தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

View previous topic View next topic Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by Manik Fri Sep 28, 2012 2:51 pm

விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை
வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,மகான்களின் சமாதியை 4
முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,சூரியனை 2
முறை வலம் வர வேண்டும், தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும்
வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம்,
கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

இணையம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by செந்தில் Fri Sep 28, 2012 4:57 pm

சூப்பர் வலம் வர்றப்ப கண்டவிசயங்களையும் நினைத்துக் கொண்டுவலம்வராமல் இறைவனை மனதில் நினைத்துக்கொண்டு வலம் வர வேண்டும் , பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by Manik Fri Sep 28, 2012 4:58 pm

இறைவனை நினைக்க வேண்டுமா இல்லை நமக்குள்ள பிரச்சனையை சரி செய்ய வேண்டும் இறைவா என்று நினைக்க வேண்டுமா அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by செந்தில் Fri Sep 28, 2012 5:00 pm

Chellam wrote:இறைவனை நினைக்க வேண்டுமா இல்லை நமக்குள்ள பிரச்சனையை சரி செய்ய வேண்டும் இறைவா என்று நினைக்க வேண்டுமா அண்ணா
இறைவனைமனமார நினைத்தால் போதும் ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by Manik Fri Sep 28, 2012 5:01 pm

நினைச்சுருவோம் இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் 615537757
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by செந்தில் Fri Sep 28, 2012 5:03 pm

Chellam wrote:நினைச்சுருவோம் இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் 615537757
நான் நினைக்க சொன்னது கருவறையில் உள்ள இறைவனை செல்லம் லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by Manik Fri Sep 28, 2012 5:06 pm

நம்மளை கருப்பையில் வைத்தவரை நினைக்கலாம்ல அண்ணா

என்னைப் பொறுத்த வரையில் அவரும் இறைவன் தானே அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by செந்தில் Fri Sep 28, 2012 9:34 pm

Chellam wrote:நம்மளை கருப்பையில் வைத்தவரை நினைக்கலாம்ல அண்ணா

என்னைப் பொறுத்த வரையில் அவரும் இறைவன் தானே அண்ணா
சரியாய் சொண்ணீங்க செல்லம் ,ஆனால் அம்மா என்கிற தெய்வம் கேட்காமலே அள்ளிகொடுக்கும்,பிரார்த்தனை தேவை இல்லை நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by முரளிராஜா Fri Sep 28, 2012 9:41 pm

செந்தில் wrote:
சரியாய் சொண்ணீங்க செல்லம் ,ஆனால் அம்மா என்கிற தெய்வம் கேட்காமலே அள்ளிகொடுக்கும்,பிரார்த்தனை தேவை இல்லை நண்பேன்டா
சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 6:58 pm

நன்றி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும் Empty Re: இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum