தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

View previous topic View next topic Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 4:20 pm

கணினியில் எந்த மென்பொருள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக
ஆண்டிவைரஸ் போடாமல் இருக்க முடியாது. நமக்கு எப்படி நமது உடல்நிலைக்கு
உணவு முக்கியமோ அந்தளவுக்கு கணினிக்கு ஆண்டிவைரஸ் முக்கியம். தற்சமயத்தில்
காசு கொடுத்து வாங்கினாலும் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் உபயோகமாக
செயல்படுவதில்லை. ஆனால் இலவசமாக வழங்கப்படும் அவாஸ்ட் ஆண்டிவைரசின்
செயல்பாடு குறிப்பிடும்படியாக உள்ளது.[You must be registered and logged in to see this link.]
அவாஸ்ட் ஆண்டிவைரசின் புதிய பதிப்பாக 5 ஆம் பதிப்பு வந்துள்ளது. இதில் சில
காசு
கொடுத்து வாங்கும் முண்ணனி ஆண்டிவைரஸ் களையே பின்னுக்கு தள்ளிவிடும்
வசதிகளோடு வந்துள்ளது. நான் என்னுடைய kaspesky ஆண்டிவைரஸ் மென்பொருளை
நீக்கிவிட்டு இதை நிறுவி பார்த்தேன்.
இதன் செயல்பாடுகள் முன்பை விட மிக நன்றாக இருந்தது.

இதை அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர்,
ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான
நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக
அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.



இதன் மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம் ( user interface) முன்பை விட அழகாக உள்ளது. பயன்படுத்த எளிமையாகவும் உள்ளது.
இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.



இதில் Quick scan மற்றும் Full scan இதோடு boot time scan உள்ளது.
யுஎஸ்பிகளையும் சிறப்பாக கவனிக்கிறது. வரைபடத்தோடு வைரஸ் பற்றிய
புள்ளிவிவரங்களை
தருகிறது.
அவஸ்ட் தரவிறக்கச்சுட்டி : [You must be registered and logged in to see this link.]

இதை ஒருமுறை பதிவு செய்து விட்டால் போதும். இலவசமாக ஒரு வருடம் வரை
அந்த லைசென்ஸ் எண்ணை வைத்து பயன்படுத்தலாம். இலவசமாக பதிவு செய்ய :[You must be registered and logged in to see this link.]

அவஸ்ட் மென்பொருளுக்கான தற்போதைய வைரஸ் அப்டேட்களை தரவிறக்க: [You must be registered and logged in to see this link.]

நன்றி!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by சிவா Mon Sep 24, 2012 3:44 pm

அப்ப என் அவிரவ துக்கிடுரன்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by சிவா Mon Sep 24, 2012 3:46 pm

தகவல் கொடுத்ததற்கு மிகவும் நன்றி நண்பா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 3:54 pm

சிவா wrote:தகவல் கொடுத்ததற்கு மிகவும் நன்றி நண்பா


உங்களுக்கு தான் இந்த பதிவு சிவா பயன்படுத்தி கொள்ளவும்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by சிவா Mon Sep 24, 2012 4:26 pm

நன்றி நண்பா நண்பேன்டா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by மகா பிரபு Mon Sep 24, 2012 5:08 pm

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 5:12 pm

ஜெயம் wrote:[You must be registered and logged in to see this image.]


எதற்க்கு இந்த கொண்டாட்டம்..............
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by முரளிராஜா Mon Sep 24, 2012 6:21 pm

பயனுள்ள மென்பொருள்
சுட்டி தந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 6:27 pm

சூர்யா wrote:பயனுள்ள மென்பொருள்
சுட்டி தந்தமைக்கு நன்றி


ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்............. Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்.............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum