தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Fri Mar 21, 2014 9:56 am

First topic message reminder :

அமர்க்களத்தில் இது புதிய பகுதி, பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு என லோகோ உருவாக்கும் போது அதில் பல விஷயங்கள் மறைமுகமாக ஒளித்து வைத்து இருப்பார்கள். அதை கூர்ந்து கவனித்தால் நமக்கு என்ன அர்த்தம் என தெரியும்.  

முதலில் நான் தர இருப்பது பிரபலமான அமேசான் நிறுவனத்தின் லோகோ. இவர்கள் amazon.com தளத்தில் அனைத்து விதமான பொருள்களையும் ஆன்லைனில் விற்பனை செய்பவர்கள்.  

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Amazon-com-logo_989

இதில் முக்கியமான சில விஷயங்கள் ஒளிந்துள்ளன, மிக மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.

சரியாக கண்டுபிடிப்பவர்கள் மிகுந்த திறமைசாலியாக இருப்பார்கள். விடை பிறகு சொல்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஜேக் Sun Mar 23, 2014 7:43 pm

நீங்கள் சொன்ன விஷயம் தெரிந்ததுதான். ஏற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 

நான் சொல்ல வந்தது என்னவென்றால்... 

எந்த ஒரு புதிருக்கும் கூகுளில் பதில் உடனடியாக கிடைக்கும். ஆனால் சுவாரசியம் போய்விடும்.

அவரவர் மனதில் உள்ள கருத்துக்கள் வெளிவராமலே போய்விடும். 

குறிப்பாக என்னைப் போன்ற கோமாளிகள் பல கோணத்தில் சிந்தித்து பலவாறு குண்டக்க மண்டக்க என பேசினால்தானே தமாசாக இருக்கும். அமர்க்களம் கலகலப்பாக இருக்கும்.  நக்கல் 

அதற்காக சொன்னேன். வேறொன்றுமில்லை சமாதனம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by செந்தில் Sun Mar 23, 2014 7:45 pm

ஜேக் wrote:

எந்த ஒரு புதிருக்கும் கூகுளில் பதில் உடனடியாக கிடைக்கும். ஆனால் சுவாரசியம் போய்விடும்.

அவரவர் மனதில் உள்ள கருத்துக்கள் வெளிவராமலே போய்விடும். 

சமாதனம்

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Post by sreemuky Sun Mar 23, 2014 7:48 pm

ஜேக் wrote:நீங்கள் சொன்ன விஷயம் தெரிந்ததுதான். ஏற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 

நான் சொல்ல வந்தது என்னவென்றால்... 

எந்த ஒரு புதிருக்கும் கூகுளில் பதில் உடனடியாக கிடைக்கும். ஆனால் சுவாரசியம் போய்விடும்.

அவரவர் மனதில் உள்ள கருத்துக்கள் வெளிவராமலே போய்விடும். 

குறிப்பாக என்னைப் போன்ற கோமாளிகள் பல கோணத்தில் சிந்தித்து பலவாறு குண்டக்க மண்டக்க என பேசினால்தானே தமாசாக இருக்கும். அமர்க்களம் கலகலப்பாக இருக்கும்.  நக்கல் 

அதற்காக சொன்னேன். வேறொன்றுமில்லை சமாதனம்

புலிகேசியின் சமாதான கொடி ஏற்றுக் கொள்ளப் பட்டது.

க க க போ!
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஜேக் Sun Mar 23, 2014 7:50 pm

ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Mon Mar 24, 2014 8:19 am

ஜேக் சொல்வது முற்றிலும் சரியே. நான் தெரிந்துக்கொண்டதை இங்கே பதிவிடுகிறேன், நீங்கள் முயற்சியே செய்யாமல் கூகிள் மூலம் கண்டுபிடித்து பதிவிடுவதால் உங்கள் திறமையை நிரூபிக்க முடியாமல் போய் விடுகிறது. மேலும் நான் எடுத்துக்கொண்ட இந்த பகுதிக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். 

சரி சரி சோனி வையோ கண்டுபிடிச்சிட்டீங்களா? 

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 30ayzgm
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Mon Mar 24, 2014 3:50 pm

சோனி வயோ லோகோவில் ஒளிந்துள்ள விஷயங்கள் என்ன என்ன ?
இது சற்று கடினாமான கேள்விதான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஜேக் Mon Mar 24, 2014 6:09 pm

க்ளு ஏதாகிலும் கொடுக்க இயலுமா ராம்?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by செந்தில் Mon Mar 24, 2014 6:49 pm

ஜேக் wrote:க்ளு ஏதாகிலும் கொடுக்க இயலுமா ராம்?

உங்களுக்கு எதுக்கு க்ளு ஜேக்?

கற்பனை குதிரையை தட்டிவிடுங்கள் விடை தானே வரும்!

 நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Tue Mar 25, 2014 8:01 am

ஜேக் wrote:க்ளு ஏதாகிலும் கொடுக்க இயலுமா ராம்?

இந்த லோகோவில் இரண்டு விஷயம் இருக்கு.

இப்ப டிஜிட்டல், அதற்க்கு முன் ?

கணினி சம்பந்தப்பட்ட இரண்டு வார்த்தைகளும் ஒளிந்து இருக்கு.

இதை விட எளிய ஒரு குளு இல்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஜேக் Tue Mar 25, 2014 8:03 am

செந்தில் wrote:
ஜேக் wrote:க்ளு ஏதாகிலும் கொடுக்க இயலுமா ராம்?

உங்களுக்கு எதுக்கு க்ளு ஜேக்?

கற்பனை குதிரையை தட்டிவிடுங்கள் விடை தானே வரும்!

 நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 

கற்பனை குதிரைக்கு கடிவாளம் போட்டுட்டாங்களே... பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by முரளிராஜா Tue Mar 25, 2014 8:07 am

அடி வாளமா  ஜேக்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஜேக் Wed Mar 26, 2014 4:09 am

கற்பனை குதிரை: 1

அலைவரிசை 10

கற்பனை குதிரை: 2.

வயா - என்றால் 'வழி' - என்று பொருள். அதாவது எல்லாவற்றிற்கும் எங்கள் கணிணி வழி சொல்லும்.

கற்பனை குதிரை: 3.

வயோ - சிம்பலை பார்த்தால் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பதுபோல தெரிகிறது.

கற்பனை குதிரை: 4.

கடலலை போல அடுத்தடுத்து தொடர்ச்சியாக இணைப்பைத் தரும் என்பதை குறிக்கும் வகையில் உள்ளது.

க.கு: 5.

கடைசி எழுத்து 10 என வருகிறது. நல்ல விஷயத்தை பத்துபேருக்கு பகிர்ந்து சொல்ல உதவும் கணிணி என பொருள்

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Wed Mar 26, 2014 9:38 am

நிறைய முயற்சி செய்தீர்கள்... நானே சொல்லி விடுகிறேன்.

குளுவில் இப்ப டிஜிட்டல் தொழில்நுட்பம் முன்பு? என சொல்லி இருந்தேன் அல்லவா.

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Clock

நாம் இன்று வரை அதிகமாக அனலாக் முறையில்தான் கடிகாரம் வைத்து இருக்கிறோம்.

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Sony-Vaio-Logo-White

இதில் முதல் இரண்டு எழுத்து அனலாக் அடுத்த இரண்டு டிகிட்டல் (அ) IO = INPUT OUTPUT. இது புரிகிறதுதானே? மேலும் விளக்கம் தேவையா?

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Wed Mar 26, 2014 9:48 am

அடுத்து நீங்க கண்டுபிடிக்க போவது ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ. இதிலும் இரண்டு விஷ்யம் இருக்கு. ஒன்று பைபிளில். மற்றொன்று பொதுவானது.

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Apple%20logo%20icon%20-%20Aluminum
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஜேக் Wed Mar 26, 2014 9:57 am

Ram wrote:நிறைய முயற்சி செய்தீர்கள்... நானே சொல்லி விடுகிறேன்.

குளுவில் இப்ப டிஜிட்டல் தொழில்நுட்பம் முன்பு? என சொல்லி இருந்தேன் அல்லவா.

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Clock

நாம் இன்று வரை அதிகமாக அனலாக் முறையில்தான் கடிகாரம் வைத்து இருக்கிறோம்.

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Sony-Vaio-Logo-White

இதில் முதல் இரண்டு எழுத்து அனலாக் அடுத்த இரண்டு டிகிட்டல் (அ) IO = INPUT OUTPUT. இது புரிகிறதுதானே? மேலும் விளக்கம் தேவையா?

ஒண்ணும் புரியல... போதை தூக்கம் வந்துருச்சு 

விளக்குங்க ராம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஜேக் Wed Mar 26, 2014 9:58 am

Ram wrote:அடுத்து நீங்க கண்டுபிடிக்க போவது ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ. இதிலும் இரண்டு விஷ்யம் இருக்கு. ஒன்று பைபிளில். மற்றொன்று பொதுவானது.  

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Apple%20logo%20icon%20-%20Aluminum

படத்தை பெரிதாக்கிக் காட்டுங்க
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by முரளிராஜா Wed Mar 26, 2014 10:31 am

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 10155091_1514116225482099_436924233_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by செந்தில் Wed Mar 26, 2014 11:57 am

முரளிராஜா wrote:லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 10155091_1514116225482099_436924233_n

 கோபம் கோபம் கோபம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by முரளிராஜா Wed Mar 26, 2014 12:08 pm

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 1525373_232017213668830_597342050_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Wed Mar 26, 2014 12:14 pm

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 10154289_231786873691864_2987650_n
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Wed Mar 26, 2014 12:32 pm

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Sony-Vaio-Logo-White

VAIOவில் முதல் இரண்டு எழுத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

உதாரணம்: அனலாக் கடிகாரத்தில் பதினொரு மணி பத்து நிமிடத்தில் வைத்து பாருங்கள் V தெரியும். 7 மணி 25 நிமிடத்தில் A தெரியும்.

VAIOவில் கடைசி இரண்டு எழுத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு டிஜிட்டல் கடிகாரத்தில் பத்து மணி எப்படி தெரியும். lO என தெரியும்.

மேலும் Input Output இதன் முதல் எழுத்துக்கள் IO என்பதாகும். கணினியில் Input Output பற்றி நான் சொல்ல தேவையில்லை.

இப்போது புரிந்ததா ஜேக்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஜேக் Wed Mar 26, 2014 12:41 pm

மிக நன்றாக புரிந்தது ராம் கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by sreemuky Wed Mar 26, 2014 8:19 pm

Visual Audio Intelligent Organizer??
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by ஸ்ரீராம் Thu Mar 27, 2014 8:49 am

ஜேக் wrote:மிக நன்றாக புரிந்தது ராம் கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

சரி ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவில் உள்ள விஷயம் என்ன?

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Apple_gray_logo
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன? - Page 3 Empty Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum