தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் -உன் உயிர் காதலன்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 10, 2014 9:04 pm

First topic message reminder :

அவள் நடந்து வந்த
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள்
வெளியில் அழிந்தாலும்
உள்ளே அழியாது
உறுதியாக சொல்வேன்
இவன்
உன் உயிர் காதலன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by sreemuky Tue Apr 01, 2014 2:24 pm

கே இனியவன் wrote:சிறை கைதிக்கு கூட
தீர்ப்பு கிடைக்கும் ..
ஆயுள் தண்டனை ..
தூக்கு தண்டனை ..
நீ என்னை கைது செய்து
பலவருடங்கள்
நான் ஆயுள் கைதியா ..?
தூக்கு தண்டனை கைதியா ..?
தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்



உங்கள் காதல் கருணை மனுவை ஜனாதிபதிக்கு (அவள் தகப்பனார்) அனுப்பி இருக்கிறாளோ என்னவோ?


Last edited by sreemuky on Tue Apr 01, 2014 2:25 pm; edited 1 time in total
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 01, 2014 2:25 pm

தெரியாமல் உன்னை காதல்
கொண்டேன் என்று -நீ
வருத்தப்படாதே ....!!!
காதலும் திருமணமும்
இறைவன் இணைப்பு ...!!!
இறைவன் கிருபை
இருந்தால் இணைவோம் ...
காத்திருக்கிறேன் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 01, 2014 2:27 pm

எல்லோரையும் மீறி
என்னை காதலித்தாய்
அது எனக்கு தெரியும்
இப்போ என்னையும் மீறி
எங்கே சென்றாய் ..?
என் இதயம்
உன்னைப்போல் நடிக்க
தெரியாமல் துடித்து
கொண்டிருக்கிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 01, 2014 2:28 pm

எந்த வயதிலும் காதல்
வரலாம் -ஆனால்
கண்ட வயதிலும் காதலி
வரகூடாது ...!!!
காதலுக்காக வாழ்கிறேன்
காதலி வேண்டாம் -பாதகி
விட்டு போய் விடுவாள் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 01, 2014 2:31 pm

வாழ்க்கையில் எத்தனையோ
வேசங்கள் போட்டு விட்டேன்
அத்தனை வேஷங்களும் கலைந்து
விட்டன -என் பாவம்
காதல் வேஷம் மட்டும்
என்னை விட்டு
கலையமாட்டேன் என்று
அடம் பிடிக்கிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 12:14 pm

அவள் வருவாள் என்று
காத்திருந்தேன் -வந்தாள்
என்னருகில் தனிய வர
முடியாமல் துணையோடு
இளவம் காத்த கிளியாய்
ஏமார்ந்தேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 12:20 pm

உனக்காக நான்
சேர்த்து காதல்
செய்யலாம் -ஆனால்
உனக்காக சேர்த்து
வலியையும் சுமக்க
முடியாது
வலிதாங்காமல்
துடிப்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 12:53 pm

காதல் கிளியாக
உன்னோடு பேசி
காதல் செய்தேன்
இப்போ
வௌவாலாய்
தலைகீழாய்
தொங்குறேன்
நீ
கிடைக்க வேண்டும் ..!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 1:18 pm

கண்
காணாத தூரத்தில்
காதலி வருவதை
உணர்வேன் ....!!!
அவள் முகம் நிழல்
படமாய் இதயத்தில்
பதிவாகும் ....!!!
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 1:28 pm

ரசித்து ரசித்து
அலைந்து திரிந்து
அணு அணு வாக
தேடி வாங்கி தந்த
என்
நினைவு பரிசுகளை
ஒரு நொடியில் திருப்பி
தந்து விட்டாய்
என்னோடு ஏமார்ந்து
அவையும்
அதிர்ந்துள்ளன ...!!!
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 10, 2014 11:40 am

உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் போதாது
வார்த்தைகளை தாண்டிய
வர்ண மயில் நீதானடி ...!!!
வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாமல் திணறுகிறேன்
உன்னிடம் வார்த்தை வரம்
கேட்கிறேன் ....
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 10, 2014 11:56 am

நீ
சிரிக்கும் போது தான் ...
பூக்கள் மலர்கின்றன ...
நீ
வரும் போதுதான் அவை....
வாசனை பெறுகின்றன....
நீ
அழும் போதுதான்
வாடி விடுகின்றன ...
அதனால் தான் உன்னை
மலரே என்கிறேன் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 6:59 pm

உன்னை தவிர எந்த...
பெண்ணையும் பார்க்க ....
விரும்பாத நான்....
இப்போ உன்னையும்....
பார்க்க விரும்பவில்லை....
நீ நேரில் வருவதை விட ...
கனவில் அழகு ...
கனவில் வாழ்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 7:10 pm

காதல் எல்லோரையும்
வாழவைக்கும் -என்னை
கலைஞனாக்குது ...!!!

உன்னை நினைத்து
ஓவியம் வரைகிறேன்
கவிதை எழுதுகிறேன்
கதை எழுதுகிறேன்
எல்லாம் உன்னால் தான்
அன்பே ....!!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 7:24 pm

உயிரே தூரத்தில்
நீ விடும் மூச்சு காற்று
தென்றலாய் என் மீது
தொட்டு செல்கிறது ...!!!

உன்
ஏக்கமான பார்வை
என் கண்ணில் கதிர்
வீச்சாய் பாய்கிறது ...!!!
தவிப்பில் தவிப்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 7:38 pm

நீ நிஜத்தில் தரும்
சுகம் நீர்க்குமிழி போல்
அழகாகவிருக்கிறது
விரைவாக இறக்கிறது ...!!!

நீ தந்துவிட்டு போகும்
வலி சிற்பம் போன்றது
அசையாமல் இருக்கிறது
வலியோடும் விழிவைத்து
காத்திருக்கிறேன் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 7:45 pm

நீ
பேசும் ஒரு வார்த்தை
எனக்கு
ஓராயிரம் சொற்கள்
உன்
ஒருமுறை என் மீது
பார்வை பல்லாயிரம்
சக்தி மின் காந்தம்
உயிர் வாழ்கிறேன்
உன்னால் ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 16, 2014 7:48 pm

இன்பம் பொங்கும் அழகு கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 29
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 16, 2014 8:24 pm

இன்பம் பொங்கும் அழகு

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 21, 2014 3:47 pm

உன்
கரு விழி கண்டேன்
உன்
கருமுடி கண்டேன்
காத்திருக்கிறேன்
உன்
திருவாயால் மலரும்
அந்த சொல்லை -நீ
என்னை காதலிப்பாய்
காலம் எல்லாம்
நிலைத்திருப்பாய் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by முழுமுதலோன் Mon Apr 21, 2014 3:58 pm

சூப்பர் நான் அவன் இல்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by sreemuky Mon Apr 21, 2014 4:36 pm

அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் 
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 21, 2014 4:36 pm

உன்
உதட்டோரம் நான்
பேசாமல் பேசிய வார்த்தை
தான் முத்தம் - நித்தம் அதை
நினைத்தே தவிக்கிறேன்
முத்தத்துக்கல்ல -உன்
குரலின் சத்தத்துக்கு ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 21, 2014 4:37 pm

sreemuky wrote: அனைத்தும்  சூப்பர் சூப்பர் சூப்பர் 

நன்றி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 21, 2014 4:38 pm

முழுமுதலோன் wrote:சூப்பர் நான் அவன் இல்லை

நன்றி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்  - Page 3 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum