற புதிர்களை கண்டுபிடிக்க எளிய வழி ஒன்று உள்ளது அதை சொல்லிவிட்டால் அனைவரும் வெகு விரைவில் விடையை எளிதில் சொல்லி விடுவார்கள் இரகசியம் என்னோடு மட்டும் இருக்கட்டும்

அண்ணா அந்த எளிய வழியை யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் தனிமடல் செய்யுங்கள்.  இல்லைனா இந்த நான் தயாரித்து எளிதாக
கொடுத்த நான் அடுத்த முறை ரொம்ப கடினமான புதிரை பதிவிடுவேன்  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

எனக்கும் சொல்லுங்கண்ணா கண்ணீர் வடி

எனக்கும் சொல்லுங்கள் அண்ணா... நானும் கணக்கில் படு வீக்... அதனால்தான் இந்த மாதிரி புதிர் பக்கமே வருவதில்லை சோகம் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 6:17 pm

என்னடா இது நம்ம ஜேக்கு இந்த பதிவுல இருக்காரேன்னு பார்த்தேன்  முடியலை  முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஜேக் Tue Feb 18, 2014 6:18 pm

ரொம்ப மோதிக்காதீங்க... இரத்தம் வரப் போகுது... உங்களுக்காகத்தான் கேட்ட வைத்திருக்கிறேன்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 6:20 pm

அண்ணானாவது சொல்றதாவது. புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஜேக் Tue Feb 18, 2014 6:22 pm

ஸ்ரீராம் wrote:அண்ணானாவது சொல்றதாவது. புன்முறுவல்

நிச்சயம் சொல்வார்... எங்க மேல அவ்ளோ பா.....................சம் புன்முறுவல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 6:24 pm

பார்க்கலாம்  நக்கல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by முழுமுதலோன் Wed Feb 19, 2014 6:14 pm

ஸ்ரீராம் wrote:
அண்ணா wrote:
இது போன்ற புதிர்களை கண்டுபிடிக்க எளிய வழி ஒன்று உள்ளது அதை சொல்லிவிட்டால் அனைவரும் வெகு விரைவில் விடையை எளிதில் சொல்லி விடுவார்கள் இரகசியம் என்னோடு மட்டும் இருக்கட்டும் 

அண்ணா அந்த எளிய வழியை யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் தனிமடல் செய்யுங்கள். இல்லைனா இந்த நான் தயாரித்து எளிதாக கொடுத்த நான் அடுத்த முறை ரொம்ப கடினமான புதிரை பதிவிடுவேன்  கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Icon_smile கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Icon_smile கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Icon_smile 

தயவுசெய்து இன்னும் ஒரு கடினமான புதிர் ஒன்றை தாருங்கள் அந்த புதிருக்கு என் குருட்டு வழி வேலை செய்கிறதா என்று பார்த்து விட்டு பின்னர் உங்களுக்கு தனி மடலிலும் மற்றவர்களுக்கு நம் தளத்திலும் பதிவிடுகிறேன் இந்த வழி நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய கணித ஆசிரியர் சொல்லி கொடுத்தது ....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by மகா பிரபு Thu Feb 20, 2014 7:09 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #13

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum