Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
அமர்க்களத்தில் இது புதிய பகுதி, பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு என லோகோ உருவாக்கும் போது அதில் பல விஷயங்கள் மறைமுகமாக ஒளித்து வைத்து இருப்பார்கள். அதை கூர்ந்து கவனித்தால் நமக்கு என்ன அர்த்தம் என தெரியும்.
முதலில் நான் தர இருப்பது பிரபலமான அமேசான் நிறுவனத்தின் லோகோ. இவர்கள் amazon.com தளத்தில் அனைத்து விதமான பொருள்களையும் ஆன்லைனில் விற்பனை செய்பவர்கள்.
இதில் முக்கியமான சில விஷயங்கள் ஒளிந்துள்ளன, மிக மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.
சரியாக கண்டுபிடிப்பவர்கள் மிகுந்த திறமைசாலியாக இருப்பார்கள். விடை பிறகு சொல்கிறேன்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
ஜேக் ஒரு திறமைசாலி... ஏனென்றால்... ஜேக் தான் விடையை கண்டுபிடிச்சிட்டாரே...
விடை:
A to Z - வரை அனைத்து பொருட்களும் எங்களிடம் விறபனைக்கு உண்டு என்பதை amazon காட்டி விட்டார்கள்.
விடை:
A to Z - வரை அனைத்து பொருட்களும் எங்களிடம் விறபனைக்கு உண்டு என்பதை amazon காட்டி விட்டார்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
ஜேக் wrote:ஜேக் ஒரு திறமைசாலி... ஏனென்றால்... ஜேக் தான் விடையை கண்டுபிடிச்சிட்டாரே...
விடை:
A to Z - வரை அனைத்து பொருட்களும் எங்களிடம் விறபனைக்கு உண்டு என்பதை amazon காட்டி விட்டார்கள்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
ஜேக் wrote:ஜேக் ஒரு திறமைசாலி... ஏனென்றால்... ஜேக் தான் விடையை கண்டுபிடிச்சிட்டாரே...
விடை:
A to Z - வரை அனைத்து பொருட்களும் எங்களிடம் விறபனைக்கு உண்டு என்பதை amazon காட்டி விட்டார்கள்.
கலக்கிட்டீங்க ஜேக். வாழ்த்துக்கள்.
அமேசான் நதியை நதிகளின் ராணி என்றுஅழைக்கிறார்கள். மிக பெரிய நதி அமேசான் நதிதான்.
எனவே amazon.com என அந்த நதியின் பெயரிலேயே பெயர் சூட்டி லோகோவில் (கீழே) A முதல் Z வரையிலான அம்பு குறியிட்டு, அமேசானில் A முதல் Z அனைத்தும் விற்பனைக்கு உண்டு என்பதை சொல்லாமல் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
வாழ்த்துக்கள் ஜேக் இதெல்லாம் சரியா சொல்றிங்க ஆனா
நம்ம புதிரை .........????
நம்ம புதிரை .........????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
அடுத்து லோகோ போட்டி #2
FEDEX என்பது ஒரு உலக தரம் பெற்ற கொரியர் நிறுவனம், இவர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியிலும் சிறந்து விளக்குகிறார்கள். இந்த லோகோவில் ஒளிந்துள்ள முக்கிய விஷயம் என்ன?
திறமைசாலி No.1 - ஜேக்
திறமைசாலி No.2 ?
FEDEX என்பது ஒரு உலக தரம் பெற்ற கொரியர் நிறுவனம், இவர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியிலும் சிறந்து விளக்குகிறார்கள். இந்த லோகோவில் ஒளிந்துள்ள முக்கிய விஷயம் என்ன?
திறமைசாலி No.1 - ஜேக்
திறமைசாலி No.2 ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
Ram wrote:
[b]திறமைசாலி No.1 - ஜேக் [/color]
இப்ப என்ன பண்ணுவீங்களாம் முள்ளி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
ஜேக் wrote:Ram wrote:
[b]திறமைசாலி No.1 - ஜேக் [/color]
இப்ப என்ன பண்ணுவீங்களாம் முள்ளி
இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்லுங்க... அப்பதான் அவரு நம்புவாரு
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
Ram wrote:அடுத்து லோகோ போட்டி #2
FEDEX என்பது ஒரு உலக தரம் பெற்ற கொரியர் நிறுவனம், இவர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியிலும் சிறந்து விளக்குகிறார்கள். இந்த லோகோவில் ஒளிந்துள்ள முக்கிய விஷயம் என்ன?
திறமைசாலி No.1 - ஜேக்
திறமைசாலி No.2 ?
FEDE - உணவை குறிக்கும்.
பச்சிளங்குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது அது வேகமான வளர்ச்சியை தருகிறது. அதுபோல உங்கள் தொழில் வளர்ச்சிக்கு எங்கள் FEDEX நிறுவனம் உதவி செய்யும். மனிதனுக்கு உயிர் வாழ உணவு எவ்வளவு அத்தியாவசமோ... அதேபோல இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு கொரியர் மிக அவசியம்.
அதற்கு சிறந்த நிறுவனம் FEDEX என்ற அர்த்தத்தில் இது உள்ளது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
நான் Fedex லோகோவில் ஒளிந்திருக்கும் ரகசியத்தைதான் கேட்டேன். fedex உருவான நோக்கத்தை பற்றி கேக்கவில்லையே ஜேக்.
மீண்டும் ஒரு முறை லோகோவை உற்று பாருங்கள். விஷயம் புரியும்.
மீண்டும் ஒரு முறை லோகோவை உற்று பாருங்கள். விஷயம் புரியும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
ஜேக் அவர்களே... கூகுள்ல தேடின பதில்தானே அது...?
அதுகூட கேட்ட கேள்விக்குச் சரியான பதில் இல்லையே!!!
நல்லா உத்துப் பாத்துச் சொல்லுங்க!!!
அதுகூட கேட்ட கேள்விக்குச் சரியான பதில் இல்லையே!!!
நல்லா உத்துப் பாத்துச் சொல்லுங்க!!!
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
சரி விடுங்க அவர் முதல் திறமைசாலி என தன்னை நிரூபித்து இருக்கிறார்.
ஜேக் இரண்டாவது முறையும் தன்னை நிரூபிக்கும் முயர்சியில் உள்ளார்.
முள்ளி எங்கே போனாராம்.
யாராவது சொல்லுங்க. ரொம்ப ஈஸிதான்
ஜேக் இரண்டாவது முறையும் தன்னை நிரூபிக்கும் முயர்சியில் உள்ளார்.
முள்ளி எங்கே போனாராம்.
யாராவது சொல்லுங்க. ரொம்ப ஈஸிதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
Ex - Export - அதாவது ஏற்றுமதியை குறிக்கும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
எழுத்துக்களிலேயே.... ஏற்ற இறக்கம் உள்ளது...
ஏற்றுமதி - இறக்குமதி - குறிக்கும்.
சரிதானே
ஏற்றுமதி - இறக்குமதி - குறிக்கும்.
சரிதானே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
நான் சொன்ன விடையை தானே சொன்னீங்க ஜேக்ஜேக் wrote:Ram wrote:
[b]திறமைசாலி No.1 - ஜேக் [/color]
இப்ப என்ன பண்ணுவீங்களாம் முள்ளி
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
தவறு. நல்லா பாருங்க இன்னொரு முக்கியாமான சிம்பல் கிடைக்கும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
அம்புக்குறிதானே...
முன்னோக்கி செல்லும் ....
முன்னோக்கி செல்லும் ....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
அவர் பாக்கறது இருக்காட்டும் உங்க கிளையன்ட் உங்களை பார்த்துகிட்டு இருக்காருRam wrote:தவறு. நல்லா பாருங்க இன்னொரு முக்கியாமான சிம்பல் கிடைக்கும்
போய் ஒழுங்கா வேலைய பாரும்
வேலை வெட்டி இல்லாத ஜேக் கிட்ட என்ன பேச்சு
இவன்
அமர்க்களம்
தலைமை நிர்வாகி
சம்பளம் 1,௦௦௦௦௦௦௦௦௦
நம்மள யாரும் வெட்டியாதான் இருக்கேன் என்று கண்டு புடிச்சுட கூடாதுல
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
உங்க சம்பளத்த பாக்கும்போதே தெரியுதே... நீங்களும் ஒரு வெட்டிதான் என்று
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
இப்ப நம்ம கவி இதை பார்த்தார்னா
சம்பளம் என்றால் என்ன ?
என்ற கேள்வியை கேள்வி பதில் பகுதியில ஆரம்பிப்பார் பாருங்க
சம்பளம் என்றால் என்ன ?
என்ற கேள்வியை கேள்வி பதில் பகுதியில ஆரம்பிப்பார் பாருங்க
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
ஜேக் wrote:அம்புக்குறிதானே...
முன்னோக்கி செல்லும் ....
ரொம்ப சரியா சொல்லி இரண்டாவது முறையும் வெற்றியை தக்கவைத்து இருக்கீங்க.
fedex ஒரு கொரியர் நிறுவனம் என்பதால், உங்கள் பார்சல் உடனடியாக சென்று கொண்டே இருக்கும்.... என்பதை குறிக்கவே இது போல லோகோவை உருவாக்கினார்களாம்.
திறமைசாலி No.1 - ஜேக்
திறமைசாலி No.2 - ஜேக்
அடுத்த லோகோ விரைவில்.....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
முரளி இப்ப இதுக்கு என்ன சொல்லப் போறீங்களாம்?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: லோகோவில் ஒளிந்திருக்கும் விஷயம் என்ன?
நிர்வாகத்திடம் பணம் கொடுத்து பாராட்டு வாங்கும் ஜேக் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்
» கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்
» ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்
» ஓவியத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓவியங்கள்..
» ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்
» கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்
» ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்
» ஓவியத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓவியங்கள்..
» ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|