Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
Page 4 of 4 • Share
Page 4 of 4 • 1, 2, 3, 4
லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
First topic message reminder :
அமர்க்களத்தில் இது புதிய பகுதி, பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு என லோகோ உருவாக்கும் போது அதில் பல விஷயங்கள் மறைமுகமாக ஒளித்து வைத்து இருப்பார்கள். அதை கூர்ந்து கவனித்தால் நமக்கு என்ன அர்த்தம் என தெரியும்.
முதலில் நான் தர இருப்பது பிரபலமான அமேசான் நிறுவனத்தின் லோகோ. இவர்கள் amazon.com தளத்தில் அனைத்து விதமான பொருள்களையும் ஆன்லைனில் விற்பனை செய்பவர்கள்.
இதில் முக்கியமான சில விஷயங்கள் ஒளிந்துள்ளன, மிக மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.
சரியாக கண்டுபிடிப்பவர்கள் மிகுந்த திறமைசாலியாக இருப்பார்கள். விடை பிறகு சொல்கிறேன்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
பதில்: 1.
ஆதாம் ஏவாள் கடித்துத்தின்ற பழம்.
பதில்: 2.
ஆண் பெண் இருபாலரும் உபயோகப்படுத்த ஏற்றது
ஆதாம் ஏவாள் கடித்துத்தின்ற பழம்.
பதில்: 2.
ஆண் பெண் இருபாலரும் உபயோகப்படுத்த ஏற்றது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
ஜேக் wrote:பதில்: 1.
ஆதாம் ஏவாள் கடித்துத்தின்ற பழம்.
முதல் பதில் சரியே
இரண்டாவதாக நீங்கள் சொன்னது தவறு. எவ்வளவுதான் நாம் கற்றாலும் ஆப்பிளில் கடிக்கப்பட்ட அளவுக்குதான் நம் கற்றுள்ளோம் என்பதை உணர்த்துவதே இந்த லோகோ.
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு.
தொடர்ந்து முயற்சி செய்து வறீங்க வாழ்த்துக்கள் ஜேக்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
அடுத்து நான் தர இருப்பது மெர்சிடீஸ் பென்ஸ் லோகோ
இதில் மூன்று விதமான விஷயங்கள் இருக்கு.
இதில் மூன்று விதமான விஷயங்கள் இருக்கு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
விஷயம்: 1.
ஆங்கிலத்தில் முதல் பாதி உச்சரிப்பு 'மெர்ஸி' என்றால் இரக்கம், கருணை என பொருள் வருகிறது.
விஷயம்: 2.
வட்டம் - இது உலகத்தையே சுற்றி வரலாம் என்பதை காட்டுகிறது
விஷயம்: 3.
வட்டத்திற்குள் உள்ள குறியீடு - இருகரம் குவித்து 'வணக்கம்' என்பதுபோல அமைந்துள்ளது.
சரிதானா?!
ஆங்கிலத்தில் முதல் பாதி உச்சரிப்பு 'மெர்ஸி' என்றால் இரக்கம், கருணை என பொருள் வருகிறது.
விஷயம்: 2.
வட்டம் - இது உலகத்தையே சுற்றி வரலாம் என்பதை காட்டுகிறது
விஷயம்: 3.
வட்டத்திற்குள் உள்ள குறியீடு - இருகரம் குவித்து 'வணக்கம்' என்பதுபோல அமைந்துள்ளது.
சரிதானா?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
இருக்கலாம் அண்ணா..sreemuky wrote:மகா பிரபு wrote:steering
Wheels & Spokes ஆகவும் இருக்கலாம்.
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்
» கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்
» ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்
» ஓவியத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓவியங்கள்..
» ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்
» கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்
» ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்
» ஓவியத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓவியங்கள்..
» ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|