தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

View previous topic View next topic Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by சிவா Tue Oct 02, 2012 11:33 am

இணையத்தின் வழியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் நண்பர்களை வீடியோ இணைப்பில் பார்த்து பேச Skype பயன்படுகிறது.
Skype-யை இதுவரை தனியே ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளோம்.

ஆனால் தற்போது வெளியாகி உள்ள Skype-ன் சோதனை பதிப்பில், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் கணக்கிற்கான பயனர் பெயர், கடவுச்சொல்லை பயன்படுத்தலாம்.

மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவன பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தின் விளைவே இந்த புதிய வசதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதிகள் Skype சோதனை பதிப்பான 5.11ல் தரப்படுகிறது. இந்த பதிப்பில் மேலும் ஆறு மொழிகளை, Skype இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by முரளிராஜா Tue Oct 02, 2012 11:35 am

பகிர்வுக்கு நன்றி சிவா
பதிவிறக்கி கொண்டிருக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by சிவா Tue Oct 02, 2012 11:46 am

சூர்யா wrote:பகிர்வுக்கு நன்றி சிவா
பதிவிறக்கி கொண்டிருக்கிறேன்



புன்முறுவல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by ஸ்ரீராம் Tue Oct 02, 2012 1:05 pm

சோதித்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சிவா..!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by சிவா Tue Oct 02, 2012 2:02 pm

கௌரிசங்கர் wrote:சோதித்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சிவா..!


என்னுடைய நெட் வேகம் மிகவும் குறைவு அதனால் பயன்படுத்தி பார்க்கவில்லை டவுன்லோட் செய்து சோதித்து பார்த்துவிட்டு கூறுகிறேன் நண்பரே
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by ஸ்ரீராம் Tue Oct 02, 2012 11:01 pm

சரி சிவா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by சிவா Wed Oct 03, 2012 7:48 am

கௌரிசங்கர் wrote:சோதித்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சிவா..!

நண்பரே அந்த மென்பொருளில் மைக்ரோசாப்ட் , பேஸ்புக் ய் பயன்படுத்தும் வசதி உள்ளது அனால் பயன்படுத்த முடியவில்லை தவறான தகவல் கொடுத்ததற்கு மன்னிக்கவும் கண்ணீர் வடி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by சிவா Mon Oct 15, 2012 9:08 am

ஸ்ரீராம் wrote:சோதித்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சிவா..!






இப்போது மைக்ரோசாப்ட் , முகநூல் ஐடி மூலம் ஸ்கைப் ஐ பயன்படுத்த முடிகிறது அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by ஸ்ரீராம் Mon Oct 15, 2012 10:45 am

ஓ.. அப்படியா. நானும் இன்ஸ்டால் செய்கிறேன்... நன்றி தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு Empty Re: புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum