Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குடைமிளகாய்
Page 1 of 1 • Share
குடைமிளகாய்
சைட் டிஷ் என்று மெயின் உணவுக்குத் தொட்டுக்கொள்ள இருக்கும் உணவைக் குறிப்பிடுவோம். அந்த சைட் டிஷ் செய்வதில் கூட மற்ற காய்கறிகளைப் போல மெயின் காயாக இல்லாமல் குடைமிளகாய் (கேப்சிகம்) சைட் காய்கறியாகவே கருதப்படுகிறது. ஏதாவது மற்றொரு காயின் துணையோடு சேர்ந்தால்தான் இந்த பதார்த்தம் சுவைக்கும். அவரவருடைய சுவைக்கேற்றாற்போல கொஞ்சமாகவோ அதிகமாகவோ குடைமிளகாயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
1. அவரைக்காய் - கேரட் கேப்சிகம் கறி
என்னென்ன தேவை?
அவரைக்காய் - 250 கிராம், கேரட் - 1, குடைமிளகாய் - 1. தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப (வெள்ளைப்பூண்டு ஒரு பல், சிறிது இஞ்சி - விரும்பினால்), துருவிய தேங்காய், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அவரைக்காய், கேரட்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். குடைமிளகாயை தனியாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்ததும், பொடியாக நறுக்கிய அவரைக்காய், கேரட் சேர்த்து, லேசாக நீர் தெளித்து வதக்கவும். நன்றாக வதங்கி வரும்போது, பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்க்கவும். உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்
. பீன்ஸ் கேப்சிகம் கறி
என்னென்ன தேவை?
பீன்ஸ் - 200 கிராம், குடைமிளகாய் - அரை. தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப (வெள்ளைப்பூண்டு ஒரு பல், சிறிது இஞ்சி - விரும்பினால்).துருவிய தேங்காய், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பீன்ஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். குடைமிளகாயை தனியாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து பீன்ஸை சேர்க்கவும். பீன்ஸ் வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். தேவையெனில் தேங்காய் துருவலைச் சேர்க்கவும்.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குடைமிளகாய்
3. கேப்சிகம் குருமா
என்னென்ன தேவை?
தக்காளி - 6, குடைமிளகாய் - 2. தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, வெள்ளைப்பூண்டு - 2 பல், எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, தக்காளி - 1.அரைக்க 1: வெள்ளைப்பூண்டு - 4 பல், இஞ்சி - சிறிது, பச்சைமிளகாய் - 1.அரைக்க 2: தக்காளி - 4.அரைக்க 3: தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 1, தக்காளி - 1.
சேர்க்க வேண்டிய தூள்கள்: மிளகாய் தூள், தனி மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், தனிவத்தல் தூள் -1 டீஸ்பூன், சீரகத் தூள் - ஒன்றரை டீஸ்பூன், சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கறிமசால் தூள் - 1 டீஸ்பூன். உப்பு, கொத்தமல்லி இலை - தேவைக்கேற்ப, சர்க்கரை - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
குடை மிளகாயை தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்சியில் தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். தக்காளி, குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்து வைத்தவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். சேர்க்க வேண்டிய தூள்களையும் உப்பையும் சேர்க்கவும். குக்கரை மூடி ஒரு விசில் அடித்ததும் இறக்கி கடைசியில் சர்க்கரை சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
4. கேப்சிகம் கேரட் எக் மிக்ஸ்
என்னென்ன தேவை?
கேரட் - 1, குடைமிளகாய் - அரை, முட்டை - 4, பீன்ஸ் - 4. தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்றரை, பச்சை மிளகாய் - 2, எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப (வெள்ளைப்பூண்டு ஒரு பல், சிறிது இஞ்சி - விரும்பினால்). மிளகுத்தூள், சீரகத் தூள், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை தனியாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து பீன்ஸை சேர்க்கவும். பீன்ஸ் வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். முட்டையை அடித்து ஊற்றி பக்குவமாக வதக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்கவும். தேவையெனில் தேங்காய்த் துருவல் கலக்கவும்.
5. கேப்சிகம் பனீர்
என்னென்ன தேவை?
பனீர் - 200 கிராம், குடைமிளகாய் - அரை.
தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப. வெள்ளைப்பூண்டு - 3 பல், இஞ்சி - சிறிது, தக்காளி - 1, உப்பு - தேவைக்கேற்ப.
சேர்க்க வேண்டிய தூள்கள்: மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், தனிவத்தல் தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், கறிமசால் தூள் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் லேசாக வதக்கிக் கொள்ளவும். குடைமிளகாய் நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, தக்காளியையும் தூள்களையும் கலந்து, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பனீரையும் உப்பையும் சேர்க்கவும்.
6. கேப்சிகம் பனீர் ரைஸ்
பனீர் கேப்சிகம் தயாரானதும், ஆற வைத்த சாதத்துடன் பிசைந்தால் கேப்சிகம் பனீர் ரைஸ் தயார்.
டிப்ஸ்... டிப்ஸ்...
இங்கு கொடுக்கப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் சாதத்துடன் கலந்தால், அத்தனை வகையான குடைமிளகாய் சாத வகைகள் தயார். வேக வைத்த சேமியா, பாஸ்தா, நூடுல்ஸுடன் சேர்த்தால் அத்தனை வகையான சேமியா, அத்தனை வகையான பாஸ்தா, அத்தனை வகையான நூடுல்ஸ் தயார்! நெய்யும் முந்திரிப்பருப்பும் சேர்க்க சுவை கூடும்.
dinakaran

Similar topics
» குடைமிளகாய் பன்னீர் மசாலா
» குடைமிளகாய் போண்டா
» குடைமிளகாய் கீமா
» குடைமிளகாய் மேகி
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» குடைமிளகாய் போண்டா
» குடைமிளகாய் கீமா
» குடைமிளகாய் மேகி
» குடைமிளகாய் ஊத்தப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum