Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
Page 1 of 1 • Share
ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
--
எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில்
புதுப்பிக்கப்பட்டு வெளியீடு செய்யப்படும் முயற்சிக்கு
முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
1965ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பெரிய
வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் தான் ‘ஆயிரத்தில்
ஒருவன்’ திரைப்படம்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா
நடித்திருந்தார். இவர்களுடன், எம்.என். நம்பியார்,
நாகேஷ், ஆர். எஸ். மனோகர் மற்றும் மாதவி
ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்தப்
படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார்.
-
சுமார் 49 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆயிரத்தில் ஒருவன்’
திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. அதுவும்
டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு தமிழ்நாடு
முழுவதும் 100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட
உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை(மார்ச்-14) இந்தப்
படத்தை திவ்யா பிலிம்ஸ்
வெளியிடுகிறது.இந்நிலையில் திவ்யா பிலிம்ஸின்
இந்த முயற்சியை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா
வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
-
——————————————
–தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
சினிமா செய்திகளை நாம் தவிர்க்கலாமே சகோதரி.
Re: ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
சினிமா என்பது இன்று நேற்றல்ல...ஒரு
நூற்றாண்டாக நம் சமூகத்தில் இனிய பொழுது
போக்கு சாதனமாக உள்ளது...
-
பொழுது போக்கு - பகுதியில் சினிமா செய்திகள்
பதிவாகின்றன..
-
தலைப்பை பார்த்தவுடனே இது சினிமா செய்தி
என தெரிந்து விடுவதால், சினிமாவில் ஆர்வம்
இல்லாதவர்கள், அச்செய்திகளை படிப்பதை
தவிர்த்து விடலாம்...
-
-
மாற்று கருத்து இருப்பவர்கள் தங்கள் கருத்தினை
தெரிவிக்கலாம்...
-
நூற்றாண்டாக நம் சமூகத்தில் இனிய பொழுது
போக்கு சாதனமாக உள்ளது...
-
பொழுது போக்கு - பகுதியில் சினிமா செய்திகள்
பதிவாகின்றன..
-
தலைப்பை பார்த்தவுடனே இது சினிமா செய்தி
என தெரிந்து விடுவதால், சினிமாவில் ஆர்வம்
இல்லாதவர்கள், அச்செய்திகளை படிப்பதை
தவிர்த்து விடலாம்...
-
-
மாற்று கருத்து இருப்பவர்கள் தங்கள் கருத்தினை
தெரிவிக்கலாம்...
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
சினிமா பற்றிய செய்திகள் நடிகர்கள் பற்றிய கிசுகிசுக்கள் தருவதற்கு பல ஆயிரம் வலை தளங்கள் இருக்கின்றன. அமர்க்களம் வலை தளம் மற்ற வலை தங்களில் இருந்து மாறுபட்டு ஒரு உயரிய நோக்குடன் சிந்தனைகளை தூண்டும் வகையில் பலவிதமான நல்ல செய்திகளை பதிவு செய்யும் ஒரு களமாக திகழ்கிறது. இவ்வாறு நான் சொல்வதை வைத்து நான் சினிமாவை வெறுப்பவன் என என்ன வேண்டாம். எனக்கும் சினிமா பிடிக்கும். ஆனாலும் அமர்க்களத்தில் நடிகையின் கையை பிடித்து இழுத்த செய்தி படித்த பொழுது, அந்த செயல் செய்தவர்களை நினைத்து வெட்கமாக இருந்தாலும் நமது வலை தளத்தில் அந்த செய்தி பதிவானது சிறிது நெருடலாக உள்ளது. மற்றபடி ராம் மலர் அவர்களது பதிப்புகளுக்கு நான் தீவிர வாசகன். ஒரு முறை அவரை அமர்க்களத்தின் கூகுல் என நான் பாராட்டி இருப்பதாக எனக்கு ஞாபகம்.
மேலும் அமர்க்களத்தின் வாசகர்கள் இந்த வலை தளத்தில் வரும் ஒவ்வொரு பதிவையும் படிக்க வேண்டும் என விரும்பும் ஒரு நல விரும்பியாக எனது கருத்தை பதிவு செய்கிறேன். யார் மனதயும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
அன்புடன் ஸ்ரீமுகி
மேலும் அமர்க்களத்தின் வாசகர்கள் இந்த வலை தளத்தில் வரும் ஒவ்வொரு பதிவையும் படிக்க வேண்டும் என விரும்பும் ஒரு நல விரும்பியாக எனது கருத்தை பதிவு செய்கிறேன். யார் மனதயும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
அன்புடன் ஸ்ரீமுகி
Re: ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
மறுமொழிக்கு...நன்றி
-
கசப்பு மருந்தை மேலே இனிப்பு தடவி தருவது
போன்றதுதான் சினிமா செய்திகளும்
-
நடிகையின் கையை பிடித்து இழுத்த செய்தியை
படிக்க வருபவர், இங்குள்ள மற்ற உயரிய நோக்குடன்
சிந்தனைகளை தூண்டும் வகையில் பலவிதமான
நல்ல செய்திகளையும் படிக்க முனைவார்..!
-
கணக்கன் என்ற பெயரில் வந்த கட்டுரைக்காகவே
தினமணி நாளிதழ் சர்க்குலேஷன் அதிகரித்தது.
அப்படிப்பட்ட பத்திரிகை கூட இன்று, சினிமா
செய்திகளுக்காக சினிமா ஸ்பெஷல் என்ற தனிப்
பக்கத்தை தொடங்கிவிட்டது..!!
-
இந்து தமிழ் நாளிதழும் சினிமா செய்திகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறது..!!
-
ஆரோக்கியமான விவாதம் தொடரலாம்...
-
மற்றவர்களும் கருத்து தெரிவிக்காலம்
-
கசப்பு மருந்தை மேலே இனிப்பு தடவி தருவது
போன்றதுதான் சினிமா செய்திகளும்
-
நடிகையின் கையை பிடித்து இழுத்த செய்தியை
படிக்க வருபவர், இங்குள்ள மற்ற உயரிய நோக்குடன்
சிந்தனைகளை தூண்டும் வகையில் பலவிதமான
நல்ல செய்திகளையும் படிக்க முனைவார்..!
-
கணக்கன் என்ற பெயரில் வந்த கட்டுரைக்காகவே
தினமணி நாளிதழ் சர்க்குலேஷன் அதிகரித்தது.
அப்படிப்பட்ட பத்திரிகை கூட இன்று, சினிமா
செய்திகளுக்காக சினிமா ஸ்பெஷல் என்ற தனிப்
பக்கத்தை தொடங்கிவிட்டது..!!
-
இந்து தமிழ் நாளிதழும் சினிமா செய்திகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறது..!!
-
ஆரோக்கியமான விவாதம் தொடரலாம்...
-
மற்றவர்களும் கருத்து தெரிவிக்காலம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா
» நானும் ஒருவன் .....!!!
» கவலையுடன் ஒருவன் சொன்னான் ..?
» ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.
» வாழ்த்து
» நானும் ஒருவன் .....!!!
» கவலையுடன் ஒருவன் சொன்னான் ..?
» ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.
» வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum