Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தல அஜித் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்
Page 1 of 1 • Share
தல அஜித் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்
சிறுத்தை பட இயக்குநர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித்குமார் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கார்த்தி,சந்தானம் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம்
சிறுத்தை.இப்படத்தை இயக்குநர் சிவா இயக்கி உள்ளார். சிறுத்தைப் படத்தினை
பார்த்து ரசித்த அஜித்குமார், சிவா இயக்கத்தில் நடிக்க விருப்பம்
தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய
படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழம் பெரும் படத்தயாரிப்பு நிறுவனமான விஜயவாகினி, அஜித்குமாரின் புதிய
படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.புதிய படத்தின்
திரைக்கதை முழுவதும் எழுதி முடிக்கப்பட்டு விட்டதாகவும்,அஜித்திற்காக
காத்திருப்பதாகவும் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பில்லா
முதல் பாகத்தின் வெற்றிப்பட இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும்,
பெயரிப்படாத புதிய படத்தில் அஜித் தற்போது நடித்து
வருகிறார்.இப்படத்தையடுத்து சிவா இயக்கும் புதிய படத்தில் அஜித்குமார்
நடிப்பார் எனத் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கே.எஸ்.
ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த படம் வரலாறு.
அப்படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என மூன்று வெவ்வெறு விதமான
கதாபாத்திரங்களில் அஜித்குமார் நடித்து இருந்தார்.
வரலாறு படம் அஜித்குமாரின் நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது
மட்டுமின்றி வெற்றிப்படமாகவும் அமைந்தது.அதேபோல் முற்றிலும் மாறுபட்ட
வேடங்களில் சிவா இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இணையம்

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தல அஜித் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்
அவர் எத்தனை வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கட்டும்
ஆனா அவர கதை உள்ள படமா பார்த்து நடிக்க சொல்லுங்க
ஆனா அவர கதை உள்ள படமா பார்த்து நடிக்க சொல்லுங்க
Re: தல அஜித் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்
சூர்யா wrote:அவர் எத்தனை வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கட்டும்
ஆனா அவர கதை உள்ள படமா பார்த்து நடிக்க சொல்லுங்க
Similar topics
» மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசை - லேகா வாஷிங்டன்
» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
» உலக சாதனைக்காக 25 வேடங்களில் வடிவேலு!
» ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்
» பாட்டு பாடுவேன், நடிக்க மாட்டேன்..!
» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
» உலக சாதனைக்காக 25 வேடங்களில் வடிவேலு!
» ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்
» பாட்டு பாடுவேன், நடிக்க மாட்டேன்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|